சாருநிவேதிதா எனும் அயோக்கிய முட்டாள் உதவாக்கரை ஜந்துவும் அதன் ஹிந்தி குறித்த உளறல்களும் + ஊக்கபோனஸாக செந்தழல்(!) ரவியின் கோல்போஸ்ட் நகர்த்தல்களும் – குறிப்புகள்
October 28, 2022
தமிழின் தொடரும் பிரதான சாபக்கேடுகளில் இந்த வெட்டிப் பிச்சைசோற்றுத் தண்டமும் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை.
இந்தத் தண்டம் அண்மையில் எழுதியிருக்கிறது.
இந்த உளறலை வரிவரியாகப் பார்த்து அலசலாம்…
// ஹிந்தியை ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டு விடலாம்.
தண்டமே, ண்டமே, டமே, மே!
சரி, ‘ஹிந்தியைக் கற்றுக் கொள்ளுதல்’ என்றால் என்ன? என்ன வரையறை? வெறும் எழுத்துகளை மட்டுமா? அல்லது கவிதை நாவல் எழுதும் வரைகூடச் செய்யமுடியுமா?
ஒருமாதத்தில் ஒருவன் சாரு நிவேதிதா போல உளறக்கூடக் கற்றுக் கொள்ள முடியாதே! அதற்கும் பெரும்பயிற்சி வேண்டுமே! தஸ்புஸ் பாரீஸ் ப்ரென்ச் கலகம் குடிகளிப்பு அர்ஹெந்தினா லத்தீமொழி குதிரைச்சாணி இலக்கியம் அப்படியிப்படி என உளறுவதற்குக் கூட முடியாதே!
// அந்த மொழி இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது என்பதைத் தவிர அந்த மொழிக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் இல்லை.
சிறப்புத் தகுதி என்றால் என்ன சொல்ல வருகிறது இந்தத் தண்டம்?
ஹிந்தியில் இருக்கும் பலப்பல முக்கியமான விஷயங்கள் தமிழில் இல்லை. எடுத்துக்காட்டாக, அந்த மொழியில் இருக்கும் அறிவியல், கணிதம் குறித்த பள்ளிப் புத்தகங்கள். பின் அதன் மகத்தான நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், ஆர்வலர் கூடுகைகள், ஹிந்தி இலக்கியத்தை வாங்கிப் படிக்கவும் செய்பவர்கள்….
பிரச்சின என்னவென்றால் – தண்ட சாரு நிவேதிதா போன்றவர்கள் (ஏன், சிலபல சமயங்களில் ஜெயமோகன் போன்றவர்கள்கூட!) தங்களுக்கு ஸ்நானப் ப்ராப்தி இல்லாத, ஏன் கேள்வியே பட்டிராத துறைகள் பற்றியெல்லாம் மேலான கருத்துகளை வாரிவாரி வழங்குபவர்கள்.
உலகத்தின் எல்லா ப்ளடி பிரச்சினைகளுக்கும் (அவர்கள் எழுதும் உளறல்களுக்கு அப்பாற்பட்டு) அவர்களிடம் ‘தரமான’ சிடுக்கவிழ்த்தல் முறைமைகளும் விடைகளும் இருக்கின்றன. இதற்கெல்லாம், அவர்களுக்குக் கொம்பு சீவிச் சிங்காரித்து இறும்பூதடையும் சராசரி வாசகர்களாகிய நாம்தான் நம்மை ஜோட்டால் அடித்துக் கொள்ள வேண்டும்.
இந்தச் சோமாறிகள் ஒரு பக்கம் என்றால் – செந்தழல் ரவி போன்ற ஸ்வீடனில் மக்களது பேராதரவு பெற்று அமோகமாகத் துலங்கும் திராவிடக்குஞ்சுகள் இன்னொரு பக்கம்…. வெட்கமேயில்லாமல் உளறிக் கொட்டுகிறார்கள், அறிவிலிப் பாவிகள்
இந்த செந்தழல்ரவி இளைஞர் கேள்விகேட்கிறார், சரி. ஆனால் பதில் என ஒன்று கொடுத்தவுடன் தன் கேள்வியை விட்டுவிட்டு இன்னொரு கேள்வியை எழுப்புகிறார். அதற்குப் பதில் கொடுத்தால், இன்னும் கொஞ்ச தூரம் செல்கிறார்… கீழே பாருங்கள் அந்தச் சோகக் கதையை…
இதற்குப் பின்னர் பேச்-மூச் இல்லை, சரிதான். செந்தழலின்மீது நீரூற்றினால் அது புஸ்ஸெனத்தானே போகும், பாவம்?
ஆனால் இளைஞர்கள் அறிவோ படிப்போ சுயசிந்தனையோ பெரிதாக இல்லாமலிருப்பது ஒன்றும் பெரிய குற்றமில்லை – அவர் திராவிடக்குஞ்சு வேறு. ஆகவே தகுதிகளை இன்னமும் குறைக்கலாம்; இருந்தாலும் இது சோகமே! (அவர்களுக்கும் புத்தி ஸ்வாதீனம் வந்தபின் எல்லாம் சரியாகிவிடும் எனவும் நம்பலாம்)
// ராஜாஜியிடம் நேரு கேட்டார், ஏன் நீங்கள் ஆங்கிலத்தை ஏற்கிறீர்கள், இந்தியை எதிர்க்கிறீர்கள் என்று. ராஜாஜியின் பதில், ஆங்கிலேயர் எம்மை வென்றார்கள், நீங்கள் வெல்லவில்லை.
நான் ஓரளவு சாச்சாவையும் ஆச்சார்யரையும் படித்திருக்கிறேன்; எனக்கு இம்மாதிரி ஒரு உரையாடல் நடந்ததாகத் துளிக்கூட நினைவே இல்லை. மாறாக இந்த அறிவழகன் ‘சாரு நிவேதிதா’ ஜெயமோகன் செந்தழல்ரவி போன்றவர்கள், கண்டபடி பொய்பேசிப் புனைசுருட்டி அலைபவர்கள். மினுக்குபவர்கள் என்பதை நான் அறிவேன்.
எது எப்படியோ… தண்ட சாரு நிவேதிதா – தான் ராஜாஜி சொன்னதாக அட்ச்சிவுட்டதற்கு, உரிய சான்றுகள் கொடுத்தால் மகிழ்வேன்.
// இந்தி மொழித் திணிப்பு என்பது வட இந்தியரின் இனவாதம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
டேய் முட்டாளே! எங்குடா யாருடா திணித்தார்கள்? அமித்ஷா அவர்கள் சொன்ன விஷயம் என்ன வென அடிப்படைகளையாவது புரிந்துகொண்டாயா?
இப்படித் தொடர்ந்து உளறிக் கொட்டுவதற்கான அவசியம்தான் என்ன?
// பெரும்பான்மையான வட இந்தியர் இனவெறியர் என்பது என் அனுபவம்.
நான் சாரு நிவேதிதா போல வெறும் ஒரு பெஞ்சு தேய்க்கும் குமாஸ்தாவாக இல்லாமல் ‘வட இந்தியா’வில் பணிகள் நிமித்தமாகவும் மற்றபடியும் பலப்பல பிற இந்தியர்களோடு (இதில் 60%க்கு மேற்பட்டவர் ஹிந்தி தாய்மொழியினர்), அதிலும் பல வகுப்பினர்களோடு நீண்டகால நோக்கில் பேசியிருக்கிறேன்,பழகியிருக்கிறேன் பணியும் செய்திருக்கிறேன்.
அவர்களில் சுமார் 5% பேர் அப்படி இருந்திருக்கலாம். அவர்களும் என் பேச்சுஹிந்தி மொழியைக் கிண்டல் செய்வதோடு நிறுத்திக் கொண்டார்கள் – எனக்குக் கற்றும் கொடுத்தார்கள்.
ஆனால், ஆணித்தரமாகச் சொல்வேன்- தமிழகத் திராவிடர்கள் போல மொழி/ஜாதி வெறியர்களை நான் வேறெங்கும் பார்த்ததில்லை; ஊக்க போனஸ்களாக அவர்களுக்குத் தமிழிலேயே கூட படிப்பறிவோ அடிப்படைகளோ இல்லை என்பது சிலாகிக்கத் தக்கது.
// இந்தித் திணிப்பை நாம் எதிர்த்தே ஆக வேண்டும்.
இதென்னடா இந்தித் திணிப்பு குண்டித் திணிப்பு உளறல்??
முதலில் திணிப்பே இல்லை, பின் எதற்கு எதிர்ப்பு? முதலில் ஒழுங்காக உங்களுடைய செங்குசு தமிழ்க்குசுவை விடக் கற்றுக் கொள்ளவும். விளிம்பு நிலை களிம்பு கலை எதிரெழுத்து பிறழ்வெழுத்து கலகயெழுத்து குத்ரேலத்தீன் மண்ணாங்கட்டி தெருப்புழுதி என உளறிக் கொட்டாமல் இருக்கவும்; ப்ளடி பிறவற்றைப் பின்பு பார்க்கலாம்.
// இந்தித் திணிப்பினால் பல பிராந்திய மொழிகள் அழிந்து விட்டன.
ப்ளடி?? * &^ $ # !@@
தரவுகள், எடுத்துக்காட்டுகள்?
கன்னடம் ஹிந்தியால் அழிந்துவிட்டதா? (தமிழை விட எங்கேயோ உச்சாணிக் கிளையில் இருக்கிறதே அது!)
தெலுகு?
ஏன், துளு??
போஜ்புரி? மைதிலி??
-0-0-0-0-0-
சாரு நிவேதிதா போன்றவர்கள் மட்டரகமான அயோக்கியர்கள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தே வேண்டாம்… இந்த ஜந்துவே போல இன்னமும் சில பெருங்கிழங்கட்டைகளும் இருக்கிறார்கள் – ஆனால் அவர்களைப் பற்றி எழுதினால் சில நண்பர்களுக்கு முகச் சுளிப்பு – என்ன செய்வது சொல்லுங்கள், ப்ளடி லைஃப், ஐ ஹேட் இட்.
செந்தழல் தமிழ்த்தழல்களுக்காவது ப்ளடி வயதும் இளமையும் அவர்கள் பக்கம் இருக்கின்றன என விட்டுவிடலாம்; ஏனெனில் இளம் வயதில் அறிவிலிகளாகவும் அல்லது உதிரிகளாகவும் பொறுக்கிகளாகவும் (அதாவது திராவிடர்களாகவும்) இருந்த குப்பைகள் பின்னர் விமோசனம் கிடைத்து அவற்றின் மூளை சரியாக ‘சாவுற சமயத்துல சங்கரா சங்கரா’வென இயங்கியமைகளையும் நான் நேரடியாக அறிவேன்.
ஆகவே அவர் போன்றவர்களுக்கு என் வாழ்த்துகள்.
-0-
October 28, 2022 at 12:56
October 28, 2022 at 19:56
அண்ணதுரையில் இருந்து இன்றுவரை இந்த மொழிவெறி முட்டாள்தனம் போகவே இல்லை. கிணற்றுத்தவளைத்தனம் தமிழனின் ஏகபோக சொத்து போலுள்ளது
October 29, 2022 at 14:44
செந்தழலுக்கெல்லாம் பதிலளிக்க கால நேரம் ஒதுக்குவது ஆச்சரியமாக உள்ளது. இந்த இந்தி-எதிர்ப்பு என்பது சும்மா ஒரு மடைமாற்று சார். மின்கட்டண உயர்வால் கோபமடைந்த மக்களின் கவனத்தை திசை திருப்ப செய்யும் நாடகம்.