தமிழின் தொடரும் பிரதான சாபக்கேடுகளில் இந்த வெட்டிப் பிச்சைசோற்றுத் தண்டமும் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. Read the rest of this entry »

  1. எள் என்றால் sesame, அது mustard அல்ல.
  2. எள் என்றால் sesame, அது mustard அல்ல.
  3. எள் என்றால் sesame, அது mustard அல்ல.

போதுமா? Read the rest of this entry »

முதற்கண்: சக ஏழரைகள் அனைவருக்கும் (மற்றபடி இங்கு வந்து வீழும் சொற்ப பாவப்பட்டவர்களுக்கும்) என் தீபாவளித் திருநாள் (அல்லது அதற்கு முந்தைய நாள் போல++ என வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்த்துகள். பொலிக, பொலிக

சரி.

நேற்று  கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில், ஒரு இஸ்லாமிய அன்பரானவர் அவருடைய ஒற்றைக் குறிக்கோளான ஜன்னத் சென்றடைந்தார் என்பதை அறிந்து இறும்பூதுற்றேன். Read the rest of this entry »

இன்று காலைச் சமையல் (நளபாகம், பீமபாகம் எல்லாம் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்) சமயத்தில் என்னவோ அலைபாய்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று இந்த பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர் அவர்கள் பற்றிய நினைவுகள் மேலெழும்பின. ‘சமையல் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கிறது’ என ஆய்வு செய்ய வந்த என் மனைவியிடமும் இவர் பற்றிப் பேசிக் கழுத்தறுத்து விட்டேன், பாவம்.

ஆகவே, உங்கள் கழுத்தையும் பதம் பார்க்கலாம் என்று… Read the rest of this entry »

இந்தப் பின்னூட்டத்தை ‘அப்ரூவ்’ செய்யவேண்டாம் எனத்தான் முதலில் நினைத்தேன். ஆனால்.

என்னதான் தடிமன் தோலனாக, எந்தக் கழுதை கத்தினால் என்ன, வசைபாடினால் என்ன எனக் குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டே எழுந்துபோகும் சுயபயிற்சி பெற்றவனாகிய எனக்குமே கூட இம்மாதிரி வேலைவெட்டியற்ற சீண்டல்களைப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சம் அலுத்துவிட்டது என்பதற்கு அப்பாற்பட்டு…

இந்த ‘நாம்.தமிழன்’ இளைஞன் யார் என்பதை அறிவேன். Read the rest of this entry »

எனும் தலைப்பில் நானே ஒரு பிஹெச்டி செய்து… Read the rest of this entry »

மன்னிக்கவும்.சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்,கேண்மினோ…

ஏனெனில். Read the rest of this entry »

… ஆனால், அது டாக்டர் முனைவர் கண்ணபிரான் ‘கரச’ ரவிசங்கர் பிஹெச்டிபிஹெச்டி அவர்களுக்கு வழங்கப் படவிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி!

முன்னதாகRead the rest of this entry »

(செய்திகளை அவை நடப்பதற்கு முன்பே பரப்புவது, உங்கள் ஒத்திசைவு-டீவி)

முதலையமைச்சர் வாழ்த்தவில்லையாம்! Read the rest of this entry »

பத்ரி சேஷாத்ரியும் பேசுதமிழாபேசுவும் இணைந்து வழங்கிய ஒரு விடியோ உரையாடலைப் பார்த்தேன்; நன்றாக வந்திருக்கிறது. :-( Read the rest of this entry »

ஸ்ஸ்ஸ், யப்பாடா

ஒருவழியாக, என் வாழ்க்கையின் மகத்தான மைல்கல் இன்று நிறைவேறியது… இந்த ஏகோபித்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளபடியே பெருமையடைகிறேன். Read the rest of this entry »

தமிழக முதலையமைச்சர் முக இசுடாலிர்: “அவன் எவனாக இருந்தாலும் சரி, குண்டாஸ் சட்டம் பாயும்! இந்திய ஒன்றியத்தின் உச்சமான திராவிடமாடல் படி அவனுக்கு முட்டிக்கு முட்டி தட்டப் படும்!!

முன்னதாக: Read the rest of this entry »

…முன்னதாக, இசுடாலிரின் திராவிட மாடல் அரசு, தன் தேர்தல் வாக்குறுதிகள் அனைவற்றையும் 200%  மூச்சுமுட்ட நிறைவேற்றி விட்டதால், மிச்சம் இருந்த ஒரு கோலாகலத்தையும் நிறைவேற்றும் கடமை அதற்கு இருக்கிறது. Read the rest of this entry »

நம்ப முடியவில்லை. இல்லை. வில்லை. இல்லை… அவனா சொன்னான்? இர்க்காது. இர்க்கவும் கூடாது… … Read the rest of this entry »

Have been having some discussions about the fundamental differences between (mostly) nonsensical ‘Social Sciences’ and that of the real, useful Sciences – especially as adapted & applicable to ‘Tamil discourses.’

+ நம் பாவப்பட்ட தமிழ, அதிசராசரிச் சூழலில் – நாட்டாரியல், திராவிடமாடல், அகழ்வாராய்ச்சி, இனம்-நாடு-‘இனமானம்’ போன்ற இன்பலாகிரி வஸ்துக்கள் ‘அறிவியல் பூர்வமானவை’ எனப் பவனி வரும்போது, ‘இலக்கியவாதிதான் சமூகத்தின் மனச்சாட்சி’ எனப் பிரமைகள் உருவாக்கப் படும்போது (நமக்கு அறிவியல் என்றால் என்ன, அதற்கும் உடும்புத்தைலத்துக்கும் உள்ள சிலபல முக்கியமான வித்தியாசங்கள் யாவை எனத் தெளிவாகத் தெரிவதில்லை – போன்ற) நம் பார்வைக் குறைபாடுகள் துல்லியமாகவும் பட்டவர்த்தனமாகவும் தெரிகின்றன. Read the rest of this entry »

ஆம். இது உண்மைதான். Read the rest of this entry »

//இப்படி இமயத்தின் எல்லா இடங்களும் சென்று பக்தி கொண்டு வணங்கி அவ்வனுபவதை இந்நூல்வழி பகிர்ந்திருக்கும் ஷெளக்கத் அவர்கள் பிறப்பால் ஒரு முஸ்லீம்.

தூயதமிழில்(!)  ஷௌக்கத் என்பது சவுக்கத்து எனத்தான் எழுதப்பட முடியும். Read the rest of this entry »

ஆம். ழேலைத் தூக்கிக்கொண்டு தத்தக்காபித்தக்காவென நடனமாடும், ஷாம்பூ விளம்பரத்தலைமசுரைடைத்த ழமிழணங்கைத்தான் குறிப்பிடுகிறேன். Read the rest of this entry »

இவருடைய தொடர்ந்த,  அதிமேதாவித் தனமான இளிப்பைப் பார்த்து எனக்குச் சலிப்புத்தான் வருகுதய்யா! ஏறத்தாழ நடு-1980களில்  இருந்து அவரை வாசித்துவரும் எனக்கு, அவர் பலவிதங்களில் வளரவேயில்லை எனப் படுகிறது; இதெல்லாம் அவருடைய தகுதி(!)க்குத் தேவையா என்றும்தான்! :-( Read the rest of this entry »

இம்மாதிரியெல்லாம் செந்தில்-கவுண்டமணி நகைச்சுவைகளை அரங்கேற்றுவதற்கா, தமிழகம் இந்த கும்பலைப் பதவியில் அமர்த்தியது? Read the rest of this entry »