Full disclosure: In my opinion  1) The scholarship of Prof Guha is nonexistent in general and if at all it is there, is very partisan and skillfully obfuscatory – of course, this is based on years of reading and observing him 2) Jawaharlal Nehru was a bunch of contradictions & not a democrat – in spite of what his blind hagiographers talk about in breathtakingly glowing terms 3) Dharampal as a historian, scholar and as a human being with incredible integrity, was far, far above the men of straw such as Prof Guha  (I am fortunate that I was able to associate with Dharampal at some point of time – and I have also discussed with him about the incidents involving his ‘letter to all members of parliament‘ that happened in 1962; one of my nostalgic posts about my encounters with Dharampal – in Tamil)

So. Read the rest of this entry »

இத்தனை நாட்கள் அரசல் புரசலாக இருந்த விஷயங்கள், பையில் இருந்த பூனைக்குட்டிகள், வெளியே வந்தேவிட்டன!

பாவிக் காவிகள், ஹிந்துத்துவர்கள், பார்ப்பன பனியாக்கள், உயர்ஜாதி வெறியர்கள், சங்கிகள், பக்தாள்கள், பழமைவாதிகள் – இந்தியாவையே துப்புரவாக ஒழிக்காமல் விடமாட்டார்கள் போலும்… Read the rest of this entry »

ஏனெனில், துளிக்கூடப் பொறுப்புணர்வோ அல்லது பொதுஅறிவோ இல்லாத என்னருமை எஸ்ரா, தொடர்ந்து சென்றடைந்துகொண்டிருக்கும் கிடுகிடு அதல பாதாளங்களுக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது…

பெருச்சாளி போல, பூமியை நோண்டி, ஏறத்தாழ பூமியின் அந்தப் பக்கம், கலாப்பகோஸ் தீவுகளுக்கு அருகிலேயே  சென்றுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! Read the rest of this entry »

Read the rest of this entry »

முதல் பாகமான – க்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (1/2) – காட்டுரையைப் படித்துவிட்டு இதனைப் படிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் புரியலாம். பாவம், நீங்கள்! :-( Read the rest of this entry »

…குழந்தைகளுடன் கல்வி கற்றுக்கொள்ளும் பணி வழியாகத் தம்மை மேம்படுத்திக்கொள்ளும் தன்மையும், ஆன்மிக முதிர்ச்சியும், மனித நேயமும், பாரதத்தின் பன்முகத்தன்மையை மதிக்கும் பண்பும் மிக்க, யேசுக்றிஸ்து (இவர் உண்மையில் வரலாற்றுரீதியான ஆசாமியல்லர், கச்சிதமாக ஜோடிக்கப்பட்ட ஒரு கதம்ப பிம்பம் என்றாலுமேகூட) மலைப்பிரசங்கத்தை அடிநாதமாகக் கொண்ட க்றிஸ்தவ மதபோதகர்களால் நேர்மையாகவும் அடிப்படை மனிதப்பண்புடனும் நிர்வகிக்கப் படும் சிலபல ‘நல்ல’ பள்ளிகள் (Christian missionary schools) என நம் நாட்டில், தப்பித்தவறி எங்காவது இருக்கலாம். ஏனெனில் பாரதம் என்பது மிகப்பெரிய நிலப்பரப்புள்ள தேசம். Read the rest of this entry »

பாரதத்தின், ஞான-தர்ம மரபுகளின் அழகான விஷயங்களில் ஒன்று என்னவென்றால், இவற்றுக்கு யார் வேண்டுமானாலும் (பாமரனும் பரிசுத்தஆவி அறிவிலியுமான அடியேன் உட்பட) வியாக்கியானம் கொடுக்கலாம். பொழிப்புரையும் பழிப்புரையும் எழுதலாம். யாரும் கழுத்தை அறுக்கவரமாட்டார்கள். புத்துருவாக்கங்களும், புதுப்பார்வைகளும், உரையாடல்களும், சமரசங்களும் – நம் நெடிய மரபுநீட்சிகளின் அடிப்படைகள். Read the rest of this entry »

என்னுடைய நேற்றைய பதிவை, வழக்கமான ஐந்து பேரைவிட சுமார் 1.5 பேர் அதிகமாகப் படித்து இறும்பூதடைந்தார்கள். ஆக – ஒரே நாளில், ஒரே பப்பரப்பா பதிவைப் படிக்க அலைகடலென வாசகர்கள் முட்டிமோதியதால் – ஒத்திசைவுதள வந்தேறிகளின் எண்ணிக்கையானது, வரலாறு காணாத வகையில் – 30% அதிகமாயிற்று. ஒரு சமயத்தில் வேர்ட்ப்ரெஸ் தளக்காரர்களே தாங்கமுடியாத அளவு போக்குவரத்து! Read the rest of this entry »

Let us please understand one thing. ‘India Today Group’ is also a scumbag media house, but it is not SO bad as the ‘The Hindu,’  NDTV and ‘Times of India’ kind of whorehouses. But it is bad enough. Sorry. Read the rest of this entry »

நம் பாரத அரசு – பலவிஷயங்களில் முன்னெடுக்கும் எத்தனங்களைப் பற்றி நேரடியாகவே ஓரளவு அறிவேன். அதில் இந்த விஷயமும் ஒன்று. Read the rest of this entry »

…சிசி என, பசி, கருணாநிதியால் என்னதான் விடலைத்தனமாகக் கிண்டல் செய்யப்பட்டாலும், முக-வால் திராவிடத் தேர்தல் ஊழல் (சிவகங்கை, 2009) ஒன்றைச் செய்து பழநியப்பன் சிதம்பரத்தை ‘வெற்றி’ பெறவைக்க முடிந்தது. Read the rest of this entry »

படு கேவலம். Read the rest of this entry »

கிண்டலுக்காக அல்ல, உண்மையைத்தான் சொல்கிறேன். :-( Read the rest of this entry »

If you have not read this excellent and erudite rebuttal of Vairamuthu (=this yet-another-know-it-all-from-Tamil-filmi-‘cult’ural-scene) so far – please go read it first. Read the rest of this entry »

​Poet(sic) Vairamuthu – in the grand tradition of the Tamil filmi nonsense – is a hilarious clown and ignorant buffoon at best, but as usual has a ‘mASS’ following. Read the rest of this entry »

நண்பர் ஒருவர் எழுதுகிறார்: Read the rest of this entry »

in a series of scrollable tweets.

thanks.

நான் கொடுத்து வைத்தவன், வேறென்ன சொல்ல. ஒரு வெகுசாதாரணனாகிய எனக்கு, வாழ்க்கை கொடுத்துள்ள வாய்ப்புகள் அதிகம். மகமகோ பிஜ்ஜி அவர்களின் கதைகள் அவற்றில் ஒரு பகுதி. :-) Read the rest of this entry »

கோபம்கோபமாக வருகிறது. :-( Read the rest of this entry »

“கருணாநிதிக்குத் திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான ஓரிடம் இருக்கிறது. தமிழ் அரசியலுக்கான ஒரு உயர் விழுமியக் குறியீட்டை அவரே நிறுவுகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவரைத் தமிழ் அரசியலின், ஞானத்தின் குறியீடாக கருணாநிதி நிறுவியது மிகப் பெரிய அரசியல் கனவு!” Read the rest of this entry »