இதனை வெறும் நகைச்சுவையாக அல்லது நோகவைக்கும், நொந்து கையறு நிலைக்குத் தள்ளும் அறச்சீற்றம் – என மட்டுமே கருதமுடியாது என்பதுதான் பிரச்சினை, என்ன செய்ய… :-( Read the rest of this entry »

ஸ்ஸ்ஸ், யப்பாடா

ஒருவழியாக, என் வாழ்க்கையின் மகத்தான மைல்கல் இன்று நிறைவேறியது… இந்த ஏகோபித்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளபடியே பெருமையடைகிறேன். Read the rest of this entry »

ஆதிதிராவிடன் என்பதெல்லாம் பழைய கதை, ஆதிபுருடா – ஆதிஆரியனுக்கு மாமேன்மச்சான்முறைதான் அவன் என்றாலுமேகூட…

ஆதித்தமிழன் என்பதுதான் லேட்டஸ்ட் & க்ரேட்டஸ்ட்! Read the rest of this entry »

சங்ககாலத்திலேயே ஆதிப்பெரியார் இருந்திருக்கிறார்கள்! இது கடவுளுக்குச் சத்தியமாக உண்மை!

சான்று: Read the rest of this entry »

உண்மை. ஆம்.

செஸ் என்பதே தமிழ் வேர்ச்சொல் கொண்டதுதான். Read the rest of this entry »

ஓரிரு பதிவுகள் முன்பு நான் எழுதியது:

// உலகளாவிய செம்மொழிகள் எனக் கருதப் படுவைகளில் அருமையாக உள்ள சிலபல கூறுகள் நம் தமிழில் துளிக்கூட இல்லை,

இதேபோலப் பலமுறை நான் எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »

ஈவெரா குறித்து வெகுகாலமாக எனக்கிருந்த அனுமானங்கள் சிலபலவற்றுக்கு இன்று காத்திரமாக விடை/தரவு கிடைத்தது. Read the rest of this entry »

பதிலளித்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

ஆனால், ஏண்டா பிலாக்கணம் வைத்தோம் என்றாகி விட்டது. Read the rest of this entry »

…சுருக்கமாக, ஒரிரு வார்த்தைகளில் விளக்கவும்.

-0-0-0-0-

கவனிக்கவும்: இது, ஒரு படு ஸீரியஸ்ஸான கேள்வி. நகைச்சுவையைத் தவிர்க்கவும்.

இந்தப் புதிரையவிழ்க – #கீழடியிலும் கொற்கையிலும் அழகன்குளத்திலும், ஏன் அரேபியாவிலும் கூட இதற்கான சான்றுகள் சர்வ நிச்சயமாகக் கிடைக்கும் என திராவிடத்-தமிழ்தேசிய அதிநிபுணர்கள் (மன்னர்மன்னன் பாரிசாலன் சீமான் விடுதலைவீரமணி சுப.வீரபாண்டியன் உதயச்சந்திரன்ஐஏஎஸ் இசுடாலிர் போன்றவர்கள்) கருதுகிறார்கள் எனும் மகத்தான நிதர்சன உண்மையைக் கவனத்தில் கொள்ளவும்.

நன்றி.

உண்மையிலேயே திடுக்கிட்டுவிட்டேன்! ஏனெனில் இது நகைப்புக்கிடமானது; தமிழகத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்போது கவைக்குதவாத ஒரு டகீல் விஷயத்தை இப்படி ஊதியூதிப் பெரிதுபடுத்தி, நடிகக் கோமாளிகளைத் தாஜா செய்ய, திராவிடர்கள் செய்யும் முயற்சியிது.

ஆனால் திராவிடமாடலில் இதெல்லாம் சகஜமப்பா. Read the rest of this entry »

இது சிலபல வருடங்களாக (என்  மதிப்புக்கும் அன்புக்கும் உரிய, இன்னமும் நம்பிக்கையுடன் களப்பணி செய்துகொண்டிருக்கும் காந்தியவாதி நண்பர் ஒருவருடன் வாய்க்கா தகராறு) அப்படியும்இப்படியும் ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் – இதைப் பற்றி, அதிலும் ஒரு குறிப்பிட்ட விடயம் 🤥குறித்து எழுத சமயம் இன்றுதான் வாய்த்தது. Read the rest of this entry »

#தமிழேண்டா! 💪🏿 Read the rest of this entry »

Amazing that the ideas & experiences of two (of n) people that I adore & respect have intersected in this book. One wonders venn such a thing happened last… Read the rest of this entry »

…also, NO publicity, metrics, engagements, soundclouds, Internet customs, death & the like… apparently. Read the rest of this entry »

“…சிசி என, பசி, கருணாநிதியால் என்னதான் விடலைத்தனமாகக் கிண்டல் செய்யப்பட்டாலும், முக-வால் திராவிடத் தேர்தல் ஊழல் (சிவகங்கை, 2009) ஒன்றைச் செய்து பழநியப்பன் சிதம்பரத்தை ‘வெற்றி’ பெறவைக்க முடிந்தது.

…ஏனெனில் – ‘கோரப் பசி’ பசிதம்பரமும் சரி, கருணாநிதியும் சரி –  இருவருமே மகத்தான ‘அறிவியல் பூர்வமான’ ஊழலாளர்கள் + மனச்சாட்சியிலாக் கொடுங்கொள்ளையர்கள்; இன்னொரு விஷயம்:  இந்த ‘பாம்பின் கால் பாம்பறிந்து’ பரஸ்பர உதவி செய்துகொள்ளும் பாங்குக்கு –  கருணாநிதியின் பெண்கண்மணி கனிமொழியும்,  சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் – சிலபல அமோக வணிகங்களில் பங்குதாரர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.” (2011)

Read the rest of this entry »

இந்தச் சோகமான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் இறும்பூதடைபவனே நான்தான்! Read the rest of this entry »

Till circa 3 years back, I was a regularly practicing biodynamic gardener, though lately my foci have shifted elsewhere. Read the rest of this entry »

எனக்கு, இந்த உண்மையை ஒப்புக்கொள்ள, என் மனச்சாய்வுகளும், எனது கேடுகெட்ட ஹிந்துத்துவா மனப்பான்மையும் அறவே இடம் கொடுக்கவில்லையானாலும்… :-(

Read the rest of this entry »

பாரதத்தின், ஞான-தர்ம மரபுகளின் அழகான விஷயங்களில் ஒன்று என்னவென்றால், இவற்றுக்கு யார் வேண்டுமானாலும் (பாமரனும் பரிசுத்தஆவி அறிவிலியுமான அடியேன் உட்பட) வியாக்கியானம் கொடுக்கலாம். பொழிப்புரையும் பழிப்புரையும் எழுதலாம். யாரும் கழுத்தை அறுக்கவரமாட்டார்கள். புத்துருவாக்கங்களும், புதுப்பார்வைகளும், உரையாடல்களும், சமரசங்களும் – நம் நெடிய மரபுநீட்சிகளின் அடிப்படைகள். Read the rest of this entry »

:-( எஸ்ராமகிருஷ்ணம் தொடர்கிறது… Read the rest of this entry »