போங்கடா போங்க, போக்கத்த பேமானீங்களா!
February 12, 2017
ஆயிற்று, அந்தோணீ மார்க்ஸ் அவர்களின் உளறிக்கொட்டலில் ஆரம்பித்து, அவரைப் பின் தொடரும் அரைவேக்காட்டுத் தாந்தோணி அரைவாளிகள் ஊடாக, ‘விடுதலை’யின் தறுதலைவர் வீரமணி அவர்கள் வரை, அமோகமாகக் கருத்துச் சொல்கிறார்கள். சதி என்கிறார்கள். அடுத்து என்னவெல்லாம் நடக்கும் எந்தக் கட்சி எப்படிப்போகும் என்று ஆரூடம் சொல்கிறார்கள்!
(https://www.facebook.com/marx.anthonisamy/posts/1371572366248817 – ஆச்சரியமாக இருக்கிறது, இதற்குப் போய் 532 லைக்கூவான்கள்!)
(http://viduthalai.in/headline/137785–356-kveeramani-gover.html – எப்படி அமோகமாக உளறுகிறார் இந்த மனிதர்! பிச்சைக்காரப் பேராசைப் பணம், திராவிடமும் செய்யும், அல்லவா?)
இவர்களுக்கெல்லாம் இதுதான் அடுத்த ஜல்லிக்கட்டு. ஒர்ரே ஏகோபித்த கருத்து மழை.
மேற்கண்ட பேரறிவாளர்களின் வாலைப் பிடித்துக்கொண்டு, சப்பிக்கொண்டு, பின்பற்றிக்கொண்டு – அதியுன்னதக் கருத்துகளை வழி நெடுக விட்டுக்கொண்டுமட்டுமே அலையும் ஒரு விடலைக் கும்பல் வேறு. அறிவாளித்தனமான இனமான டம்மி பீஸ்களும் காமெடி பீஸ்களும் செய்யும் அலப்பரைகள், தாங்கொணா துன்பம் தருபவை.
இந்த அறிவு வாளி பக்கெட் மக் மக்கு வகையறா சமூகவளைத்தலப் பெருச்சாளிகளில் பல ஜந்துக்கள் தமிழகத்தை விட்டு தொலைதூரத்தில் சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு டீவி பார்த்துக் கருத்துக்குசுக்களை விடுபவர்கள். அதிக பட்சம், கிண்டல் நக்கல் மட்டுமே செய்பவர்கள். இவர்களுக்கு இது இன்பலாகிரி தரும் பொழுதுபோக்கு.
இன்னொரு பக்கம் இந்த அன்னக்கிருஷ்ணன் வகையறா மேதாவி விஞ்ஞானிகள். ஆனால் இவர்கள் கொஞ்சம் பெட்டரோ? ;-)
-0-0-0-0-0-0-
இந்த அழகில், என் மேலான கருத்துகளைக் கேட்டுவேறு இரண்டு அரைகுறைகள் மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றனர்!
ரொம்ப முக்கியண்டா, சோம்பேறீங்களா! டேய், நான் என் கர்த்த சொல்லிட்டு போனாக்க, அல்லாம் சர்யாய்டுமாடா? ஆனா பொறம்போக்குகளா, நான் கஞ்சா அட்ச்சி றொம்ப நாளாய்டிச்சே!
…பொதுவாழ்க்கையைச் சுத்தம் செய்யணுமாம், வோத்தா! பரதேசிப் பொற்க்கீங்களா, மொதல்ல வொங்க வூட்டு கக்கூஸ ஒளுங்கா சுத்தம் செய்ய கத்துக்குங்கடா, சமையலறைல வேலை செஞ்சி வொழலுங்கடா! அப்பால பொது வாள்க்கைகு வரலாம்.
ஆனாக்க, அத ரொம்ப சொகுஸ்ஸா சாய்ஸ்ல வுட் ருவீங்கடா! அத்தயெல்லாம் பொண்டாட்டி பாத்துப்பா, அல்லது வேலக்காரீ பாத்துப்பா — ஆனா, நாம்பொ மட்டும் பொது வாள்க்கல ஈடுபடுவோண்டா! அதுவும் வொளப்போட மேன்ம பத்தீ, சமூக நீதி, பொண்ணீயம், பாட்டாளி வொளப்பாளீ பத்தீயெல்லாம் வீரவஜனம் பேஸ்ணுமேடா!
…ங்கொம்மாள டேய்! போய் வுருப்பட்ற வழியப் பாருங்கடா! வூட்ல வேற வேலயில்ல?
பொழுதன்னிக்கும் வாட்ஸப் ட்விட்டர் ஃபேஸ்புக் ஜீமெய்ல்அப்டீன்னுட்டே பஜனஊ பண்ணிக்கினு சமூவப் பொர்ட்ச்சி பண்ணியே காலத்த வோட்டாதீங்கடா, நாயிங்களா.
பொங்கல் முட்ஞ்சி ஒர் மாசம் ஆய்டிச்சி, இன்னமும் வெக்கறாங்க, ங்கோத்தா, எணையப் பொங்கல்… போங்கடா! ச்சீ!
February 13, 2017 at 05:41
Leave it Ram..until you react there is no meaning for anything..
February 13, 2017 at 05:57
…and, in the end, these mediocritters will come for us?
February 13, 2017 at 19:19
Of course Ram…They are blabbering because of the damn **** principles they are believing,holding and hanging from the beginning..They are in hibernation that too in Ice Age..Their principles too..They never going to realize..Can we curse our democracy for the freedom given to them for this kind of duchebagging ..we can’t Ram..
February 13, 2017 at 19:32
Ram..Let them be in the hibernation and snore..that disturbs..but snore is snore