ஜெயமோக வினைக்கு ஒத்திசைவு எதிர்வினை செய்தால், எதிரிவினைகளும் செய்வினைகளும் வந்தே தீரும்.

ஆமென். Read the rest of this entry »

எனக்குச் சந்தேகமே. இவர்களின் சிலர் தேறினால் நல்லதுதான். ஆனால் பலப்பலர், பிதாமகர்கள் மாதாமகள்கள் உட்பட சமூக நினைவுத் திரள்களில் தங்கமாட்டார்கள். ஏனெனில் வரலாற்றின் ஓட்டம் அப்படி, தொழில் நுட்பங்களின் பாய்ச்சல்கள் அப்படி மானுட மேலெடுப்பு அப்படி. Read the rest of this entry »

ற்றொம்ப புளகாங்கிதத்துடன் மானேதேனே போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதியிருக்கிறார் + ஒரு நவமுழிபெயர்ப்புப் புல்லரிப்புக் கட்டுரையையும் அணமையில் வெளியிட்டிருக்கிறார், நம் திடீரெக்ஸ் நவமதச்சார்பின்மை நவஆன்மிகப் புகழ் திக்திக்விஜயப் பெரும்பேராசான், நவஸூஃபி ஜெயமோகன்.

குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித் – https://www.jeyamohan.in/158769/

“முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார்.”

கேள்வி என்னவென்றால் – இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா (அல்லது) தாங்கொணா நவஅறியாமையில் மூழ்கி ஏதோ பாவம், நவபுனைவுகளாக அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார் என நாசூக்காக நகர்ந்துவிடலாமா (அல்லது)  இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?

A rhetorical question.

And, vita brevis.

1

நண்பர் ஒருவர் அருளால், முதலில் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவையும் – பின்னர் ஜெயமோகன் அவர்கள் தளத்தில்,அவருடைய விக்கிபீடியக் கட்டுரை மானேதேனேயையும் (அஜ்மீர் பயணம்-6)படிக்க நேர்ந்தது. Read the rest of this entry »

~ கடந்த 2-3 மாதங்களில் மூன்று அன்பர்களிடம் இருந்து சிறுகுழந்தைகள்/வளர்ப்பு குறித்த சில கேள்விகள், கருத்துகள் வந்திருக்கின்றன. அவற்றுக்குச் சாவகாசமாக (அன்பர்களிடம், (இந்தத் தாமதத்திற்காக) மன்னிப்புக் கோருகிறேன்) முடிந்தவரையில் என் சுளுக்குத் தமிழில், பதில்கொடுக்க முடியாவிட்டாலும் ஒருமாதிரி குறிப்புகளை அளிக்க முயன்றிருக்கிறேன்; எப்படி இருந்தாலும் – பாவம், நீங்கள். (எச்சரிக்கை: இது 2000+ வார்த்தைகள் கொண்ட பதிவு!) Read the rest of this entry »