ஒத்திசைவு வெ. ராமசாமி புடைப்புகளில் தார்க்சியத்தின் மார்க்கம்

September 26, 2022

எனும் தலைப்பில் நானே ஒரு பிஹெச்டி செய்து…

பர்க்லி பல்கலைக் கழகச் சான்றிதழை, ப்ரின்ட்-ஆன்-டிமாண்ட் தொழில் நுட்பத்தை உபயோகித்து, ‘நமக்கு நாமே’ எனும் திருட்டு திராவிட மாடலின்படி ‘டாக்டர் பட்டம்’ ஒன்றைச் சல்லீசாகப் பட்டொளி வீசப் பறக்கவிட்டுக் கொள்ளலாமென ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

வேறு வழியில்லை. வேறெந்தக் கழுதையும் என்னுடைய ஆக்கங்களையும் வீக்கங்களையும் ஆய்வதாக இல்லை.

…ப்ளடி பாஸ்கெட்ஸ்.

ஏனெனில்:

:-(

:-( 8-(

4 Responses to “ஒத்திசைவு வெ. ராமசாமி புடைப்புகளில் தார்க்சியத்தின் மார்க்கம்”

 1. Anonymouse Says:

  ராம் நீங்கள் ஒரு PhD ஆய்வறிக்கையிலிருந்து நிறைய எதிர்பார்க்கிறீர்கள். “சராசரி பிஎச்டி ஆய்வறிக்கை என்பது எலும்புகளை ஒரு கல்லறையில் இருந்து மற்றொரு கல்லறைக்கு மாற்றுவது போன்றது” என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் புரிந்து கொண்டால் அமைதி உங்கள் மீது நிலவும். ;-). ஆமென்.


  • ஐயா, தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் நீங்கள் சொல்வது சரி.

   ஆனால் நம் பிரச்சினைகள் யாவையென்றால்:

   1. திராவிடவழியில் இப்படிக் கடந்த 50-60 வருடங்களாகத் தொடர்ந்த  உதா-ரணங்கள், தொடர்ந்து அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன

   2. நம் வரிப்பணம்தான் இந்த அயோக்கியக் கூட்டத்துக்குப் பரிசிலாகப் போகிறது

   3. அந்த அயோக்கிய பிஹெச்டிக்கள் தங்கள் வாழ் நாளை விரயம் செய்தவதற்கு அப்பாற்பட்டு, இன்னொரு பெரும் மூடர்திரளை உருவாக்குகிறார்கள்

   4. இவர்களின் ஆராய்ச்சிகள் அவர்களாலேயே ஒத்தூதப் பட்டு, மேன்மேலும் பொய்களும் புனைசுருட்டுகளும் உண்மையென நிறுவப் படுகின்றன

   5. பொதுவாகவே இவர்கள் தமிழர்களையும் தமிழகத்தையும் சிறுமைப் படுத்துவதில் மும்முரம் காட்டுபவர்கள்

   6. ….

   இந்த பிஹெச்டி எழவுகள் இப்படியென்றால் – இந்தியாவில் வழங்கப்படும் எம் எஸ் பட்டங்களில் சரிபாதி தமிழகத்தில் இருந்து மட்டுமே, அதாவது மட்டமே செல்கின்றன…

   இந்த ப்ளடி அழகில் தமிழகத்தின் ‘திராபைவிட மாடல்’ – கல்வியறிவில் உன்னதம் என நமக்கு நாமே கஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறோம்…

   ச்சை.


 2. Submitted a draft synopsis to PMU. Fingers crossed.

  Here is an excerpt:

  The diglossic interrogation purported by Othisaivu, is offered as a necessary interruption to the surreptitious overreach of the Dravida worldview. While it tonally positions itself as a coping methodology- both in content and articulation- when it applies comparable narratological tools in its approach to the Nehruvian praxis, it runs the risk of passing on to the readers, a celebratory participation substituting for actual rigorous interrogation on their own part.

  This easy relief, the illusion of having discovered for oneself what the author achieved after painstaking studies, introspection and Emersonian arboreal sādhanā, portend a messianism that has been explored earlier  (Ref. ‘Aum Shin Rikyo and Vishnupuram Literary Circle, Collectivism and Beyond –  UC Berkeley Publications)

  This idea, shall be further developed in the subsequent chapters :
  Islamophobia
  anti-Stalinism
  Sangam denial by Brahmins

 3. harivenkat Says:

  Sir, I am looking for some info on home schooling in India. I remember reading some of your tweets on this but am unable to find it now on twitter. You have posted some books published by central govt of India. I wish to go thru those details. Can you guide me to any website related to that? Thanks. Sorry for the trouble.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s