‘த ஹிந்து’ அரைவேக்காட்டு மடத்திலிருந்து இன்னொரு சாம்பிராணி!

January 9, 2017

எப்படித்தான் தேடித்தேடி இந்த மாதிரி அரைகுறைகளைப் பிடிக்கிறார்களோ இந்த ஊடகப்பேடிகள்!

ரோஹித் டிகே அல்லது @ஆப்ஸொலிட்வோட்கா என்ற பெயரில் (ட்விட்டரில்) உலாவரும் ‘த ஹிந்து’ தினசரியின் சாம்பிராணி அடிப்பொடியார் அவர்கள் இப்படி ஒரு கீச்சலைக் கூச்சமேயில்லாமல் கீச்சியிருக்கிறார்.

“Quite impressed with OPS’s English at India Today Conclave”
screenshot-from-2017-01-09-181404
தமிழகத்தின் தற்கால முதலையமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், அந்த மஞ்சள்பத்திரிகையான இந்தியாடுடே நடத்திக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தில், ஆங்கிலத்தில் பேசியதைப் பற்றி மேட்டிமைத்தனமாகவும், அசிங்கமாகவும் வெளிப்பட்டுள்ள ஒரு கருத்துதான் இது.

இந்த அற்பத்தனத்துக்குவேறு பத்துபேர் லைக் போட்டிருக்கிறார்கள். முட்டாக்கூவான்கள்.

கிண்டல், நக்கல் எல்லாம் சரிதான். ஆனால் ஏதோ ஆங்கிலத்தில் மேதாவி போல இப்படித் தப்பும் தவறுமாகக் கீச்சினால்??

ஓ பன்னீர்செல்வம் அவர்களின் ஆங்கிலத்துக்காக நக்கலாக ஆச்சரியப் படும்போது, இப்படி எழுதியிருக்கிறார் சாம்பிராணியார்… இப்படிக் கிண்டல் செய்பவர் OPS’ என எழுதினால் பரவாயில்லை – ஆனால் OPS’s என்று அட்ச்சுவுட்டிருக்கிறார்.

இந்த பழையவோட்காகுடிகாரருக்கு அடிப்படை ஓண்ணாங்கிளாஸ் ஆங்கிலமே சரியில்லை – இந்த அழகில் இந்தச் சாம்பிராணிக்கு இன்னொருவரின் ஆங்கிலம் பற்றிய இந்தக் கிண்டல்தான் கேடு.

ஒரு ட்விட்டர் கீச்சலைச் சரியாகப் போடத் தெரியவில்லை, ஆனால் முதலையமைச்சர் பற்றிப் பேத்த அவ்வளவு துடிப்பு. மேலும், ஒரு முதலமைச்சருக்கு – அவர் முதலையமைச்சராகவே இருந்தாலும், அவர் பணிபுரிய ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை; ஆனால், ‘த ஹிந்து’  போன்ற ஒரு ஆங்கில தினசரியில் ஒரு நிருபர் (‘ஜர்னலிஸ்ட்’) ஆகப் பணிபுரியும் கடுகுக்குமேகூட அடிப்படை ஆங்கில அறிவு அவசியம். இந்தக் கடுகு அப்படித்தான் தன்னை விளித்துக்கொள்கிறது:

Journalist at The Hindu. Writer, photojournalist. Travel freak. Also, Dravid is greater than Sachin. RTs r not endorsements & not every tweet is official. tkrohit.com Joined December 2012
பேடித்தனமான ஒரு தினசரிக்கு ஏற்ற ஒரு அரைவேக்காட்டுப்  பிரகிருதி, வேறென்ன சொல்ல; படிப்பறிவையும் ஞானத்தையுமே விடுங்கள், வெட்கம் சூடு சுரணை இல்லாத பதர்கள்தாம் இந்த எழவெடுத்த ‘த ஹிந்து’ தினசரியில் இக்காலங்களில் இருக்கின்றன. ஆகவேதான் – அதற்கும் சரி, நமக்கும் சரி – விமோசனமேயில்லை. மெல்ல ‘த ஹிந்து’  இனிச்சாகும். Good riddance too.

பின்குறிப்பு:  ஒரு ட்விட்டர் கீச்சலைத் தவறில்லாமல் மேலாண்மை செய்ய வக்கில்லை – ஆனால் ட்ரம்ப் பற்றிக் கிண்டல் செய்யமுடிகிறது இந்த அரைகுறைக்கு. இம்மாதிரி மகாமேதாவி இளைஞர்கள்(!) ஊடகங்களில் உட்கார்ந்துகொண்டு கர்த்துகளை அட்ச்சுவுடுவது உண்மையிலேயே சோகமான விஷயம். :-(

4 Responses to “‘த ஹிந்து’ அரைவேக்காட்டு மடத்திலிருந்து இன்னொரு சாம்பிராணி!”

 1. nparamasivam1951 Says:

  சரியான ஒரு பிடி. இவர்கள் ட்வீட் படித்து நான் நினைத்ததை, மிக மிக விளக்கமாக, துவம்சம் செய்து விட்டீர்கள்.

 2. Shiva Says:

  Pongal leave, jallikattu pondra makkal in vazhvadhara prechanaya pesura pathrikaya, ippadi solliteengale


 3. —->>> This is from a friend…

  __r.

  -0-0-0-0-0-0-0-0-0-

  I just read the latest Othisaivu re apostrophe. I used to put the apostrophe after the S but i saw at various places in London, the apostrophe is used after the s, eg. St. James’s Square and then i changed. I am now confused. I checked the Oxford Dictionaries and this is what i see. I am not sure what is right or if both are allowed. Can you pls let me know.

  Personal names that end in –s

  With personal names that end in -s: add an apostrophe plus s when you would naturallypronounce an extra s if you said the word out loud:

  He joined Charles’s army in 1642.

  Dickens’s novels provide a wonderful insight into Victorian England.

  Thomas’s brother was injured in the accident.

  Note that there are some exceptions to this rule, especially in names of places or organizations, for example:

  St Thomas’ Hospital

  If you aren’t sure about how to spell a name, look it up in an official place such as the organization’s website.

  With personal names that end in -s but are not spoken with an extra s: just add an apostrophe after the -s:

  The court dismissed Bridges’ appeal.

  Connors’ finest performance was in 1991.

  Apostrophe (‘) | Oxford Dictionaries


  • Dear chum, I did speak to an angrezi professor (a clueful one at that!) BEFORE posting the blog; he also told me that there is a lot of confusion even(!) within the ‘native’ angrezi colonialists. He said if the name is abbreviated and hence becomes OPS kinda scenario for O Panneer Selvam – we should just add an apostrophe after the OPS – that is, OPS’ and NOT OPS’s.

   He also suggested that instead of this mode – one could have non-controversially and therefore brainlessly written ‘quite impressed with the english of OPS at India Today conclave.’

   My point is that, these adolescents should check and double check, before launching into sarcasm – esp when TheHindu goons habitually take pride in their stupid english. Useless buggers, what else.

   Thanks though, for the cross checking and stuff. I would love to be corrected anyway, whenever I commit mistakes or errors of judgement.

   Hugs:

   __r.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s