ஆதிதிராவிடன் என்பதெல்லாம் பழைய கதை, ஆதிபுருடா – ஆதிஆரியனுக்கு மாமேன்மச்சான்முறைதான் அவன் என்றாலுமேகூட…

ஆதித்தமிழன் என்பதுதான் லேட்டஸ்ட் & க்ரேட்டஸ்ட்! Read the rest of this entry »

சங்ககாலத்திலேயே ஆதிப்பெரியார் இருந்திருக்கிறார்கள்! இது கடவுளுக்குச் சத்தியமாக உண்மை!

சான்று: Read the rest of this entry »

உண்மை. ஆம்.

செஸ் என்பதே தமிழ் வேர்ச்சொல் கொண்டதுதான். Read the rest of this entry »

ஓரிரு பதிவுகள் முன்பு நான் எழுதியது:

// உலகளாவிய செம்மொழிகள் எனக் கருதப் படுவைகளில் அருமையாக உள்ள சிலபல கூறுகள் நம் தமிழில் துளிக்கூட இல்லை,

இதேபோலப் பலமுறை நான் எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »

ஈவெரா குறித்து வெகுகாலமாக எனக்கிருந்த அனுமானங்கள் சிலபலவற்றுக்கு இன்று காத்திரமாக விடை/தரவு கிடைத்தது. Read the rest of this entry »

பதிலளித்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

ஆனால், ஏண்டா பிலாக்கணம் வைத்தோம் என்றாகி விட்டது. Read the rest of this entry »

…சுருக்கமாக, ஒரிரு வார்த்தைகளில் விளக்கவும்.

-0-0-0-0-

கவனிக்கவும்: இது, ஒரு படு ஸீரியஸ்ஸான கேள்வி. நகைச்சுவையைத் தவிர்க்கவும்.

இந்தப் புதிரையவிழ்க – #கீழடியிலும் கொற்கையிலும் அழகன்குளத்திலும், ஏன் அரேபியாவிலும் கூட இதற்கான சான்றுகள் சர்வ நிச்சயமாகக் கிடைக்கும் என திராவிடத்-தமிழ்தேசிய அதிநிபுணர்கள் (மன்னர்மன்னன் பாரிசாலன் சீமான் விடுதலைவீரமணி சுப.வீரபாண்டியன் உதயச்சந்திரன்ஐஏஎஸ் இசுடாலிர் போன்றவர்கள்) கருதுகிறார்கள் எனும் மகத்தான நிதர்சன உண்மையைக் கவனத்தில் கொள்ளவும்.

நன்றி.