… பண்பாடு, நாகரிகம் போன்றவற்றில் தொடரும் ஆர்வம். பலதரப்பட்ட அனுபவங்கள். கடந்தசில ஆண்டுகளாக ஒரு விழுப்புரச் சிறு கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியர் + காய்கறித் தோட்டவேலை – ஆனால் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொண்டது நிறைய. தற்போது மன்னார் & கம்பெனியில் மேனேஜராக இருக்கிறேன்.  ஆனால், ஆப்பிள் ஜூஸும் ஆட்டுக்கடா சூப்பும் எனக்கு ஒத்துவரமாட்டா! என்னுடைய மேலதிகாரி தங்கவேலு அவர்கள், எனக்குப் பிடித்தமானவர்.

சில மகத்தான நேர்மையுள்ள நண்பர்கள் (மனைவி உட்பட) கிடைத்தது என்  பாக்கியம்.

 “கிழவனுடைய   அறிவு முதிர்ச்சியும்
நடு வயதினனுக்குள்ள மனத் திடனும்
இளைஞனுடைய உத்ஸாகமும்
குழந்தையின் ஹ்ருதயமும்
தேவர்களே, எனக்கு எப்போதும்
நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”
சுப்ரமண்ய பாரதி

“உலகத்தில் ஆறு சுகங்கள் இருக்கின்றன: ஆரோக்கியம், கவலையின்றி வாழ்தல், தாய்நாட்டை விட்டு வெளியேறாதிருத்தல், எப்போதும் நல்லோர்களிடமிருத்தல், மனதிற்கேற்ற தொழில் செய்தல், பயமின்றி வாழ்தல்.”
மஹாபாரதம்

“A human being should be able to change a diaper, plan an invasion, butcher a hog, conn a ship, design a building, write a sonnet, balance accounts, build a wall, set a bone, comfort the dying, take orders, give orders, cooperate, act alone, solve equations, analyze a new problem, pitch manure, program a computer, cook a tasty meal, fight efficiently, die gallantly. Specialization is for Insects.”
Robert Anson Heinlein in Time Enough for Love (1973)

“In the province of the mind what one believes to be true, either is true or becomes true within certain limits to be found experientially and experimentally. These limits are further beliefs to be transcended. In the province of the mind there are no limits.”
— John C Lilly

என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால், othisaivuபுள்ளிramasami@gmailபுள்ளிcom என்கிற முகவரிக்கு எழுதலாம். விருப்பப்பட்டால் பின்னூட்டங்களிடலாம். உரையாடலாம் .

நிச்சயம் என்னைத் திட்டலாம், என்னுடைய முன்னோர் பற்றி வசை பாடலாம் – அதாவது, நீங்கள் இவற்றை உங்கள் உரிமையாகக் கருதினால்; எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை.

ஆனால் உருட்டல் – அலட்டல் – மிரட்டல்களை, கொச்சைத்தனங்களைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை உங்களுக்குப் பலன் அளிக்கமாட்டா. பார்க்கவும்:  ஒரு அறிவிப்பு (அல்லது எச்சரிக்கை). ஏனெனில், உங்கள்   காலமும் பொன்னானது அன்றோ?

இவற்றையும் படிக்கலாம்:

நன்றி.

(15 ஜூலை, 2014 அன்று மேம்படுத்தப் பட்டது)

8 Responses to “ராமசாமி-யார்? (27 ஜூலை, 2015)”

 1. Anonymous Says:

  email to the id given has failed to reach Shri Ramasamy . Incisive analysis of the lumpan charatersitics of the plunderers is a powerful reminder of Baladandayutham, Jayakanthan of his former self et al. A native of villupuram dist and a fellow teacher Iam eager to get the right mail id
  ravichandran


 2. othisaivu . ramasami @ gmail.com
  இதனை இவ்வாறு கொடுத்திருந்தால் போதுமே?

 3. Anonymous Says:

  Sir,

  Your writings are really good, enjoyable, thought provoking too.
  Why cant you right about E.V.R’s criticism on Hinduism, reservation etc.


 4. ஹலோ இலட்சியகுடும்பம்

  எந்நேரமும் நெட்டில் ஸ்கான் பண்ணி ஈமெயில் ஐடிக்களைத் திருடும் ’ட்ரோல்’களிடமிருந்து தப்பிக்கவே, இப்படி நடுவே புள்ளி என்றெல்லாம் அவற்றுக்குப் புரியாதவகையில் எழுதுவது ஒரு சம்பிரதாயம்!

  இது புரியாமல் நீங்கள் அவருடைய ஈமெயில் முகவரியை இப்படிப்போட்டு உடைத்திருப்பதால் அன்னாருக்கு இனிமேல் வரப்போகும் பல்லாயிரக்கணக்கான ஆண்மை மாத்திரை விளம்பரங்கள், நைஜீரிய கடன்கேட்பு கடிதங்கள், ’அம்மாச்சி கண்ணைக் குத்தும்’ செயின் கடிதங்கள் அனைத்துக்கும் நீங்களே பொறுப்பு!


 5. ‘எப்போதும் நல்லோர்களிடத்தில் இருத்தல்’ சாத்தியமா?

  ‘specialization is for insects’ :)

 6. Bala Sundara Vinayagam Says:

  சுப்பிரமணிய பாரதி, மஹாபாரதம் என்றெல்லாம் கோட் பண்ணியிருப்பது உங்கள் பதிவுக்குச் சரி. வெள்ளைக்காரனெல்லாம் ஏன் வருகிறான் கோட்டில்? புரியவில்லை.

  ஒரு சிறு கிராமப்பள்ளி ஆசிரியருக்கு இணையதளமேடைகளெல்லாம் நினைவுக்கு வராது. அவருக்கு வயித்துபாடே திண்டாட்டமாக‌ இருக்கும்போது இணையதள ஒன்றை உருவாக்கி கிருத்துவ இசுலாமியரோடு வாதப்போர் புரிவது என்ற ஆடம்பரம் வருமா? எனவே ஓய்வுபெற்ற ஆசிரியர் என்று சொல்லுங்கள் நம்பலாம். அவர்களுக்குத்தான் இப்படி நேரம் கிடைக்கும். கேட்பார் கிடையாது: இல்லையா? நேரம் போகணும்.

 7. Sambath Says:

  Hello Mr.Ramasamy,

  I was reading your blog today through the link from Jeyamohan.in.Read your article about corruption in extending your school license.

  Was curious to know who you are and reading about this saying.I beg to differ from you.

  A human can never be a master of all.If we think about the people of contemporary times who made it big like Warren Buffett,Sachin Tendulkar,AR Rahman they sigularly focussed on one thing in their life and they succeed which people like us can only dream of.

  Warren buffett does not know anything other than investing and same is the case for other great people.

  Already modern life is full of distractions wherein it is difficult to focus on one thing.

  Success in human life needs obsession, take one idea and let that be your whole life ,thinking about it,working towards it.

  If Sachin was doing every single thing he came across in his life,he would not be making centuries.In my opinion i fully disagree with the below thought.

  Yes,I want to be an insect,i want a specialised person in fields like medicine,science,engineering,farming etc.

  As always i respect others opinion.Please feel free to toss this email if you think it is a junk.

  “A human being should be able to change a diaper, plan an invasion, butcher a hog, conn a ship, design a building, write a sonnet, balance accounts, build a wall, set a bone, comfort the dying, take orders, give orders, cooperate, act alone, solve equations, analyze a new problem, pitch manure, program a computer, cook a tasty meal, fight efficiently, die gallantly. Specialization is for Insects.”

  Thanks,
  Sambath.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s