தலைகீழ் தேதி (புதிது மேலே, பழையது கீழே) வாரியாக, நம் பாபுஜி என்கிற காந்தி தொடர்பான எண்ணங்களும், ஸ்வராஜ் பற்றிய பதிவுகளும்…
- …
- காந்தி எனும் நாவிதர்… (பாகம் 2 / 2) (19 மே, 2012)
- காந்தி எனும் நாவிதர்… (பாகம் 1 / 2)
- ∑காந்தி(எதிர்)யம் = ∫{∑f(பார்ப்பன-பனியம், ஜாதிய-ஜட்டியம், அரைவேக்காட்டியம்)}dவெறுப்பியம்
- ஜெயமோகன்: ’காந்தியின் திமிர்’ பற்றிய குறிப்புகள்
- காந்தி: தென்ஆஃப்ரிகா, கருப்பர்கள், சில நிந்தனைகள்… (ஏப்ரல் 9, 2012)
- காந்தி ஒரு துரோகியே தான்!
- காந்தி: கேள்வியும், கேனத்தனமும்….
- காந்தி: சில கேள்விகள், ஜெயமோகன், கனிமொழி… (தொடரும் நகைச்சுவை)
- காந்தியைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள்!
- காந்தி எனும் வண்ணார்…
- காந்தி எனும் தையல்காரர்…
- காந்தி எனும் வழக்குரைஞர் (பகுதி 3/3)
- காந்தி எனும் வழக்குரைஞர் (பகுதி 2/3) (மார்ச் 1, 2012)
- காந்தி எனும் வழக்குரைஞர் (பகுதி 1/3)
- காந்தி எனும் உழைப்பாளி (பெப்ரவரி 2, 2012)
- “பஹுருபி காந்தி” – முன்னுரை
- “பஹுரூபி காந்தி” (ஜனவரி 1, 2012)
- காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-2) (டிசம்பர் 30, 2011)
- காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (தொடர்ச்சி-1) (டிசம்பர் 28, 2011)
- காந்தியை முன்வைத்துச் சில எண்ணங்கள்… (டிசம்பர் 25, 2011)
January 12, 2012 at 16:29
[…] உங்கள் எண்ணங்களை ஒத்து ஒருவர் எழுதியிருக்கிறார். எதேச்சையாக வாசித்தேன். எஸ்.என்.நாகராஜனைப் பற்றிக்கூடக் கூறி இருக்கிறார். பார்க்க காந்தியாயணம் […]
December 30, 2013 at 18:06
அன்புடையீர்,
தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு
கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில்,
பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான
ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான
Desktop,ebook readers like kindle, nook, mobiles, tablets with android,
iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள்
support செய்யும் ebub, mobi, pdf போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள்
அமையும்.
இதற்காக நாங்கள் உங்களது
வலைதளத்திலிருந்து பதிவுகளை
பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்
உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.
எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை
மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின்
பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை
“Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும்
உறுதியையும் அளிக்கிறோம்.
http://creativecommons.org/choose
இங்கே சென்று, தேவையான உரிமத்தை தெரிவு செய்க.
கீழ் காணும் பதிவில் உள்ளது போல ஒரு பதிவையும், widget or footer ஐயும்
சேர்த்து விட்டு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
http://blog.ravidreams.net/cc-by-sa-3-0/
நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
e-mail : freetamilebooksteam@gmail.com
9841795468
எங்களைப் பற்றி : http://freetamilebooks.com/about-the-project/
Google Group : https://groups.google.com/forum/#!forum/freetamilebooks
FB : https://www.facebook.com/FreeTamilEbooks
G +: https://plus.google.com/communities/108817760492177970948
நன்றி.
ஸ்ரீனி
—–>>>> ‘ஸ்ரீனி,’ எனக்கு ‘ஒத்திசைவு’ பதிவுகளைப் பற்றி – அதன் காப்புரிமை பற்றி என்றெல்லாம் கவலையில்லை. பதிவின் சுட்டியை / எழுத்தாளர் பெயரைக் குறிப்பிட்டோ, குறிப்பிடாமலோ, மாற்றியோ, மாற்றாமலோ, உல்ட்டா செய்தோ செய்யாமலோ – எப்படி வேண்டுமானாலும் நீங்கள் தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம். ஒரு பிரச்சினையுமில்லை.
__ரா.