முந்தைய பதிவில் இப்படி எழுதியிருந்தேன்:

‘தமிழன்’ அவர்களின் சுவையான பின்னூட்டத்தையும் படிக்கவும். Read the rest of this entry »

நான் அதனைச் செய்திருக்கக் கூடாது. முட்டாள்தனம்தான்.

அதனைக் குறித்து இந்தப் பதிவையும் எழுதியிருக்கக் கூடாது – ஆனால் விரக்தி யாரை விட்டது, சொல்லுங்கள். Read the rest of this entry »

பாரதீயச் சார்புடைய தளங்கள் எனத் தமிழில் பல இருந்தாலும், அவை பலப்பல தரமாக கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தாலும் – அவற்றில் பல ஒருமாதிரி சுணக்கத்தில் இருக்கின்றன. :-(

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எல்லாம் புரிகிறது; ஆர்வத்துடன் தொடங்கப்படும் தளங்கள் கொஞ்சகாலத்தில் பல்வேறு காரணங்களால் தொய்வு நிலையை அடைவதும் புரிந்துகொள்ளக் கூடியதே!

இந்த நிலையில், எனக்குக் கிட்டிய வரை – பலப்பல மாதங்களாகத் தொய்வில்லாமலும் தரமானதாகவும் விதம்விதமான (+சிடுக்கற்ற), ஆழமும் வீச்சும் மிக்க பலப்பல கட்டுரைகள் தொடர்ந்து பதிப்பிக்கப் படுவது  இந்த பொருள்புதிது தளத்தில்:

ஆகவே.

முடிந்தபோதெல்லாம் விஜயம் செய்து உய்யவும் + அத்தளத்தை நடத்துபவர்களுக்கும் ஆதரவை நல்கவும்.

நன்றி.

1

அன்று ஞாயிற்றுக்கிழமை, அதை எப்படி நான் மறக்க முடியும்? Read the rest of this entry »

தமிழ் மக்கள் மீது பேரன்பு கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தமிழர்களின் வாழ்வு செழிக்க செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்களையும், பண்பாடு மற்றும் மொழி மீட்சியையும் பற்றி விவரிக்கும் புத்தகமே, ‘தமிழுக்கும் தமிழகத்திற்கும் மோடி என்ன செய்தார்?’

(@EnMannEnMakkal வழியாக)

புத்தக இணைப்பு : https://tamilnadu.bjp.org/ModiJiTamil.pdf

வழக்கமாக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எத்தையாவது கேட்பவர்களுக்கு என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக பதில் (அதாவது, ‘ஐயன்மீர், யான் அறியேன், என்னை விட்டுவிடுங்கள்’ என்பது உட்பட) சொல்லித் தான் பழக்கம், இதுவும் ஒரு சுயபயிற்சிக்காகத்தான், எண்ணவோட்டங்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகத்தான் – பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை, அறிவுஜீவி சொரிவுஜீவி என்றெல்லாம் இல்லை – ஆனால் இந்த முறை, அவற்றைப் பதிவாகவே இட்டு விடுகிறேன். Read the rest of this entry »