முதலில், இப்பதிவின் முன்னோட்டத்தைப் படிக்கவும்: விவேக் அக்னிஹோத்ரியின் ‘கஷ்மீர் ஃபைல்ஸ் (2022)’ திரைப்படம் – முன்னோட்டக் குறிப்புகள் March 20, 2022
+ முன்னமே நான் எச்சரித்தது போல, இது 6400+ வார்த்தைகள் அடங்கியது – 6-7 பாகங்களாகப் பிரித்துப் பதித்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. தமிழில், எப்போதாவது புனைவுகளல்லாத XXLongform அதிநீளக் கட்டுரைகள் படிப்பதற்கென, ஒரு சகமனிதர் பட்டாளம் திரளவேண்டும் என்பது எனக்கு முக்கியம். ஆகவே!
ஆகவே, பொறுமையாகப் படிக்கவும். முடியாவிட்டால் ஓடவும்; வேகமய்யா, வேகம்!
இந்தப் பதிவில் பத்து பிரிவுகள் (பயப்படாதீர்கள்; இவற்றில் சில நீளம் அதிகம், சில கோமணஸைஸ்): Read the rest of this entry »
அடுத்த பதிவானது, விவேக் அவர்களின் திரைப்படம் குறித்த காத்திரமான ‘விமர்சனம்’ ஆக இருக்காது… Read the rest of this entry »
இம்மாதிரியெல்லாம் செந்தில்-கவுண்டமணி நகைச்சுவைகளை அரங்கேற்றுவதற்கா, தமிழகம் இந்த கும்பலைப் பதவியில் அமர்த்தியது? Read the rest of this entry »
Now, I know that Singapore is a very small, not a very significant, mustard-seed of a nation and we can’t really compare the way it is governed, to our Bharat with its history, geography, social structures & what not.
It is not even the question of a mere Scale. It is massively complicated, across many, many axes – compared to a rather simplistic State of Singapore. Read the rest of this entry »
முன்னதாக… Read the rest of this entry »
1
இப்பதிவில்…
அ. நகைக்கத்தக்க திமுக திராவிடப் பரப்புரையான, “இசுடாலிர் தலைமையில் ஓடாக உழைத்துத் தேய்ந்து, அரும்பாடுபட்டு, உலகமோ வரலாறோ காணாத அளவில் எல்லாருக்கும் அழுத்தம் கொடுத்து, உக்ரைன்போர் இக்கட்டில் இருந்த தமிழ் மாணவர்களைக் கொணர்ந்தோம்!” வகை வாய்ச்சவடால்கள்…
(வேறு எந்த பாரத மாநிலமாவது இம்மாதிரி, விளம்பர / ஸ்டிக்கர்முதல்வாதக் கேவலர்களைக் கொண்டிருக்கிறதா எனும் கேள்வி…)
ஆ. உக்ரைன்-ரஷ்யா போர் பற்றிய ஞானம், பின்புலம், நடப்புகள், ‘பரவலாகத் தெரியவராத, ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்,’ ‘இது எப்படிப் போகும்’ வகை ஆரூடம் போன்றவை…
இ. மேற்கண்ட #2ன் மீதான பாரதத்தின் அரசாங்க/அதிகாரபூர்வ கருத்து + செயற்பாடுகளின் மீதான என் சொகுசுக் கருத்து…
…பற்றியெல்லாம் இல்லை.
ஏனெனில், தற்போது அவை கைவசம் ஸ்டாக் இல்லை. விக்கிபீடியா ட்விட்டர் படித்து திடீரெக்ஸ் ஞானம் பெற்றுக்கொள்ளக் கொடுப்பினையும் இல்லை.