பேலியோ ஜிஹாதிகள்
December 13, 2016
இந்தப் பேலியோ ‘மேல்மாடி காலி’களின் அலப்பரையும் வெறியும் தாங்கவேமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது!
“திருப்பூரில்
#பேலியோ உணவு இல்லன்னா கல்யாணத்தில் சாப்பிடமட்டோம்னு 1000 பேர் சொன்னதால் திருமணவிருந்தில் பேலியோ உனவு பரிமாறப்பட்டது”
மேற்கண்ட விவகாரத்திலிருந்து நமக்கு இரண்டு விஷயங்கள் தெளிவு(!) படுகின்றன.
அல் பேலியோ X அல் அன்ஃபல். :-) சப்பாஷ், சரியான போட்டி!
இந்தப் பேலியோ ஆட்களின் மதவெறியை எதிர்கொள்ள, இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்கள்தாம் லாயக்கு. பேலியோ ஜிஹாதிகளை ஒரு ப்ளேன் லோட் பார்ஸல் செய்து, பின்னவர்களுடைய காலிஃபேட் எழவுக்கு அனுப்பினால், ஒழிந்தது பிரச்சினை! கழுத்தறுப்பு ப்ரேண்ட் வெறியர்கள்தாம் பேலியோ ஜிஹாதிகளுக்குச் சரியான போட்டி. கூறுகெட்ட பேலியோ ஜிஹாதிகளின் கழுத்துகளை இஸ்லாமிய ஜிஹாதிகளை அறுத்தபின், உடல்களைக் கடாசாமல், பிற பேலியோ ஜிஹாதிகளிடம் கொடுத்தால் அதையும் ரா மீட், சமைக்கப்படாத மாமிசம் என்று சாப்பிட்டுவிடுவார்கள், மதவெறியர்கள்.
இஸ்லாமிக் ஸ்டேட் காட்டுமிராண்டிகளானவர்கள் – வெட்டப்பட்ட பேலியோமண்டைகளை அவர்கள் வழக்கம்போலவே சாப்பிட்டுக்கொள்வார்கள், கபாலங்களின்மீது ஹபீபி ஹபீபி என நடனமாடுவார்கள். தீர்ந்தது பிரச்சினை.
ஏனெனில் பேலியோ மண்டையர்களின் மூர்க்கத்துக்கு ஈடு கொடுக்க இஸ்லாமியஜிஹாதிகளால்தான் முடியும். வேறு வழியேயில்லை.
மாறாக – ஒரிஜினல் அக்மார்க் இஸ்லாமியஜிஹாதிகளான புல்லர்கள், பேலியோ மண்டையர்களால் அழித்தொழிக்கப்பட்டால் மேலும், பின்னவர்களால் அப்படியே சமைக்காத மாமிசப் பிண்டங்களாக உண்ணப்பட்டால், அதுவும் சரியே!
இப்பூவுலகில் அனைத்தும் இனியன, ஜிஹாதிகளைத் தவிர!
பின்குறிப்பு: டேய் பேலியோமண்டையர்களா! எந்த எழவ வேணாலும் ஆனந்தமா சாப்டுக்கங்கடா! ஆனாக்க ஏண்டா பயித்தியம் புட்ச்சு அலயறீங்க? ஏண்டா இந்த மதமாற்ற வெறீ?? முட்டாக்கூத்தனமா ஏண்டா பக்கா திராவிடனுங்களா மாரித்தான் தீருவேன்னிட்டு அடம் புடிக்கிறீங்க?? வெக்கமாவேயில்லையாடா வொங்க்ளுக்கு?
பின்பின்குறிப்பு: பாவம் இஸ்லாம், ஜிஹாதிகளிடம் மாட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறது. ஆனால் பாவமோதிபாவம், சாதா உணவு சாப்பிடுபவர்கள் – பேலியோமண்டையர்களிடம் அகப்பட்டு விக்கித்துப்போயிருக்கிறார்கள்…
December 13, 2016 at 11:50
போன பதிவுக்கே கேட்க எண்ணியிருந்தேன். பேலியோ உணவு என்றால் என்ன சார்?
December 13, 2016 at 14:10
ஆ!
நீங்கள் கேட்டிருந்தீர்கள், நானும் ஏதோ சுட்டி கொடுத்தேன் என நினைவு. அதை முதலில் படிக்கவும்.
இப்போதைக்கு என் விளக்கம்:
பேலியோ ஐதீகம் என்னவென்றால் – முன்னெப்போதோ 10000000000000000000000000000000 ஆண்டுகளுக்கு முன்னே, பெருவெடிப்பு பிக்-பேங் காலத்துக்கும் முன்னே அதாவது காலம் எனவொன்று ஆரம்பிப்பதற்கும் முன்னே, லெமூரியாவில் தமிழர்கள் இருந்தனர். அச்சமயம் அவர்கள் உண்ட உணவுவகைதான் இது.
அதாவது, வெறும் கடுகுக்குள் எழுகடலைப் புகுத்தி, பின்னர் அதனைத் தாளித்துச் சாப்பிடுவதுதான் பேலியோ டயட்.
மேற்படி கடுகுகளை, சூடான வாணலியில் போட்டால், அவை தையாதக்கா என குதிக்கும் இல்லையா? முழுமுதற் கடுகுகள் (பின்னர் இவைதான் கடவுள் என மரூவின என்பது கொசுறுச் செய்தி!) அந்தக் காலத்திலிருந்தே அப்படித்தான்!
அதனால்தான், கடுகோனைக் கருத்தில்கொண்டு வணங்குவதற்காகத்தான் தையாதக்கா என குதிக்கிறார்கள் இந்தக் கூறுகெட்ட பேலியோ மதவெறியர்கள்.
சுபம்.
இந்தப் பேலியோ, அந்தப் போலியோவிக்கு மாமன் முறை. இந்த வியாதிக்கு paleomyelitis என்ற பெயருமுண்டு. என்னுடைய ஃபேமிலி டாக்டர் கலைஞர் அவர்களைக் கேட்டுத்தான் இந்த விஷயத்தைத் தெரிந்து தெளிந்தேன்.
நன்றி!
December 13, 2016 at 21:08
கடவுள் வாழ்த்து எல்லாம் நல்லா இருக்கு சார். மெயின் மேட்டருக்கு வாங்க. ஏன் பேலியோ உடல் நலத்திற்கு கேடுன்னு சொல்றீங்க? அறிவியல் தரவுகளோடு எழுதுங்க சார்.
December 14, 2016 at 07:18
சரி. ஒரு ‘கிவிக்’ பதிலையாவது கொடுத்துவிடுகிறேன்.
December 15, 2016 at 07:13
poya…dubuku
December 15, 2016 at 14:29
http://www.writerpara.com/paper/?p=10931
Tags: உணவு, பேலியோ, மெஸ், ருசியியல்
December 16, 2016 at 05:20
:-)) யார்பா இதூ? புத்சு புத்சா வர்ரீங்கோ/ :-)
ஜமாயுங்கோ!
இந்த பேலியோகாரர்களும் திராவிடக் கண்மணிகளும் சேர்ந்து கொள்கைக்கூட்டணி வைத்தால்…. …. வைத்தால்…
அடுத்த தமிழக முதல்வர் – வீரமணியாரின் வாரிசார்தான்! ;-)
Be VERY afraid! ;-))
December 29, 2016 at 15:31
http://walkingdoctorcom.blogspot.in/2016/11/blog-post_26.html
sir. my views on paleo
December 29, 2016 at 15:32
http://walkingdoctorcom.blogspot.in/2016/11/blog-post_26.html sir. my views on paleo
December 30, 2016 at 10:36
thala neenga tawitter facebook pakkamellam vara venum
January 8, 2017 at 10:45
மேற்கத்திய மனதில் தோன்றும் எதுவும் தன்னைத் தவிர மற்றவற்றை ஏற்காத ஆபிரகாமிய குணம் கொண்டவைதான். பேலியோ டயட்டும் அப்படித்தான். வீகன் டயட்டும் அப்படித்தான். ஆனால், அவ்விரண்டும் அறிவு பூர்வமானவை. ஒத்திசைவு ராமசாமியின் பேலியோ பற்றிய இந்த அபத்தக் களஞ்சிய கட்டுரையில் இருப்பது அகம்பாவ அறிவீனம் மட்டுமே. ஆயிரம் பேர் நல்ல அறிவோடு இருப்பதைத் திட்டுகிறார் !
January 8, 2017 at 10:54
தங்கள் ஆசிர்வாதத்துக்கு நன்றி அய்யா, ஆனந்த கணேசனாரே!
ஆயிரம் பேர் நல்ல அறிவுடன் இருப்பதாக புது புருடா விடுகிறீர்கள். அதற்கும் நன்றி.
எனக்கு அறிவீனம் இல்லை, ஆனால் நிச்சயம் அகம்பாவம் இருக்கிறது, சரியா?
உங்களைப் போன்ற அகம்பாவம் இல்லாதவர்களுக்காக – மேலும் சில குறிப்புகளை எழுதினேனே, படிக்லியாபா? — பேலியோ டயட் எழவு – சில மேலதிகக் குறிப்புகள் 15/12/2016
சரிபா, போய் ஆவுற வேலய – அத்த்தாவ்து – வொங்க ரோட்டோர நாய வீர்ரமா வெர்ட்டி வேட்டையாடி அதன் பச்சை மாமிசத்த துண்ற வேலயப் பாப்பியா…
பெருஸ்ஸா பொங்க வந்த்ட்டானுவ…
January 9, 2017 at 19:45
ரோட்டோர நாயை வீரமாக வேட்டையாடி உண்பவர் மட்டுமே என் கருத்தை ஏற்க மாட்டார்கள் என்று நீங்கள் நினைப்பதும் ஒரு ஜிகாதி மனநிலை என்பதை உணர்ந்தீர்களா ?
பேலியோ உணவின் தீவிர அபிமானிகள் ஆபிரகாமிய மனநிலையில்தான் இருக்கிறார்கள் – இதுதான் என் கருத்தும். ஜிகாதி மனநிலை என்பதும் ஆபிரகாமிய மனநிலைதான்.
January 9, 2017 at 19:49
அய்யா, நான் அப்படி நினைக்கவில்லை. உணரவுமில்லை.
உங்கள் கருத்தை நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ?
அல் ஜிஹாத் அல் அன்ஃபல். நன்றி.
March 23, 2020 at 20:18
[…] பேலியோ ஜிஹாதிகள்13/12/2016 […]
May 5, 2020 at 17:12
[…] பேலியோ ஜிஹாதிகள்13/12/2016 […]