ஒரு அன்பருக்குக் கோபம். ஏன் அரவிந்தன் கண்ணையன் அவர்களைப் பிடித்து உலுக்குகிறேன் என்று. தொடர்ந்து காத்திரமாக எழுதும் (அதாவது, அவர் பார்வையில்!) ஒரு சிலரையும் இப்படி வாரலாமா என்று. ஏனிந்தக் கொலைவெறி ஸர்ஜிகல்ஸ்ட்ரைக் என்று. அவர் அடிப்படையில் நல்லவர் என்று. Read the rest of this entry »

இந்த மனிதர் எனக்குப் பிடிபடவில்லை. என் அனுமானம் என்னவென்றால், அடிப்படையில் இவர், ஒப்புக்கொள்ளக் கூடியவராகவே, ஏன், தலைமேல் வைத்துக்கொண்டு கொண்டாடப்படவேண்டியவராகவே இருக்கலாம் – ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் தஸ்புஸ் என்று அவ்வப்போது எழுதுகிறார், மேலும் ஆனானப்பட்ட அமெரிக்காவில் ஸெட்டில் ஆகிவிட்டார் – ஊக்கபோனஸாக, இவர் கையில் நிறைய நேரம் இருக்கிறதுபோல, ஊசிட்டப்பாஸ் வெடிக்க! Read the rest of this entry »

:-)

…அது மட்டுமல்ல; “திமுகவின் ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடும் விலைவாசியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகக் கீழிறக்கிவிட்டது!” Read the rest of this entry »

…கவிஞ்ஜர் மப்புவார் தொடர்கிறார்…  கருணாநிதிக் குடும்பநிதிச் சேகரிப்புகள், குடுமிப்பிடிச் சண்டைகள், குழிபறிப்புச் சதிகள்  போன்றவற்றைப் பற்றித் தலையங்கம் எழுதுகிறார்…

Read the rest of this entry »

மப்புவாரார் அவர்கள், மப்பும் மந்தாரமுமான மந்தச் சூழலில் சில சமயம் தப்பித் தவறி உண்மைகளை, மந்தகாச மண்டூகமாக மதியற்று உளறியும் விடுவார், பாவம்! (மனமுவந்து மன்னிக்கவும்)

மனுஷ்யபுத்திரன்: திமுக கனிமொழி தார்மீக உணர்வற்ற ஊழல்வாதி

 

Read the rest of this entry »

என் செல்ல மப்புவாரும் சமயத்தில் உண்மையை எழுதிவிடுவார் என்பதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறேன்.

Read the rest of this entry »

வாழ்க்கை சுத்தமாகவே வெறுத்துப்போன சமயங்களில் நண்பர்களே வேண்டாம், போங்கடா எனத் தோன்றிவிடுகிறது. அவர்கள் நல்லமனதுடையவர்கள்தாம், படித்த பண்பாளர்கள்தாம். தமிழின்மீதும் பாரதத்தின்மீதும் வேண்டுமளவு கரிசனம் கொண்டவர்களும்கூட. Read the rest of this entry »

ஒத்திசைவின் கொடி, தொடர்ந்து அரைக்கம்பத்தில் பறக்கிறது. :-( Read the rest of this entry »