இஸ்லாம், அதன் புகழ்பெற்ற ‘சிலிண்டர்’ பாரம்பரியம் – குறிப்புகள்

October 24, 2022

முதற்கண்: சக ஏழரைகள் அனைவருக்கும் (மற்றபடி இங்கு வந்து வீழும் சொற்ப பாவப்பட்டவர்களுக்கும்) என் தீபாவளித் திருநாள் (அல்லது அதற்கு முந்தைய நாள் போல++ என வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்த்துகள். பொலிக, பொலிக

சரி.

நேற்று  கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில், ஒரு இஸ்லாமிய அன்பரானவர் அவருடைய ஒற்றைக் குறிக்கோளான ஜன்னத் சென்றடைந்தார் என்பதை அறிந்து இறும்பூதுற்றேன்.

அல்லாஹ் நாமம் வாழ்க. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அல்ஹம்துலில்லாஹ். மாஷால்லாஹ்.

#Coimbatore

ஆனால்.

நண்பர் அரவிந்தன் நீலகண்டன், ட்விட்டநாட்டு மக்களுக்கு நேற்று வெளியிட்ட ஒரு தீபாவளி வாழ்த்துச் செய்தியில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். என்னே அவர் அறியாமை! :-(

இது உண்மைக்குப் புறம்பானது.

ஏனெனில் – சிலிண்டர், இஸ்லாமுடன் தொடர்புகொண்ட விஷயம்தான் – அதாவது, சிலிண்டர்களுக்கு மதச் சார்பின்மை கிடையவே கிடையாது. பொதுவாக அவை சிவப்புச் செஞ்சீன நிறம் உடைத்தனவாக இருக்கலாம் – ஆனாலும், அவற்றுக்கு அந்த லிபரல் தகுதி இல்லவேயில்லை. ஆகவே.

-0-0-0-0-

சிலிண்டர் ஒரு அண்மைய கால கண்டுபிடிப்பாக இருக்கலாம். ஆனால் அது சர்வ நிச்சயமாக இஸ்லாமுடன், முக்கியமாக அதன் ஒற்றைப் பெரும் புத்தகமான ‘கொர்-ஆன்’ உடன் மகோன்னதமான தொடர்பு கொண்டதே.

இதனை நான் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. இதற்கான காத்திரமான தரவுகள் இருக்கின்றன.

தாமஸ் ஆல்வா எடிஸன் (இதற்கும் ஒரு தமிழ்-வேர்ச்சொல் வழிமூலம், அதாவது ‘அனைத்து உலகமொழிச் சொற்களும் தமிழ் மூலம் கொண்டவையே’ எனும் திராவிடத் தனித்தமிழ்க் கோட்பாடு ப்ராஜெக்ட் மூலமாக, கைவசம் இருக்கிறது; ஆனால் இப்போதைக்கு அது வேண்டாம்) காலத்திலிருந்து இதற்கு நவ நாகரிகத் தொடர்புகள் இருக்கின்றன.

தாஆஎ அவர்கள், தன்னுடைய கண்டுபிடிப்பான ஃபோனோக்ராஃப் / ஒசைபிடிப்பி-விளையாட்டி (sound recording & replay என்று ஆங்கிலத்தில் இதனைத் தப்பும் தவறுமாக மொழிபெயர்ப்பு செய்வார்கள், பாவிகள்!)அபிவிருத்தி செய்து கொண்டிருக்கும் போது – உபயோகித்த உபகரணங்களில் ஒன்று, ஒருமாதிரி மெழுகு தடவிய சிலிண்டரில் ஒலியை சேமிக்கக்கூடும் பராக்கிரமமிக்க விஷயம்.

1885 வாக்கில், கொர்-ஆன் இம்மாதிரி சிலிண்டர் ஒன்றில் சேமிக்கப் பட்டது. இதை அலகிலா அளவிலா விளையாட்டாகச் சொல்லவில்லை. அப்படிப் பட்ட ஒரு பழைய ஃபோனோக்ராஃப் பிரதியிலிருந்து ஓதப் படும் கொர்-ஆன் வாசகங்களைக் கேட்டு மகிழ்வீர்!

The oldest known recording of the Quran (Surah Duha) / 1885 / wax cylinder: youtube.

இப்படி கொர்-ஆன் ஆனது புதுத் தொழில் நுட்பங்கள் குறித்து ஃபத்வா, முல்லா நீதிமான்களின் காராச்சார விவாதம் பற்றியெல்லாம் சுவையாகப் படிக்க, கீழ்கண்ட ஆவணத்தை அணுகவும்.

(Witkam, Jan Just. “Written in Wax Quranic Recitational Phonography.” Journal of the American Oriental Society, vol. 138, no. 4, 2018, pp. 807–20)

மேற்கண்டதன் சாராம்சம் என்னவென்றால், சிலிண்டர் (அல்லது உருளை) போன்றவைகளை, அவற்றின் மீதான தொழில் நுட்பங்களை, முஸ்லீம்கள் அவர்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்த, மேலும் அவற்றை வைத்து இஸ்லாமியப் பரப்புரை செய்யகொள்ள, முற்றும் அறிந்த முல்லாக்கள், முழு ஒப்புதலையும் அல்லாஹ் வழியான தங்கள் ஆசியையும் அருளியிருக்கிறார்கள்.

சரியா?

இதனைச் சிரமேற்கொண்டு மேற்படி ஜிஹாதி அன்பரானவர் சிலிண்டரை அணுகியிருக்கிறார் – அது வழியாக இஸ்லாமியப் பரப்புரை/தாவா என்பதையும் செய்ய முயன்றிருக்கிறார், அவ்வளவுதான்.

அவர் இஸ்லாமியச் சான்றோர் குடும்பத்தில் பிறந்தவராக இருக்கலாம் – அவர் தகப்பனார் ஒரு பள்ளி ஆசிரியராகக் கூட இருக்கலாம்; இவற்றுக்கு அப்பாற்பட்டு, அவர் அறிவியல் தொழில் நுட்பக் குறுகுறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்திருக்க வேண்டும். ஆகவே மெழுகு சிலிண்டர்களுக்குப் பதிலாக, கேஸ் சிலிண்டர்களை உபயோகித்து கொர்-ஆன் வசனங்களைப் பதிவு செய்ய ஆசைப் பட்டிருக்கிறார். விளையாட்டு வினையாகி விட்டது, அவ்வளவுதான்.

அவருக்கு வீரத் தமிழ ஆதிச் சங்ககால விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம், ஆகவே அவர் கண்ணாடிக் குண்டுகளையும் சேமித்து வைத்திருக்கிறார். ஜியோமிதியில் ஆர்வம் மிக்க அவர், உருளைகளிலும் கோளங்களிலும் கூம்புகளிலும் குவியம் கொண்டிருந்தது போற்றத் தக்கதே!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

இம்மாதிரி அரும்பெரும் விஞ்ஞானியைத் தமிழகத்தின் ஹிந்துத்துவா திராவிட முன்னேற்றக் கழக அரசு, அதன் ஏவலாளிகளான காவல் துறையை வைத்துக் குற்றம் சாட்டமுனைவதை நாம் புரிந்து கொள்ள முடியும்…

:-(

-0-0-0-0-0-

என் கேள்விகள்:

இஸ்லாமிய அன்பர்கள், தொழில் நுட்ப முனைவுகளில் ஈடுபடவே கூடாதா? இஸ்லாமிய வெடிகுண்டுப் பரப்பரை செய்யவே கூடாதா? ஹிந்துக்கள் தீபாவளி சமயத்தில் வெடிகளை வெடிப்பதே இல்லையா என்ன?

ஜிஹாதி தோழர்கள் தீபாவளியைக் கொண்டாடக் கூடாதா? நம் ‘ஸர்வ தர்ம ஸம்பாவன’ எங்கே போயிற்று? நம் செந்தமிழச் சீமாரிய  ‘யாதும் உருளையே யாவரும் பொரியலே’ என்பதெல்லாம் சிப்ஸா?

ஜிஹாதி அன்பர்கள் தீபாவளியைச் சற்று முன்னரே கொண்டாடி விட்டால், அது ஒரு பெரிய குற்றமா?

தீபாவளிக் கொண்டாட்டத்தை நசுக்குவதற்காக, தமிழக அரசு விடுத்த காட்டாட்சி அறிவிப்பை (ரெண்டு, குறிப்பிட்ட மணி நேரங்களில் தாம் வெடிக்கலாமாம்!) எதிர்த்து, மாறாக – ஹிந்துக்களை ஆதரிப்பதற்காக சார்பு வெடி வெடித்து அருட்பெரும் ஜிஹாதி செய்த தியாகத்தை நாம் கொண்டாட வேண்டாமா/

தன் இன்னுயிரை ஹிந்துக்களுக்காக ஈந்த இப்பெருந்தகை ஜமேசா மூபின் (இதற்கும் கைவசம் தமிழ் எட்டிமாலஜி இருக்கிறது, ஆனால் இப்போது உங்கள் கவனத்தை மடைமாற்ற விரும்பவில்லை), அவர்களை நாம் ‘பலிதானி’யாக அறிவிக்க வேண்டாமா?

இந்தியாவில் மக்கட் தொகை பிரச்சினை – இதனால் ஏற்படும் அவதிகள் அதிகம் என நம் பொருளாதார வள்ளுநர்கள் கறுவுவதைச் சிரமேற்கொண்டு – அதன் பார்வையில் மக்கட்தொகையைக் குறைக்கத்தானே, அருமுயற்சிகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார், அந்த ஜிஹாதி? இதென்ன குற்றம்??

பாரதத்திலேயே ப்ளடி உருவாக்கு, ‘மேக் இன் இந்தியா’ என்றெல்லாம் அலப்பரை செய்கிறோம் – ஆனால், இம்மாதிரி தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்கள் யாராவது ஜிஹாதித் தனமாக ஒரு கருவியை உருவாக்க முயன்றால் நமக்கெல்லாம் பொத்துக்கொண்டு கோபம் வந்துவிடுகிறது, இது தேவையா? இந்த இரட்டை வேடம் அழகா??

நம் தொழில் நுட்பக் கொலைஞர்களை நாம் ஊக்கு விக்காமல் வேறெவராவது சீனாக்காரரா குண்டூசி விற்பார்கள்?

ப்ளடி.

-0-0-0-0-

இதனால் நாம் அறியவேண்டியது என்னவென்றால், சிலிண்டர் என்பது இஸ்லாமியத் தொடர்புடையது.

ஏன், ப்ரெஷ்ஷர் குக்கரும் இஸ்லாமியத் தொடர்பு உடையது. மார்ச் 7, 2006 அன்று சிலபல இஸ்லாமிய அன்பர்கள் காஃபிர் ஹிந்துக்களைக் கொலை செய்வதற்காக வாராணஸீ/காஷி ரயில்வே நிலையத்திலும் சங்கடமோக்ஷன் ஹனுமார் கோவிலிலும் ‘ப்ரெஷ்ஷர் குக்கர்’  பாத்திரங்களில் வெடிகுண்டு வைத்து – சுமார் 20+ ஹிந்துக்களை நேரடியாக மேலுலகம் அனுப்பினர்.

இம்மாதிரி அரிய தொழில் நுட்பங்களுக்கும், நாம் நம் ஜிஹாதி சொந்தங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறோம்.

மேன்மேலும் டீக்கடை பாய்லர், காஃபி ஃபில்டர், இடியாப்ப குக்கர் போன்றவற்றுக்கும் அவ்வான்மிக வாதிகள் அருள் புரியவேண்டும். அதன் வழி இஸ்லாமியப் பரப்புரைகளை, படு பாவிகளான ஹிந்து-குஃபர்கள் கேட்டுக்கொண்டே ஆகவேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் அவா.

-0-0-0-0-

மறுபடியும் நம் ஜிஹாதி அன்பர் பக்கம் வருவோம்.

அன்பர் சர்வ நிச்சயமாகக் கொண்டாடப்பட வேண்டியவரே!

ஏனெனில்:

ஜமேசா முபின், தார்மிக-தீபாவளியின் கொண்டாட்டத்தை வாழ்விக்க வந்த வள்ளலார்.

இஸ்லாமின் உருளைப் பாரம்பரியம் வெறுமனே ஒரு உருட்டல் அல்ல, மிரட்டலுமல்ல.

மாறாக. ஆம். இஸ்லாம் ஒரு பெரும் உருளையை, மானுட நாகரிகத்தில் விளையாடக் கொண்டிருந்தது. Islam had a great role to play in the human civilization.

உலகம் உருண்டை, உருளையல்ல – ஆனாலும், அதுவும் உருள்கிறது என்பதே உண்மை எனப் பெரும் தமிழ்ப் பேரறிஞர், சொல்லாய்வறிஞர் ப. உருளி சொல்வார்; உருவ வழிபாடுக்கும் உருளை வழிபாட்டுக்கும் தொடர்பேயில்லை என்பதும் அப்ரஹாமிய உண்மையே!

-0-0-0-0-0-

இனிமேலாவது அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வார்களா எனத் தெரியவில்லை. இஸ்லாமுடன் சிலிண்டரின் ஒட்டுறவை மதிப்பார்களா எனவும் புரியவில்லை.

இவர்களிடமெல்லாம் – ஒரு ஆன்மிக, சாத்வீக ஜிஹாதியாக, அடியேன் தெண்டனிட்டுக் கேட்டுக்கொள்வது என்னவென்றால்:

உருளை கண்டு எள்ளாமை வேண்டும்.

Yes. One should not look at a potato and make a mustard sesame tortoise out of it.

5 Responses to “இஸ்லாம், அதன் புகழ்பெற்ற ‘சிலிண்டர்’ பாரம்பரியம் – குறிப்புகள்”

  1. Vijayaraghavan Says:

    தேவரீர்,
    ஷமிக்கவும்
    எள்ளாமை – Sesame Tortoise?

  2. Ramesh Narayanan Says:

    //mustard tortoise out of it.// sesame tortoise
    எள்ளாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s