1

முதற்கண்: திமுக திராவிடர்களில் ஓரளவுக்காவது அறரீதியாக ஒப்புக் கொள்ளக்கூடிய தலைவர் என்று ஒருவர் இருக்க முடியுமானால், ஒருமாதிரி இந்த  அஅ அவர்களைக் குறிப்பிடலாம். Read the rest of this entry »

+1.

(என்னுடைய சாராம்சம்  …and I know I am preaching to the choir, but then…)

1. கண்டகண்ட சால்ஜாப்பு சொல்லாமல், உங்கள் உரிமையும் கடமையுமான வாக்கைச் செலுத்துங்கள்; ‘படித்தவர்கள்’ என தம்மைக் கருதிக்கொள்ளும் கருத்துதிர்ப்பாளர்களின் மெத்தனம், கேவலமானதொன்று – இந்த அசிரத்தையானது நம் சந்ததிக்கே, ஏன் நம் தமிழகத்துக்கே திராவிடச் சமாதி அமைத்துவிடும். பிறகு அத்தனை தயிர்வடைகளுக்கு நாம் எங்கேதான் போவது, சொல்லுங்கள்?

2. அண்ணாமலைக்கும், அவர் சார்ந்துள்ள நரேந்த்ரமோதியின் பாரதீய ஜனதா கட்சிக் கூட்டணிக்கும் ஓட்டுப் போடவும். “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” என நம் ஔவையாரே சொல்லியிருக்கிறாரே!

Annamalai Rocks!

1

சின்னப்பா கணேசன் அவர்களின் கீழ்கண்ட புத்தகத்தை அண்மையில் படித்தேன்; பரிந்துரை செய்கிறேன். ஆழத்துடனும் வீச்சுடனும் நன்றாக வந்திருக்கிறது.

அவசியம் வாங்கிப் படிக்கவும்; தமிழகத்துக்கு, பாரத மத்திய அரசு என்னென்ன விஷயங்களைச் செய்துள்ளது என்பது(ம்) குறித்த எக்கச்சக்க புள்ளிவிவரங்கள் + திராவிடமாடல் நம் மண்டைகளில் ஏற்றியுள்ள தகிடுதத்தங்கள் குறித்த சிடுக்கவிழ்த்தல் விவரணைகள். நன்றாக உழைத்திருக்கிறார் – புத்தகமும் நன்றாகவே உருவாகி வந்திருக்கிறது. 350+ பக்கங்கள்.

விவரங்களுக்கு வாட்ஸ்அப்: +91 90923 45641 – ரூ 350/- + ரூ 100/- குரியருக்கான கட்டணம்.

2

அன்பர் சின்னப்பா கணேசனின் கோரிக்கைகள்:

(பத்தே நிமிடங்கள் தான்!) போதை கும்பலிடம் இருந்து நம் சந்ததியினரை மீட்க, கொள்ளை கும்பலிடம் இருந்து நாட்டை காக்க கட்டாயம் வாக்களியுங்கள்..!

(வெறும் 16.5 நிமிடங்கள் மட்டுமே!) முதலிடத்தில் தர்மபுரி, 2-வது இடத்தில் நாமக்கல்..! பரிதாபமான இடத்தில் தென்சென்னை.!

அவசியம் பார்க்கவும். வாக்களிக்கவும்.

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்”

2024ல் ஆரம்பித்து, பாரதமாதாவின் செல்லத் தங்கையான தமிழ்த்தாய், இந்த திராவிடப் பொறுக்கிகளை ஓடஓட விரட்டி அடித்துப் பிடித்துக் கம்பி எண்ண வைத்து, தமிழகத்தை ஏற்றத்தின் பாதையில் வழி நடத்த ஆரம்பிக்கப் போகிறாளோ?

ஜயஸ்ரீ ராம்.

🕉 🇮🇳

கவனிக்கவும். அல்ல1. அல்ல2. அல்ல3.

மேலும் கவனிக்கவும்; இது ரொம்பவும் நீளம் – ஆகவே இரண்டாகப் பிரித்திருக்கிறேன்; பொறுமையாகப் படிக்கவும்; ஏனெனில் திராவிடன்களின் கன்னக்கோல் தொழில்முறை செய்நேர்த்தி பற்றியது இப்பதிவு. Read the rest of this entry »

…என இருந்திருக்க வேண்டும்; ஆனால் இல்லை.

ஏன்? :-(

இதன் பின்புல உண்மைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். (அதற்குமுன் – இக்காட்டுரையின் தலைப்பிலும் மற்றபடியும் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளவும்; எனக்கு யார் பேரிலும் தனிப்பட்ட வெறுப்புகளோ காழ்ப்புகளோ இல்லையென்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?)

என்னைவிட அதிக #திராவிடமாடல் மதிப்பும் மரியாதையும் பண்பும் பக்குவமும் யாருக்கு வாய்த்திருக்கின்றன, சொல்லுங்கள்? Read the rest of this entry »

இனி இந்தியாவெங்கும் திராவிடமாடல்தான்!

கேம் ஓவர்!

சங்கிகளே! மன்னிக்கவும்!! :-( Read the rest of this entry »