என் நெடுநாள் நண்ப அரைகுறைக்கு அவனுடைய நண்ப அரைகுறை (=அடியேன்!) மேல் ஏகக் கோபம். Read the rest of this entry »

​நீங்களெல்லாம் ஒரு தலைவர், நம் பாவப்பட்ட – தீராவிடத்தால் பீடிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் அடுத்த முதலையமைச்சராக ஆவலுடன் சப்புக்கொட்டிக் கொண்டு, நாக்கைச் சுழற்றிக் கொண்டிருக்கும் நபர்! Read the rest of this entry »

ஹ்ம்ம்…

Read the rest of this entry »

கொடும்பாதகத் துகளான, தமிழகத்தையும் லெமூரியாவையும் ஒருங்கே ஒழிக்க வந்திருக்கும் இந்த ந்யூட்ரினோவின் உண்மை சொரூபம்…. Read the rest of this entry »

பாரதத்தின், ஞான-தர்ம மரபுகளின் அழகான விஷயங்களில் ஒன்று என்னவென்றால், இவற்றுக்கு யார் வேண்டுமானாலும் (பாமரனும் பரிசுத்தஆவி அறிவிலியுமான அடியேன் உட்பட) வியாக்கியானம் கொடுக்கலாம். பொழிப்புரையும் பழிப்புரையும் எழுதலாம். யாரும் கழுத்தை அறுக்கவரமாட்டார்கள். புத்துருவாக்கங்களும், புதுப்பார்வைகளும், உரையாடல்களும், சமரசங்களும் – நம் நெடிய மரபுநீட்சிகளின் அடிப்படைகள். Read the rest of this entry »

உடைக்கும் செய்திகள் (©2018, எஸ்ரா)

…முன்னதாக, முக்கியத் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அலாஸ்காவில் உள்ள எண்ணைய் வளத்தைக் காக்க, தமிழகத்தின் ‘இதயம்’ நல்லெண்ணெய் நிர்வாகத்தினால் மட்டுமே முடியும் என மங்கோலியாவில் அவர் வாசக சதுர அமர்வொன்றில் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read the rest of this entry »

பொதுவாகவே, நான் கழுதைகளை வெறுப்பவன் அல்லன் என்றாலும் கழுதைகள் ஜல்லிக்கட்டு விளையாடி ஜல்லியடிக்கும்போது அந்த எழவையும் பொருட்படுத்தவேண்டியிருக்கிறது. (மன்னிக்கவும், இது நம் ஜல்லிக்கட்டுப் போராளிக் கோமகன்களைக் குறித்த கட்டுரையல்ல) Read the rest of this entry »

ஆனால் – ஒரு விஷயத்தில்கூடக் களத்தில் இறங்கிக் காரியம் செய்யமாட்டான்; கைகளை அழுக்காக்கிக் கொள்ளமாட்டான், உழைத்துண்ணவும் மாட்டான் எம் மானமிகு மரத் தமிழன். #தமிழேண்டா! Read the rest of this entry »

என்னுடைய நேற்றைய பதிவை, வழக்கமான ஐந்து பேரைவிட சுமார் 1.5 பேர் அதிகமாகப் படித்து இறும்பூதடைந்தார்கள். ஆக – ஒரே நாளில், ஒரே பப்பரப்பா பதிவைப் படிக்க அலைகடலென வாசகர்கள் முட்டிமோதியதால் – ஒத்திசைவுதள வந்தேறிகளின் எண்ணிக்கையானது, வரலாறு காணாத வகையில் – 30% அதிகமாயிற்று. ஒரு சமயத்தில் வேர்ட்ப்ரெஸ் தளக்காரர்களே தாங்கமுடியாத அளவு போக்குவரத்து! Read the rest of this entry »

எச்சரிக்கை: ~1500 வார்த்தைகள்! Read the rest of this entry »

என்னருமை இலக்கியச் செம்மல் #எஸ்ரா – உண்மையில் ஒரு மாயாவி! Read the rest of this entry »

ஆமென்.

ஆனால் – சிலபல உண்மைகளைச் சொல்லியே ஆகவேண்டும். Read the rest of this entry »

ஒற்றெழுத்தில்லையாலஜி நெகிழ்வாலஜி புலங்களின் விற்பன்னர், நம் #எஸ்ரா, ஒப்புக்கொள்கிறேன். Read the rest of this entry »

(அல்லது) திராவிட இளைஞர் அணியின் 64வயதேயான இளம் பிராயத் தலைவர் மேதகு இசுடாலிர் வகையறாக்களின் பரிசுத்த ஆவித் தமிழ், பராக்! பராக்!! Read the rest of this entry »

சோகம். Read the rest of this entry »

Not even, Audrey Truschke! :-(

Someone HAD to do this sometime. So. Read the rest of this entry »