மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் இறப்புக்கு இரங்கலெழவொன்றை இந்த 64வயது இளைஞரணித்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தேயாகவேண்டுமென எந்த மடையன் அழுதான்?
October 31, 2017
கோபம்கோபமாக வருகிறது. :-( Read the rest of this entry »
சமஸ் சமோசா சம்ச்சாகிரி* – சில உயர்விழுமியக் குறியீடுகள்
October 24, 2017
“கருணாநிதிக்குத் திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான ஓரிடம் இருக்கிறது. தமிழ் அரசியலுக்கான ஒரு உயர் விழுமியக் குறியீட்டை அவரே நிறுவுகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவரைத் தமிழ் அரசியலின், ஞானத்தின் குறியீடாக கருணாநிதி நிறுவியது மிகப் பெரிய அரசியல் கனவு!” Read the rest of this entry »
மிஷெல் பூகொ சரவணனின் ஆதர்சமான சுனில் கில்ஞானி அவர்களின் ‘வைக்கொம் வீரர்(!)’ பெரியார் குறித்த அமோக உளறல்
October 22, 2017
ஆதர்சம் ஓரடி பாய்ந்தால், பின்னாலேயே ஓடும் அதிரசம், பதினாறாயிரம் அடி உருண்டோடிப் பாயவேண்டும் என்பது நியதிதானே? Read the rest of this entry »
மகாமகோ பூகொ சரவணன் அவர்களின் மேதமையும் – அவர் வாயில் விழுந்து புறப்படும் அஞ்ஞானிகளான ஆஸ்டின் க்ரன்வில், பிஏ கிருஷ்ணன் போன்றவர்களும்…
October 20, 2017
மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவேண்டிய முதல் பகுதி. *இது* அக்கப்போரின் இரண்டாம் விகுதி. இப்போது — நன்றாக மூச்சை உள்ளிழுத்துகொண்டு தீர்க்கமாக யோசித்து, உங்களையே கேள்வி கேட்டுக்கொள்ளவும்: எனக்கு இந்த திராபைத் திராவிட அக்கப்போர் எழவெல்லாம் தேவையா? Read the rest of this entry »
‘ராசா கைய வெச்சா’ திராவிடர்தர ‘அறிவியல் பூர்வமான’ 2ஜி ஊழலும், தாஜ்மஹலும் – சில குறிப்புகள்
October 18, 2017
என்னைப் பொறுத்தவரை இவை இரண்டுக்குமிடையே ஒரு பெரிய மசுருக்கும் வித்தியாசம் இல்லை. நன்றி.
மகாமகோ ஆஸ்டின் க்ரன்வில், பிஏ கிருஷ்ணன், ஈவெரா ‘பெரியார்,’ பூகொ சரவணன், அரவிந்தன் கண்ணையன் – சில குறிப்புகள்
October 17, 2017
தன்னிலை விளக்கம்: இந்த பிஏ கிருஷ்ணனின் திராவிட அறிவு(!)ஜீவிகள்(!!) ஈவெராவை அணுகுவதைக் குறித்த கட்டுரை->பூகொ சரவணனின் திராவிடர்தர பீலா எதிர்வினை -> அரவிந்தன் கண்ணையனின் பொறுமையான எதிர்வினை -> தொடர்ந்த வாக்குவாதம் இன்னபிற குறித்து நான் அவை நடந்துகொண்டிருக்கும்போதே அறியும் பாக்கியம் பெறவில்லை. Read the rest of this entry »
வாய்கூசாமல் புளுகிவிட்டு, பின் வெட்கமேயில்லாமல் அரைகுறை மனதுடன் ஒற்றைவரி மன்னிப்புக் கேட்ட ‘த ஹிந்து’
October 15, 2017
கூச்சநாச்சமேயில்லாத அயோக்கியர்கள், இந்த ஊடகப்பேடிகள் – வேறென்ன சொல்ல…
வேற்றுக்கிரகவாசி ‘ஏலியன்’ டகீல் புரளியைக் கிளப்பும் திராவிடப் பகுத்தறிவுத் திலக ‘விடுதலை’
October 8, 2017
…இந்தக் தெராவிடனுங்களுக்கு மேல்மாடிகாலி அத்தொட்டு அவ்னுங்கோ, மூளயேயில்லாத பரிசுத்தக் கூவானுங்கோண்றது அல்லாருக்கும் தெர்யும் நைய்னா… ஆனாக்க அந்தக் கூமுட்டெங்கோ, இப்படிப் படுமோசமாக்கீற முட்டாக் கபோதி அரெகொறெங்கோண்ற வெஷயம், றொம்ப பேர்க்குத் தெர்யாதுன்னிட்டு இந்த பதிவு எளவ எள்தறேன், கொஞ்சம் மன்னிச்சுக்குங்கபா… (+மன்னிச்டுங்கம்மா!) Read the rest of this entry »
உண்மையில், இவர் விடுதலை வீரமணி என்பதிலிருந்து படிப்படியாகத் தேய்ந்து திராவிடலை வீரமணியாகவே ஆகிவிட்டார்! மனிதர், தொடர்ந்து அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டேயிருக்கிறார். Read the rest of this entry »
முனைப்புள்ள இளம் பட்டதாரிகள் 3பேருக்கு வேலைவாய்ப்பு: மும்பய், கல்வி தொடர்பான ப்ரொக்ராம்மிங் வேலை
October 5, 2017
இது இந்திய அரசின், கல்வி தொடர்பான முனைவுகளில் ஒன்றுக்காக. Read the rest of this entry »
MHRD National Workshop on School Education
October 5, 2017
Folks who are interested in school education and who are capable of contributing +vely, please do apply and participate in these efforts towards nation building. Thanks! Read the rest of this entry »
தொல். திருமாவளவன் அவர்கள் ஒரு போலி என்றறிக; ஊக்கபோனஸாக, ஊடகப்பேடிகள் கடைந்தெடுத்த போலிகள் என்பதையும்…
October 1, 2017
கருத்துரிமை, பேச்சுச் சுதந்திரம் என்பதெல்லாம் சும்மா வாய்ப்பேச்சு. Read the rest of this entry »