(OR) Jihad Pogromming – a Secular, Liberal, Left & pseudocode Read the rest of this entry »

கடந்த பத்து நாட்களாக, தேர்தல் தொடர்பாக வாக்குசேகரம் செய்கிறேனென்ற பெயரில், சமயம் வாய்க்கும்போதெல்லாம் கொஞ்சம் (=முட்டாக்கூ தன்னார்வலத்தனமாக) அலைந்துகொண்டிருக்கிறேன். பெரிதாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்ள, விகசிக்க ஒன்றுமில்லை – ஆனால், சில கள-அனுபவங்கள் குறித்த சிலபல ரணகளச் சிந்தனைகளும் பாரதத்தின் காத்திரமான எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கைகளும், தற்காலத்தின் கோலத்தை நினைத்து வருத்தங்களும் – என் மண்டையை ஏகத்துக்கும் குடைந்துகொண்டிருக்கின்றன. நாளை என்பகுதியில் வாக்குப்பதிவுவேறு – அதனால் கொஞ்சம் அவகாசம் கிட்டியிருக்கிறது.

Read the rest of this entry »

ஏனெனில்…
Read the rest of this entry »

…அதாவது, திமுக-காங்கிரஸ் இன்னபிறர் கூட்டணியை ஏன் ஒருமனதாக, ஏகோபித்து ஆதரிக்கிறேன்? Read the rest of this entry »

தமிழகத்தில் உள்ள பேரறிவாள பிஹெச்டி அகழ்வாராய்ச்சிக்காரர்களை நினைத்தால் நடுக்கமாகவே இருக்கிறது. ஏனெனில் பாரதத்திலேயே கடந்த பலவருடங்களாக, நம் செல்லத் தமிழகத்தில்தான் இந்த நபர்களின் எண்ணிக்கை (சேர்க்கைப் பதிவு பொறுத்தவரையும்) உச்சாணிக்கொம்பில் இருக்கிறது… Read the rest of this entry »

இந்த ‘ஸீகோ ஔர் கமாவ்‘ திட்டத்தைப் போலவே பலப்பல திட்டங்கள், புதிதாகவும் (அற்புதமான உஸ்தாத் திட்டம் போல – ஆனால் உஸ்தாத் மிகப்பெரிய கனவுகொண்ட திட்டம் – நன்றாகவும் களமிரக்கப்பட்டிருக்கிறது) இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் குறித்து எழுத சக்தியில்லை, மன்னிக்கவும். மேலும் – இது தமிழில் எழுதப்படுவதால் – இதில் தமிழகத்தைப் பற்றிய குறிப்புகளை மட்டுமே கொடுக்கிறேன்.

ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோற்றுப்பருக்கை பதம். Read the rest of this entry »

…நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உண்மையைக் கண்டுபிடித்து, யார் இந்தத் ‘தற்’கொலைகளின் பின்னால் இருந்தார்கள் என நாட்டு மக்களுக்கு… … டட்டடா டட்டடா டட்டடா…Read the rest of this entry »

நான், இந்த மகத்தான இளம் அரைகுறையான சமஸ் ஸமோஸா ஸமஸ்தானத்தின் ‘கிரா அதிரடி பகீர்ப் பேட்டி‘யைப் படித்திருக்கவில்லை. Read the rest of this entry »

மூளையுள்ள பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் – திமுக பேடிகளின் வெறுப்பியம், குறிப்பாக ஹிந்துக்களையும் அவர்கள் மதிக்கும்/நம்பும் தலைவர்களையும் சான்றோர்களையும் கடவுளர்களையும் அளவுக்கு மீறிப் புண்படுத்துவது  (அதேசமயம் பிறமதங்களுக்கு எதிராக, மிகக் கவனமாக அட்டைக்கத்தியைக் கூடச் சுற்றாமலிருத்தலும் – ஏனெனில் அம்மதங்களில் அமைப்புசார்வன்முறை ஒரு இன்றியமையாத அங்கம், போட்டுத் தள்ளிவிடுவார்களன்றோ!) பொறுத்துக்கொள்ளக் கூடியதுதான், தேர்தல் சமயங்களில் இக்குள்ளநரிகளின் கூச்சல் அதிகமாகிவிடும் ஆனால் நாளாவட்டத்தில் சரியாகிவிடும் என்று. ‘நாங்க 1950லேர்ந்து பார்த்து வருவதுதானே!Read the rest of this entry »

A fine twitter handle, @TrueIndology said the following about ISRO – debunking the narrative peddled by illiterate propagandists of Congress/Liberals & ‘Nehru did EVERYTHING and was responsible for anything positive about India, that’s even worth mentioning!’ brigade of whitewashers. Read the rest of this entry »

இப்பதிவு வரிசையில் என்னென்ன விஷயங்களின் குறிப்புகள், எப்படி வரப்போகின்றன என்பதற்கான முன்னுரைக் குறிப்புகள். Read the rest of this entry »

நம் அறிவாளி அறிவுஜீவி இடதுசாரி மனிதவுரிமைக் குளுவான்களுக்கெல்லாம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு என்னவென்றால் – கண்மூடித்தனமான ஜொள்ளொழுகும் காங்கிரஸ்+மேற்கத்திய துதிபாடலும் +++ அதே சமயம் – வாயோரநுரை தள்ள மோதி, பாஜக, பாரத எதிர்ப்பும்… Read the rest of this entry »

ஒரு அன்பருக்கு நான் எழுதியது பிடிக்கவில்லை, விலகுகிறேன் என்றார்; இது நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் சோகமில்லை – ஆனால், தன்னைக் கழித்து, இனிமேல் ஒத்திசைவைப் படிக்கப் போவது ஆறரை பேர் மட்டுமேதான், என நீதி வழங்குகிறார்.  :-) Read the rest of this entry »

உடையப்போகிற செய்தி!

வரப்போகும் செய்திகளை உருவாக்குவது ஒத்திசைவு!! Read the rest of this entry »

பொறுமையாகப் படிக்கவும். இல்லாவிட்டால், ஓடவும். இப்பதிவில் ~2000 வார்த்தைகள் இருக்கின்றன, எச்சரிக்கை! Read the rest of this entry »

ஒரு இனிய பயத்துடன் மட்டுமே இக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன். அது ஒழுங்காக, குறைந்த பட்சம் தகவல்பிழைகளில்லாமலாவது இருக்கவேண்டுமே என வேண்டிக்கொண்டேதான். Read the rest of this entry »

ஒரு வழியாக (ஜெயமோகனின் இந்தக் காலையின் ஒளிமிக்க அழகான தருண புளகாங்கித விகசிப்பைப் படித்ததினால்  + அவருடைய அபாரமான புனையும் திறமை மேல் இன்னமும் எனக்கு மரியாதை இருப்பதினால்) ‘நடுவே நின்றிருக்கும் நம்பிக்கை கொண்ட இளைய முகம்‘ ராஹுல்காந்தி, ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியெழவின் கூச்சலிட்டான் கும்மாளமடிச்சான் குஞ்சம்மாக்களுடன் பொத்தாம்பொதுவாகப் பேசுவதைப் படித்தேன். Read the rest of this entry »

Read the rest of this entry »

தமிழக இளைஞர்களில் சிலருடன் சென்ற டிஸெம்பர்2018 வாக்கில்  ‘அரசியல்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, எனக்குத்  தோன்றியது என்னவென்றால்…

Read the rest of this entry »

அல்லது, எனக்கு முற்றி விட்டது. Read the rest of this entry »