TK Akhilan’s thoughtful & fabulous reflections on Richard Hamming’s thought-provoking, evergreen essay
January 17, 2023
A couple of posts ago on this blog, there was this recommendation of Mahamaho Richard Hamming’s brilliant essay: You and Your Research.
And, then Sriman, young TKA has actually read it in full (may be one of a very few who committed that crime?), reflected on it and has been sweet enough to share his thoughts… His essay is reproduced verbatim, below – with his permission. Read the rest of this entry »
இளம் அண்ணாமலை அவர்களுக்கு அறிவுரை தருவது எப்படி? யார் கொடுக்கலாம்? மாறாக, உருப்படியாக என்ன செய்யலாம்?
December 14, 2022
(இப்பதிவில் சுமார் 2000 வார்த்தைகள் இருக்கின்றன – அதிநீளம்; பொறுமையாகப் படிக்கவும், படித்தபின் இடிக்கவும். நன்றி!) Read the rest of this entry »
எப்படித்தான் இப்படிப் படைப்பூக்கத்துடன் யோசிக்கிறார்களோ! :-) Read the rest of this entry »
ஹிஹ்ஹீ! … வேசிமகன் / தேவடியாள் மகன் என எங்களைத் தெருவோர திமுக திராவிடக்காரன் வசைபாடினால், மகிழ்ச்சியுடன் அசடு வழிய ஒப்புக்கொள்வோம்…
November 10, 2022
…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »
…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »
தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்; பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »
தமிழின் தொடரும் பிரதான சாபக்கேடுகளில் இந்த வெட்டிப் பிச்சைசோற்றுத் தண்டமும் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. Read the rest of this entry »
எள் என்றால் sesame, அது mustard அல்ல…
October 25, 2022
- எள் என்றால் sesame, அது mustard அல்ல.
- எள் என்றால் sesame, அது mustard அல்ல.
- எள் என்றால் sesame, அது mustard அல்ல.
- …
- …
போதுமா? Read the rest of this entry »
இஸ்லாம், அதன் புகழ்பெற்ற ‘சிலிண்டர்’ பாரம்பரியம் – குறிப்புகள்
October 24, 2022
முதற்கண்: சக ஏழரைகள் அனைவருக்கும் (மற்றபடி இங்கு வந்து வீழும் சொற்ப பாவப்பட்டவர்களுக்கும்) என் தீபாவளித் திருநாள் (அல்லது அதற்கு முந்தைய நாள் போல++ என வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்த்துகள். பொலிக, பொலிக…
சரி.
நேற்று கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில், ஒரு இஸ்லாமிய அன்பரானவர் அவருடைய ஒற்றைக் குறிக்கோளான ஜன்னத் சென்றடைந்தார் என்பதை அறிந்து இறும்பூதுற்றேன். Read the rest of this entry »
பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர், தறுதலைப்புலி பிரபாகரனை விட ஆகிருதியும் ஆழமும் மிக்கவர்: சில நினைவுகள், குறிப்புகள்
October 13, 2022
இன்று காலைச் சமையல் (நளபாகம், பீமபாகம் எல்லாம் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்) சமயத்தில் என்னவோ அலைபாய்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று இந்த பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர் அவர்கள் பற்றிய நினைவுகள் மேலெழும்பின. ‘சமையல் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கிறது’ என ஆய்வு செய்ய வந்த என் மனைவியிடமும் இவர் பற்றிப் பேசிக் கழுத்தறுத்து விட்டேன், பாவம்.
ஆகவே, உங்கள் கழுத்தையும் பதம் பார்க்கலாம் என்று… Read the rest of this entry »
“புத்தன் பாப்பான ஒழின்னு சொன்னானா இல்லியா? ” – தமிழகத்தின் போக்கற்ற இளைஞப் போராளிப் பொறுக்கிக் குளுவான்கள், குறிப்புகள்
October 10, 2022
இந்தப் பின்னூட்டத்தை ‘அப்ரூவ்’ செய்யவேண்டாம் எனத்தான் முதலில் நினைத்தேன். ஆனால்.
என்னதான் தடிமன் தோலனாக, எந்தக் கழுதை கத்தினால் என்ன, வசைபாடினால் என்ன எனக் குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டே எழுந்துபோகும் சுயபயிற்சி பெற்றவனாகிய எனக்குமே கூட இம்மாதிரி வேலைவெட்டியற்ற சீண்டல்களைப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சம் அலுத்துவிட்டது என்பதற்கு அப்பாற்பட்டு…
இந்த ‘நாம்.தமிழன்’ இளைஞன் யார் என்பதை அறிவேன். Read the rest of this entry »
ஒத்திசைவு வெ. ராமசாமி புடைப்புகளில் தார்க்சியத்தின் மார்க்கம்
September 26, 2022
எனும் தலைப்பில் நானே ஒரு பிஹெச்டி செய்து… Read the rest of this entry »
யாதும் ஊரே, யாவரும் வேளிர்
September 23, 2022
மன்னிக்கவும்.சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்,கேண்மினோ…
ஏனெனில். Read the rest of this entry »
***BREAKING*** 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதுவழங்கலில் ஏகப்பட்ட குழப்படிக் குளறுபடி!
September 13, 2022
… ஆனால், அது டாக்டர் முனைவர் கண்ணபிரான் ‘கரச’ ரவிசங்கர் பிஹெச்டிபிஹெச்டி அவர்களுக்கு வழங்கப் படவிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி!
முன்னதாக… Read the rest of this entry »
தமிழக முதலையமைச்சரின் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!
August 31, 2022
(செய்திகளை அவை நடப்பதற்கு முன்பே பரப்புவது, உங்கள் ஒத்திசைவு-டீவி)
முதலையமைச்சர் வாழ்த்தவில்லையாம்! Read the rest of this entry »
கண்ணபிரான் ‘கரச’ ரவிசங்கர் அருளிச் செய்த அம்ரீகா பர்க்லி பிஹெச்டி ஆய்வேட்டினைப் படித்தே விட்டேன்! (அல்லது: ஆசீவகம் என்பது ஆதித்தமிழ்க்றிஸ்தவமே!)
August 28, 2022
பத்ரி சேஷாத்ரியும் பேசுதமிழாபேசுவும் இணைந்து வழங்கிய ஒரு விடியோ உரையாடலைப் பார்த்தேன்; நன்றாக வந்திருக்கிறது. :-( Read the rest of this entry »
டாக்டர் ஒத்திசைவு வெ. ராமசாமி, பிஹெச்டி (பர்க்லி பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா, அம்ரீகா)
August 23, 2022
ஸ்ஸ்ஸ், யப்பாடா…
ஒருவழியாக, என் வாழ்க்கையின் மகத்தான மைல்கல் இன்று நிறைவேறியது… இந்த ஏகோபித்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளபடியே பெருமையடைகிறேன். Read the rest of this entry »
தமிழக முதலையமைச்சர் முக இசுடாலிர்: “அவன் எவனாக இருந்தாலும் சரி, குண்டாஸ் சட்டம் பாயும்! இந்திய ஒன்றியத்தின் உச்சமான திராவிடமாடல் படி அவனுக்கு முட்டிக்கு முட்டி தட்டப் படும்!!“
முன்னதாக: Read the rest of this entry »
முக இசுடாலிர்: ‘பேட்டரி’ பேரறிவாளனாருக்குக் ‘கொலைமாமணி’ விருதளித்து, எம் திராவிட மாடல் அரசு அழகு பார்க்கும்!
May 20, 2022
…முன்னதாக, இசுடாலிரின் திராவிட மாடல் அரசு, தன் தேர்தல் வாக்குறுதிகள் அனைவற்றையும் 200% மூச்சுமுட்ட நிறைவேற்றி விட்டதால், மிச்சம் இருந்த ஒரு கோலாகலத்தையும் நிறைவேற்றும் கடமை அதற்கு இருக்கிறது. Read the rest of this entry »
“தொண்டைமண்டல வேளாளர்களின் சமூக அதிகங்கள்”
May 19, 2022
நம்ப முடியவில்லை. இல்லை. வில்லை. இல்லை… அவனா சொன்னான்? இர்க்காது. இர்க்கவும் கூடாது… … Read the rest of this entry »
Have been having some discussions about the fundamental differences between (mostly) nonsensical ‘Social Sciences’ and that of the real, useful Sciences – especially as adapted & applicable to ‘Tamil discourses.’
+ நம் பாவப்பட்ட தமிழ, அதிசராசரிச் சூழலில் – நாட்டாரியல், திராவிடமாடல், அகழ்வாராய்ச்சி, இனம்-நாடு-‘இனமானம்’ போன்ற இன்பலாகிரி வஸ்துக்கள் ‘அறிவியல் பூர்வமானவை’ எனப் பவனி வரும்போது, ‘இலக்கியவாதிதான் சமூகத்தின் மனச்சாட்சி’ எனப் பிரமைகள் உருவாக்கப் படும்போது (நமக்கு அறிவியல் என்றால் என்ன, அதற்கும் உடும்புத்தைலத்துக்கும் உள்ள சிலபல முக்கியமான வித்தியாசங்கள் யாவை எனத் தெளிவாகத் தெரிவதில்லை – போன்ற) நம் பார்வைக் குறைபாடுகள் துல்லியமாகவும் பட்டவர்த்தனமாகவும் தெரிகின்றன. Read the rest of this entry »


