தெருவள்ளுநன்
October 1, 2018
தயவுசெய்து, ‘அவர் இப்படி எழுதியிருக்கிறாரே,’ ‘இவர் இப்படி உளறியிருக்கிறாரே,’ கேட்பாரில்லையா, ‘நீ என்ன பெரிதாகச் செய்து கிழித்திருக்கிறாய்?‘ என்கிற தொனியில் இனிமேல் எனக்கு எழுதுவதைக் குரைத்துக்கொள்ளுங்கள். (இக்காலங்களில் காணாமல் போய்விட்ட பிதாமகர் பூவண்ணனார் எழுதுவதைப் போல) நாயமாக நடந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »
ஜெயமோகன், வீழ்ச்சிகள், வருத்தங்கள் – சில குறிப்புகள்
September 28, 2018
ஜெயமோகன் இருளிச் செய்த மஜாபாரதம்
September 26, 2018
345678ஆம் புத்தகம்: வடமேற்குநன்முகில் நறுமுகக் காளையோன். Read the rest of this entry »
நகரப்புறம்போக்கு நக்கிலைட்டுகள் – விவேக் அக்னிஹோத்ரி அவர்களின் ‘அர்பன் நக்ஸல்ஸ்’ புத்தகத்தை முன்வைத்து சில குறிப்புகள்
September 25, 2018
இரண்டு வருடங்களுக்குமுன் விவேக் அவர்களின் ‘போக்குவரத்து நெரிசலில் புத்தர்’ (‘புத்தா இன் எ ட்ராஃபிக் ஜாம்‘) படத்தைப் பார்த்தேன்.
அந்தப் படத்தைப் பார்த்ததற்கு முன்வரை நான் விவேக் அவர்களின் ரசிகனாக இருந்ததில்லை. மாறாக, அவரை ஒரு ‘பி கிரேட்’ படக்காரராக வரித்திருந்தேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டிருந்தேன்; but, one lives & learns. Read the rest of this entry »
ராஜீவ்காந்தி + 15 பேர்களைக் கொன்ற சாதனையாளர்களுக்கு தமிழக அரசின் விருது!
September 20, 2018
நிற்க, கொலைகளைச் செய்தாலும் அவற்றுக்கான நிரூபணங்கள் 100% காத்திரமானவை என்றாலுமேகூட – எவருக்கும், நீதிமன்றங்கள் உட்பட, அச்சாதனையாளர்களைக் கொலையாளிகள் என அநியாயமாகக் கண்டனம் செய்யும் உரிமை இல்லை. மன்னிக்கவும்.
திராவிடத் தமிழச் சாதனையாளர்களை, நாம் எக்காரணம் கொண்டும் ஆரிய நச்சரவங்களால் பாதிப்படைய விடக்கூடாது! Read the rest of this entry »
புதுத்தொன்மங்களை ஆதாரங்களுடன் உருவாக்குவது எப்படி
September 18, 2018
தமிழனுடைய வரலாற்றில் பலப்பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன, மறுக்கப்பட்டுள்ளன, மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மறக்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் புதைக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகள் நிந்தனை செய்யப்பட்டுள்ளன.
நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும், இவற்றைப்பற்றியெல்லாம்… :-( Read the rest of this entry »
சிலைத் திருடன் – சில குறிப்புகள் (+ஒரு கமர்ஷியல் ப்ரேக்!)
September 17, 2018
எஸ். விஜயகுமார் அவர்கள் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், மிக முக்கியமானதொன்று.
பாரதக் கலாச்சாரச் சுரண்டல்களுக்கும், அறமற்ற வகையில் அவை அழிக்கப் படுவதையும் குறித்த புத்தகம் – முக்கியமாக, நாடு கடத்தப்பட்ட நம் பொக்கிஷங்களான விக்கிரக மூர்த்திகளைப் பற்றியும் அவற்றை திருப்பிச் சேர்க்க நடந்துகொண்டிருக்கும் பகீரதப் பணிகளைப் பற்றியுமானது… Read the rest of this entry »
11-17 வகைகளில் ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி?(க்றீச்சிடுதல் (5/n))
September 13, 2018
ஜெயமோகன ஆதங்கங்கள், குறிப்புகள் (க்றீச்சிடுதல் (3/n))
September 10, 2018
இவ்வரிசையில், மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவேண்டிய முதற்பகுதி –ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி? (க்றீச்சிடுதல் (2/n)) 08/09/2018.
கீழ்கண்டவை, சிலபல அன்பர்களின் கடிதப் பகுதிகள்… (அனைத்தும் ஜெயமோகப் பதிவுகள் பற்றியவை – சில தனிப்பட்டமுறை விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டவை) + என் மேலான கருத்துகள்: Read the rest of this entry »
க்றீச்சிடுதல் (1/n)
September 6, 2018
எனக்கு இந்த பேராசிரியர் ராஜகோபாலன் அவர்களை மிக நன்றாகத் தெரியும் – பல மாமாங்கங்களாக இவரை அறிவேன். சர்வ நிச்சயமாக, என் செல்லம்தான். இந்தக் குறிப்பைப் படித்துவிட்டு என்னைக் கூப்பிட்டுத் திட்டாவிட்டால், என் பெயரை மாற்றிக்கொள்வேன்கூட! Read the rest of this entry »
ஜனவரி2015 சார்லி ஹெப்டோ படுகொலைகளுக்குப் பின் மேதகு மனுஷ்யபுத்திரன், பிபிஸி அரைகுறைகள் வழியாக — உலகத்தை உய்விப்பதற்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் இன்னபிற புல்லரிப்புகளுக்காகவும், கருத்துரிமை கண்ணாயிரத்தனமாக அளித்த இரட்டைவேட அருள்வாக்கு… Read the rest of this entry »
எவ்வளவுதடவை இந்த எனிக்மா ஆஃப் அரைவலைப் படித்திருப்பேன். மாணிக்கம். Read the rest of this entry »
பகுத்தறிவு, நாத்திகவாதம், பிணம் – குறிப்புகள்
August 8, 2018
க்றிஸ்தவ மிஷனரிகளால் பிரிவினைவாதமாக விதைக்கப்பட்டு அரைகுறைக் கோமாளிகளாலும் அயோக்கியத் தீவட்டிக் கொள்ளைக்கார்களாலும் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கம் எனும் அபத்தக் களஞ்சியம் — திருட்டுப் பொறுக்கிகளால், பிற காமாந்தகப் பொறுக்கிகளுக்காகவும் ஏமாந்த சோணகிரிகளுக்காகவும் நடத்தப்படும் பொறுக்கிமுதல்வாத இயக்கம் என்றாலும் – அது மினுக்கிக்கொள்வதென்னவோ, என்னவோ அது பகுத்தறிவுசார்ந்து நாத்திகவாதத்தின்படி கறாராக நடத்தப்படும் கும்பலியம் என்பது போல!
சரி. எட்றா அந்த, ‘பெரியார்‘ கைத்தடிய… Read the rest of this entry »
biodynamics & vegetable production workshops
August 6, 2018
Till circa 3 years back, I was a regularly practicing biodynamic gardener, though lately my foci have shifted elsewhere. Read the rest of this entry »
‘பெண்கள் எழுத்து,’ ‘தலித் எழுத்து’ ‘…’ ‘…’ – சில குறிப்புகள்
August 3, 2018
பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் எனும் கட்டுரையைப் படித்தேன். ஜெயமோகன் இதனை நேரடியாக, பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறார். இந்த இளங்கோ கிருஷ்ணன் இளைஞரின் கருத்துகளும் நன்றாகவே வந்திருக்கின்றன – இவர் யார்? Read the rest of this entry »
முன்குறிப்புகள்:
1. சாகக் கிடக்கிறவர்களை எதிர்மறையாக விமர்சனம் செய்யக்கூடாது எனும் போலித்தனமான அறவுணர்ச்சி(!) எனக்கு சர்வ நிச்சயமாக இல்லை. ஏனெனில், நாமெல்லாரும் – ஒருவர்விடாமல் (இதை எழுதும் நானும், வேலைவெட்டியற்று மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் நீங்களும் கூடத்தான்!) அமோகமாகச் சாகப் போகிறவர்கள்தாம், நல்லவேளை. Read the rest of this entry »
Charu Nivedita – The deranged mutant liberal rumormonger
July 26, 2018
There are scumbags and scumbags. Especially so in my dear Tamilnadu. Read the rest of this entry »
ஸ்வாமி ஸானந்த் – சில +குறிப்புகள்
July 24, 2018
ஸானந்த்ஜி அவர்களைப் பற்றி முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »
‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’
July 21, 2018
‘எழுத்தாளர்’ சாரு நிவேதிதா அவர்கள் குறித்து நான் ஒரு விண்ணப்பம் வைத்திருந்தேன். Read the rest of this entry »
தமிழுக்கு, தமிழ் அலக்கியத்துக்கு நேர்ந்த இரண்டு மஹாகொடுமையான துரதிருஷ்டங்களில்… Read the rest of this entry »


