Since these random claims (especially of Islamists, attributing everything under the Sun to the Mughals, other Invaders & assorted ‘Others’) have a way of getting resurrected every year, here they are in one collection; the debunking was restricted by default Tweet length – but, please note that there is enough and more primary evidence for the debunking of the claims, thanks! Read the rest of this entry »

Chanced upon this tweet-response of Sri Sudhir Srinath – the context is the slaughter & dismemberment of the unfortunate kuf’r girl, Shraddha by an Islamic psychopath – please refer to the previous post, if you want more background.

*sheesh*

:-(

Yes. This can be puzzling – those lingering, ‘why did she not runaway, after all she is educated & was employed…’ etc etc kind of depressing questions… Read the rest of this entry »

Warning: This preposterous post is not for the faint-hearted. However, there may be some ‘educative value’ hiding in there, in the context of asking (& answering) ‘interesting’ basic arithmetic (and otherwise GK) questions that can be culled out of any ‘real’ or ‘practical’ scenarios…

So, read on, if you must. Read the rest of this entry »

பொதுவாகவே, சமயம் வாய்க்கும்போதெல்லாம் ‘லோ பட்ஜெட்’ ரீதியில் விஸ்தாரமாக ஊர்சுற்றுவேனே தவிர எனக்கு ரெஸார்ட் கிஸார்ட் மொஸார்ட் எனவெல்லாம்  ‘ரிலாக்ஸ்’ செய்வதற்காகச் சென்ற/செல்கிற பழக்கம் இல்லை. சுமார் இருபது வருடங்களுக்கு முன் தகவல்தொழில் நுட்பம் என ஓட்டிக்கொண்டிருந்தபோதும், ஆஃப்ஸைட் என்றெல்லாம் கண்டகண்ட ரெஸார்ட்களுக்குக் கூட்டிச்சென்று மதுவிலும் வெட்டியரட்டையிலும் ஈடுபடவைக்கும் ஆபாசக் கலாச்சாரத்துடன் எனக்குப் பெரும் பிணக்கு வேறு. (ஒரேயொரு தடவை இந்த உதிரி-உல்லாசக் கேளிக்கைக்குச் சென்று, குடிகாரர்களுடன் ஏறத்தாழ அடிவுதையில் ஈடுபட்டது நினைவுக்கு வருகிறது) Read the rest of this entry »

மனிதர்களுள் மாணிக்கம் டாகுரான சாச்சா ஜவாஹர்லால் நேரு அவர்களை நான் வெறுப்பவனல்லன். மாறாக அவருடைய சிலபல பட்டவர்த்தனமான கருத்துகளைப் போற்றுபவன் தான்.

இதை நான் எவ்வளவு முறை வளவளவென்று எழுதுவது எனத் தெரியவில்லை. Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்;  பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »