இடக்கை வலக்கை வழுக்கை பொக்கை. Read the rest of this entry »

அய்யோ! நான் இளையராஜாவைச் சில்லுண்டித்தனமாக வம்புக்கிழுக்கும் – அவருடைய அடிப்பொடிகளைச் சீண்டும், ஒருமாதிரி ஏஆர்ரஹ்மானுடைய ரசிகக் குஞ்சாமணியல்லன். கோபப்படாதீர்கள்!  நானும் பலப்பல இளையராஜா பாடல்களை என்னையும் அறியாமல்(!) பாடிக்கொண்டு தாளம்போட்டுக்கினு தாடிவுட்டுக்கினு சென்றுகொண்டிருப்பவன்தான். Read the rest of this entry »

பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களைப் பற்றிய நேற்றைய காட்டுரை தொடர்பாக – ஒரு அனாமதேயம், கோபத்துடனும் வருத்தத்துடனும் இப்படியொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்;

he has evidence, how can u assume he has no evidence

yaar madayan? neeya? thope aa

… …இதற்குக் கொஞ்சம் விரிவாகவே பதில் எழுதவேண்டும் என… Read the rest of this entry »

இவருடைய பல கட்டுரைகளை கவனத்துடன் படித்திருக்கும் எனக்கு,  முன்னெப்போதோ இவருடைய கட்டுரைக்களஞ்சியமான  ‘அறியப்படாத தமிழகம்’ படித்துத் துணுக்குற்றவனுக்கு – இவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறைத் தலைவராக இருந்தவர் என்ற தகவல் ஆச்சரியத்தைத் தருவது என்பதை ஒப்புக்கொள்கிறேன்… Read the rest of this entry »

முன்னமேயே ஒருதடவை இந்த டேட்டா ஸையின்டிஸ்ட் ப்ரக்ருதியின் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பர’ உளறல்களைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் சே என்று விட்டுவிட்டேன். Read the rest of this entry »

eclipse, brain damage

April 22, 2016

What would one do, oh what will one do, if a beautiful event, that doesn’t happen or come-by often times (because it is such a rare exhilarating thing) – just happens to happen near one’s very doorsteps?
Read the rest of this entry »

எப்போதோ 2007ல் இத்தொடர் ஆரம்பித்து விட்டாலும், என் குடும்பத்தில் ஊடாடும் ஊடகஎதிர்வாத வெறியின் காரணமாகவும், டீவி இல்லாமல் வாடிவதங்கும் தன்மையினாலும் – 2015 ஜனவரி வாக்கில் எங்களுடைய செல்லங்களான சில அமெரிக்க என்ஆர்ஐ எழவெடுத்தவர்கள் மூலமாகத்தான், வழக்கம்போலவே மிகத்தாமதமாக இதனைப் பற்றித் தெரிந்துகொண்டோம்.  பின்னர் எங்கள் மகளின் நண்பர்களின்மூலமாகவும் பரிந்துரைகள் வந்தன.

Read the rest of this entry »

அருவருக்கத்தக்க அசோகமித்திரனின் அடிவருடி வாசகனான அற்ப அடியேனின் தெண்டனிட்ட தாழ்மையான விஞ்ஞாபனம். உபயகுரங்குகுசலாபரி.

Read the rest of this entry »

இந்த மானுடவியல் அறிஞர், தமிழச் சமூகத்தைப் பற்றிய மிக முக்கியமான அவதானிப்புகளை அளித்துள்ளவர், ஏப்ரல் மார்ச் 10, 2016 அன்று இறந்துபோனதை இன்றுதான் அறிந்துகொண்டேன். இவர் எப்படி, ஏன் இறந்தார் என்ற விவரமெல்லாம் ஒன்றுக்கொன்று முரணாகவும், ஹேஷ்யங்களாகவும் மட்டுமே இருக்கின்றன. Read the rest of this entry »

அட! தலைப்பே அமர்க்களமாக இருக்கிறதே!  ஆனால், பயப்படாதீர்கள்! மேலே படியுங்கள், ஜமாயுங்கள். Read the rest of this entry »

எனக்கு இது மாளா ஆச்சரியம் தரும் விஷயம்.  ++ அரைகுறைகளின் சொம்புதூக்குதல்களையும் அவர்களுடைய அற்ப மலைப்பையும் அவதானிக்கும்போதெல்லாம் ஏற்படும் அலுப்பும் சலிப்பும், ஊக்க போனஸ்.

Read the rest of this entry »

… இவர்கள் கௌரவர்கள் ரேஞ்சுக்கு, நாளொரு மேனியாவும், பொழுதொரு கொண்ணை*யாகவும் – எண்ணிக்கையில் ஏறிக்கொண்டேயிருந்தாலும், இந்த மனகூவான்கள் அலுப்பேயில்லாமல் தொடர்ந்து அள்ளிஅள்ளித் தரும் நகைச்சுவையிருக்கிறதே, என்னால் தாங்கவேமுடியவில்லை. (இத்தனைக்கும் அங்கு, எனக்கு ஓரளவு மரியாதையுள்ள கம்யூனிஸ்ட்களும், தமாகவினரும் ஐக்கியமாகியிருந்தாலும் இப்படியொரு நகைச்சுவை!) :-(
Read the rest of this entry »

மன்னிக்கவும்; ஆச்சரியக்குறி ஸ்டாக் தீர்ந்துவிட்டது, இந்த எழவெடுத்த பதிவை எப்படி எழுதி முடிக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை. :-(  இதைப் படிப்பவர்கள் மின்னஞ்சலில் தலா 1024 ஆச்சரியக்குறிகளை அனுப்பிவைக்கவும். நன்றி. Read the rest of this entry »

​அழகியசிங்கர் அவர்களை நெடு நாட்களாகவே, உண்மையைச் சொல்லப்போனால், நான் அரைநிஜார் போடாத காலத்திலிருந்தே அறிவேன். அவர் பழகுவதற்கு இதமானவர். எனக்கு மிகவும் அணுக்கமானவர். வாழ்க்கையின் உள்ளார்ந்த உடுக்கைகளின் ஊடுபாவுகளை, ​அவரைப் போல அணுகுபவர்களை நான் அதிகம் பார்த்ததில்லை.

என் நல்லூழ் காரணமாக மட்டுமே அவரை நன்றாகத் தெரிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு லபித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை… Read the rest of this entry »

a zoology lesson

April 5, 2016

When I grow up, I want to be a little boy.

— Joseph Heller, Something Happened (1974)

It is quite possible that in that family: Read the rest of this entry »

நம்மைப் போன்ற பாவப்பட்ட சாதாரணத் தமிழர்களுக்குத் தெரியும், திராவிடர்கள் என்றாலே அனைத்து எதிர்மறைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கிய வெறும் வெற்றுப் பொறுக்கி கும்பலினர் என்று. தமிழகத்தை, அதன் போற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை, நம் தமிழை, தமிழத்தை — துப்புரவாக அழித்தொழிக்கத் தொடர்ந்து முயல்பவர்கள் என்று… Read the rest of this entry »

முதலில், மேற்கண்டவற்றை அணுகுவது தொடர்பான என் சொந்தக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்திவிடவேண்டும்.

Read the rest of this entry »