…குழந்தைகளுடன் கல்வி கற்றுக்கொள்ளும் பணி வழியாகத் தம்மை மேம்படுத்திக்கொள்ளும் தன்மையும், ஆன்மிக முதிர்ச்சியும், மனித நேயமும், பாரதத்தின் பன்முகத்தன்மையை மதிக்கும் பண்பும் மிக்க, யேசுக்றிஸ்து (இவர் உண்மையில் வரலாற்றுரீதியான ஆசாமியல்லர், கச்சிதமாக ஜோடிக்கப்பட்ட ஒரு கதம்ப பிம்பம் என்றாலுமேகூட) மலைப்பிரசங்கத்தை அடிநாதமாகக் கொண்ட க்றிஸ்தவ மதபோதகர்களால் நேர்மையாகவும் அடிப்படை மனிதப்பண்புடனும் நிர்வகிக்கப் படும் சிலபல ‘நல்ல’ பள்ளிகள் (Christian missionary schools) என நம் நாட்டில், தப்பித்தவறி எங்காவது இருக்கலாம். ஏனெனில் பாரதம் என்பது மிகப்பெரிய நிலப்பரப்புள்ள தேசம். Read the rest of this entry »

ஒரு வழியாக, சென்ற சனிக்கிழமை, சிறார்களுக்கான மின்னியல் பணிமனை (இரண்டுவாரம் + ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் + மின்னோட்ட அடிப்படைகள் முதல் ஐஸி ஸர்க்யூட்கள் வடிவமைப்பு வரை + சதா உளறிக்கொட்டிக்கொண்டே வளர்த்துக்கொள்ளும் வாய்த்திறனில்லாமல் கைத்திறன்+மூளைத்திறன் மீது குவியம் + ஆறாவது முதல் ஒன்பதாவது வரை படித்த குழந்தைகள் + வருந்தத்தக்க விதத்தில் ஒரு பெண்பிள்ளையும் இல்லை) முடிவு பெற்றது. Read the rest of this entry »

ஒரு அன்பர் கடிதம் எழுதியிருக்கிறார்…. Read the rest of this entry »

பதினைந்து வருடங்கள். திராவிடத்தனமான அறிவியல்பூர்வ அயோக்கியத்தனங்கள். ஆக, தா.கி குடும்பத்துக்கு இழைக்கப்பட்டது கருணாஅநீதி மட்டுமே… Read the rest of this entry »

இனமான அடலேற புறநானுற்றுவீர சமூகநீதிய ‘விடுதலை’ வீரமணித்துவா பத்திரிகை, அதன் வழமையேபோல இன்னொரு உளறல் செய்தியைப் பதிப்பித்திருக்கிறது. Read the rest of this entry »