பேலியோ டயட் எழவு – சில மேலதிகக் குறிப்புகள்
December 15, 2016
பேலியோ ஜிஹாதிகள்
December 13, 2016
இந்தப் பேலியோ ‘மேல்மாடி காலி’களின் அலப்பரையும் வெறியும் தாங்கவேமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது!
“திருப்பூரில்
#பேலியோ உணவு இல்லன்னா கல்யாணத்தில் சாப்பிடமட்டோம்னு 1000 பேர் சொன்னதால் திருமணவிருந்தில் பேலியோ உனவு பரிமாறப்பட்டது”
கூறுகெட்ட திராவிடத்தில் இதெல்லாம் சகஜமப்பா
December 12, 2016
பொதுவாகவே, நம் தங்கத் தமிழ் நாட்டில், திராவிடத்தின் ‘வீறு’ குறித்த பிரமைகள் அதிகம்.
நேர்கோணல் மூலமாகப் பெறப்பட்ட அய்யா திருமாவளவன் அவர்களுடைய கருத்துகள் சிலவற்றை ‘கழித்துக்கட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் காட்டுவது போகாத ஊருக்கு வழி’ (=‘Demonetisation is a road to nowhere’) என்ற தலைப்பில், என்னுடைய பிரத்தியேகச் செல்லமான ‘த மண்டு’ பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி: சில குறிப்புகள்
December 3, 2016
புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி அவர்கள், போய்ச் சேர்ந்துவிட்டார். அவரது உடல், அவர் விருப்பப்படியே, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்பதை ‘த மண்டு‘ தினசரி மூலம் இன்று அறிந்துகொண்டேன். ஒர்ரே அந்தக்கால நினைவுகள்…
உப்புமாவோயிஸம்
November 29, 2016
உப்புமா செய்யலாம்தான். ஆனால் உப்புமா மட்டுமேதான் செய்யவேண்டுமென்றில்லை. இணைய உப்புமா கிண்டப்படுவதையும் கிண்டல் செய்யவேண்டியதுதான்.
ஆ!
November 28, 2016
வோத்தாடேய்! இன்னொரு தபா எங்கிட்ட பேலியோ டயட்டுன்னிட்டு வந்தீங்க, ங்கொம்மாள, கொன்னே புடுவேன், கம்மினாட்டிங்களா…
November 25, 2016
இப்பூவலகம் முட்டாக்கூவான்களால் நிரப்பப்பட்டுள்ளது என்ற பிரத்யட்ச உண்மை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே என்னுடைய கேள்வி: எப்படா பக்கத்து அன்ட்ரொமெடா-என்ஜிசி224 கேலக்ஸீக்கு மெட்ரொ ரெய்லு விடப்போறீங்க?
தாங்க மிடியலயேடா இங்க… பேலியோ = மண்டேல-மேல்மாடீ-காலியோ அப்டீன்னிட்டு ரவுன்டு கட்டிக்கினு மொத்தறானுங்களேடா இங்க, யென்னோட சகஅறிவிலிங்க… ரெண்டே மாசத்துல மூணு பேலியோ முட்டாக்கூவான்ங்களண்ட பேச்சு கேக்கவேண்டி வந்துட்சேடா! :-(
ar venkatachalapathy, a disgrace to both tamil and english, and a professor to boot…
November 15, 2016
um… I meant ‘boot out’ :-(
மடையர்கள்: நான், தொப-முதல்வாதிகள், தொ. பரமசிவம் + பாவப்பட்ட நெட்டைப் பனைமரம் – சில குறிப்புகள்
October 7, 2016
பனைமரமே, பனைமரமே, ஏன் தொப வாயில் விழுந்தாய் பனைமரமே… :-(
ஹ்ம்ம்ம்… வேறென்ன பிலாக்கணம் வைக்க… :-(( Read the rest of this entry »
பாரதத்துக்கான புதிய கல்விக்கொள்கையும், நம்முடைய செல்லங்களான விடுதறுதலை இசுடாலிர் வகையறா ஞானக்கொழுந்துகளும்
August 11, 2016
…என் கண்ணே பட்டுவிடும்போலவிருக்கிறதே! உடனடியாக ‘விடுதலை’க்குத் திருஷ்டி கழித்து அதன் உள்ளேயும் வெளியேயும் மசுத்துக்குக் கூட ஒன்றுமேயில்லாத மண்டையின் மேல் ஓங்கி ஒரு பூசணிக்காயைப் போட்டு அதனை (=மண்டையை) உடைத்தால்தான் சரியாகும் போலவிருக்கிறதே! என்ன செய்ய!! :-( Read the rest of this entry »
மன்னிக்கவும். ஆனந்தவிகடவிடுதலை நக்கீர நியாஸ்அகமது வகையறாக்கள், ஊடகப்பேடிகளோ ஊடகப்பொறுக்கிகளோ அல்லவேயல்லர்!
August 1, 2016
ஏனெனில் அவர்களை அப்படியழைத்தால், அது அக்மார்க் ஊடகப்பொறுக்கிகளும், தரம்தாழ்ந்த ஊடகப்பேடிகளுமான ஸன் டீவி, என்டிடிவி, ‘த ஹிந்து’ போன்ற உதிரி ஊடகக் குழுமங்களுக்கு நான் செய்யும் துரோகம். Read the rest of this entry »
12ஜூலை. எனக்குப் பிடித்தமான பல கவிஞர்(!)களில் நா. முத்துக்குமார் அவர்களும் ஒருவர் என ஒரு இளம் பிரக்ருதி நினைத்திருக்கிறார். ஆகவே, மேதகு நாமு அவர்களுக்கு 12ஜூலை அன்று பிறாண்டும் நாள் எனும் கோலாகலமான செய்தியை, நான் அறிந்துகொண்டேன். ங்கொம்மாள, ரொம்ப முக்கியம். (இந்த அரிய அற்பச் செய்தியையும், அந்த மகாமகோ மனிதருடைய சினிமாக் கவிதையுளறல் ஒன்றையும், வெகுவாக நெகிழ்ந்து, தேவையற்ற ஆவலுடன் எனக்கு அனுப்பியுள்ள இளம் அரைகுறையின் மின்னஞ்சல் முகவரி, இன்று முதல் ஸ்பேம் ஃபில்டர் செய்யப்படுகிறது. ஸர்ட்டிஃபைட் அரைகுறைகளுடன் எனக்கு ஒத்துவராது. நன்றி! என் நேரத்தை எப்படி வீணடிப்பது என்பது என் உரிமை. சர்வ நிச்சயமாக அரைகுறைகள் அதனை மீறமுடியாது. மிக்க நன்றி!)
எச்சரிக்கை: இந்தப் பதிவில் சுமார் 1850 வார்த்தைகள் இருக்கின்றன. பாவம், நீங்கள்!
ஒரு கல்வித்தந்தையின் இறப்பு (good riddance too!)
June 22, 2016
(எச்சரிக்கை: இப்பதிவில் ஆபாசம் ததும்பும் / விரசமான சிலபல திராவிட வரிகள் இருக்கின்றன – ஏனெனில், இப்பதிவில் நடைமுறை திராவிடலைத்தனத்தின் ஒரு அங்கத்தைப் பற்றித்தான், அதுவும் பச்சைத் திராவிடர்கள் உபயோகித்த/உபயோகிக்கும் வார்த்தைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன், ஆகவே வேறுவழியேயில்லை. மன்னிக்கவும்.
மேலும், இதனைப் படித்துவிட்டு முகத்தைச் சுளித்துக்கொள்ள வேண்டாம், புலம்பவேண்டாம், ‘கெட்ட(!) வார்த்தைகளை உபயோகிக்கவேண்டாமே‘ என எனக்கு ஒழுக்கவியல்101 அறிவுரைத்தனமான போதனைகளைத் தரவேண்டாம். அப்படிப்பட்ட அறிவுரைகளை எனக்கு நானே தந்துகொள்ளமுடியும்; எப்படியும் நான் திருந்துவதாகவும் இல்லை.
ஆகவே, இந்த எழவைப் படிக்கும்போது, துணைக்கு உங்கள் பெற்றோர்கள் கையையோ, துணைவி-துணைவனின் கையையோ பிடித்துக்கொண்டு ஆசுவாசம் பெறலாம். PG50; தாராளமாக, மேலே(=கீழே) படிக்காமலும் ஓடலாம்; உங்கள் விருப்பம். ஊதவேண்டிய சங்கை ஊதிவிட்டேன். நன்றி.) Read the rest of this entry »
மொழிவெறி, திராவிடம், கருணாநிதிகள் – சில குறிப்புகள்
June 17, 2016
என்னைப் பொறுத்தவரை (மட்டுமல்ல; நான் மதிக்கும், தொடர்பிலிருக்கும் பல அறிஞர்/சான்றோர்கள் கருத்தும்கூட): Read the rest of this entry »
இதற்கு முகாந்திரம் – ஜெயமோகன் அவர்களுடைய ‘வளரும் வெறி‘ எனும் 6, ஃபெப்ருவரி 2016 அன்று வெளிவந்த கட்டுரை.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இதனை நான் எழுத ஆரம்பித்தேன். அரையும் குறையுமாய் இருக்கும் என்னுடைய பலப்பல வரைவுப்பதிவுகள் போலவே இதுவும் பாவப்பட்ட நிலையில் இருந்தது; இன்று கொஞ்சம் சமயம் வாய்த்திருப்பதால் தூசிதட்டி இதனைப் பதிப்பிக்கிறேன். Read the rest of this entry »
30.5.2016 திங்கள் காலை, சென்னை பெரியார் திடல் துரை.சக்கரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று: தீர்மானம் 5(ஆ!) Read the rest of this entry »
வினவு: கார்ல்மார்க்ஸ் ப்ரேன்ட் தலைசேமியா வைத்துக்கொண்டு, ங்கொம்மாள, டூ-மினிட் சேமியாஉப்புமா கிண்டுவது எப்படி?
May 24, 2016
இப்படித்தான்: தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?
பொய்கள், அண்டப் புளுகுகள், புள்ளியியல் விவரணைகள் – என, ஒரு ஆங்கிலப் பதம் (= Lies, Big lies & Statistics) உண்டு. Read the rest of this entry »



