தமிழச் சூழலில், தடுக்கி விழுந்தால் கவிங்கர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன்; அவர்களை எதிரிகொள்வதற்கான சகல முஸ்தீபுகளுடனும் கவசகுண்டலங்களுடன் தான் வெளியில் கிளம்புவது வழக்கம். இருந்தாலும், சில சமயங்களில் எதிர்பாராத நேரங்களில், இடங்களில் கெர்ரிலாத் தாக்குதல் செய்துவிடுகிறார்கள், பாவிகள். Read the rest of this entry »

நேற்றைய பதிவைக் குறித்து ஒரு இளம் ஏழரைக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னவோ எஸ்ரா மட்டும்தான் மோசம்போல ஒரு சித்திரத்தை விரிக்கிறீர்கள்!” Read the rest of this entry »

முன்னதாக – விடியலை விடிவதற்கு முன்பே துடிப்புடன் துளிர்க்கவைக்கும் கழக ஆட்சியில் ஆன்றோர்களும் சான்றோர்களும், அதாவது, திராவிட உடன்பிறப்புகளும் தொடர்ந்து வசதி வேலை வாய்ப்புகள் பெற்று வருகிறார்கள் என்பது தெரிந்ததே. Read the rest of this entry »

முன்னொரு காலத்தில் (இது பாரத சுதந்திரம் அடைத்ததற்குச் சற்றுமுன்னே என நினைத்துக்கொண்டால் பாதகம் இல்லை), ஒருமாதிரி தமிழ்க் கிராமத்தில் ஒரு மிராசுதார்/நிலச்சுவான்தார் இருந்தார். வெள்ளைக் காரர்களுக்கு எடுபிடியாகவும், தம் சொந்த மக்களை தம் ஆண்டைகளின் வழியில் பிரித்து அடக்கியாண்டுகொண்டும் சுபிட்சத்தில் இருந்தார். Read the rest of this entry »

மேற்கண்ட தலைப்புக்குத் துளிக்கூடத் தொடர்பேயில்லாத ஒரு சமன்பாடு: Read the rest of this entry »

சென்றவாரம் வனாந்திரத்தில் மழைக்கால நடைப்பயணம் செய்கிறேன் என்று முதுகுப்பை (olden rubbish) சகிதம் கிளம்பி, அட்டைகளெல்லாம் அட்டையட்டையாகக் கிளம்பி என் உடலெல்லாம் அப்பிக்கொண்டு வலுக்கட்டாய ரத்ததானம் செய்துகொள்ள வாய்ப்பிருக்கும் பகுதிகளில் சுற்றியபோது, ஊக்கபோனஸ்ஸாக என் கைபேசியுடன் ஒரு திடீரெக்ஸ் சிற்றாற்றில் விழுந்து, கைபேசிக்கும் பிரியாவிடை கொடுத்தேன். Read the rest of this entry »

ஏனெனில், அவர் என்றுதான் மெய்யாகச் செயல்பட்டார், சொல்லுங்கள்? Read the rest of this entry »

1. Our very capable, boastful draweedian leaders of DMK, had actually promised to throw away NEET from TN, the moment they formed the state government – but, when won, they had to actually do something about it. Poor things. Read the rest of this entry »