நம் உடலில் ஏதாவது பாகம் (பக்கவாதம், பெராலிஸிஸ், ஸ்ட்ரோக் வகையறா வந்து) அது செயலிழந்தால் அதனைப் பொத்தாம்பொதுவாக ‘பாரிச வாயு’ என்று ‘அக்காலத்தில்’ சொல்வார்கள்.

அதேபோல, எவனோ ஒரு வேலையற்ற வாசகப் பாரிஸ் வள்ளன், சாருவை, நெக்குருகி கண்ணீர் பனிக்க இதயம் இனிக்க, உருவி வழிபாடு செய்பவன் – வெட்டியாக ‘ஸ்பான்ஸர்’ செய்திருக்கக் கூடிய காரணத்தால், நம் செல்லச் சாருநிவேதிதா சார் அவர்கள், எப்போதோ பாரிஸ் போய் அந்த எழவெடுத்த காரணத்தினாலேயே கண்டமேனிக்கும் அதனைப் பற்றி இஷ்டத்துக்கும் பீலா விட்டு வாயு வெளியேற்றத்தை – வாய்வழியாகவும் ப்ளாக் வழியாகவும் காணொலி வழியாகவும் பல்முனை tooth tip தாக்குதல் செய்து ‘என்னுடைய ஃப்ரெஞ்ச்னெஸ்‘ என நமக்கு அருள் பாலிப்பதுதான் – ‘பாரிஸ் வாயு‘ என்றறிக. Read the rest of this entry »

இந்த நிரந்தர விளிம்புநிலை விடலையின் அற்பத்தனமான அட்ச்சிவுடல்களுக்கும், வாய்கூசாமல் சொல்லும் பொய்களுக்கும், தொழில்முறையில் தயாரிக்கும் அண்டப்புளுகுகளுக்கும் – ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. அற்ப மானுடப் பதர், வேறென்ன சொல்ல! Read the rest of this entry »

வ்வ்வோத்தா டாய்! Read the rest of this entry »

இந்த அருண் நபரை, மாமாங்கங்களாக அறிவேன். கிறுக்கன். ஆகவே. (ஐய்யோ, அந்த அருண் வேறு! அவர் சென்னை தொழில் நுட்பக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்!) Read the rest of this entry »

சோக ராமம்,

சோர்வான தருணத்தில் அழுதுகொண்டே நிலை கொள்ளாமல் இதனை உங்களுக்கு எழுதுகிறேன்.

Read the rest of this entry »

ஓசோன் துளை என்பதைப் போன்ற விஷயம் போலத்தான் இந்த எஃபெக்ட்.

குரு விளைவு – கோட்பாடு. Read the rest of this entry »

முன்பொருமுறை ஒத்திசைவு ராமசாமியிடம் பேசும்போது “தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் ஆக்கங்களில் செயற்கை வர்ணனையே இருப்பதில்லையே, ஏன்?” என்று ஜெயமோகன் கேட்டார். சிரிப்புடன் “வர்ணிக்க செயற்கை இருக்கணுமில்லியா?” என்று பதில் சொன்னார் ராமசாமி. அது சென்னைக்காரரின் பெருமிதம். Read the rest of this entry »

இந்த வருடம் – மகாமகோ ஷாமஸாஸ்த்ரி அவர்கள் பிறந்து 150 வருடங்களாகின்றன.

Read the rest of this entry »

‘வாசகர்களுக்குக் கிறக்கம் கொடுப்பதுவல்லாமல்
வேறொன்றுமறியேன் பராபரமே’

டம்: 1008                                                டம: 10008

Read the rest of this entry »