இது ரசக்குறைவான, மலினமான நகைச்சுவை(!); எளிதில் புண்படும் அஏழரைகள் உடனடியாக வெளியேறவும்.

நன்றி. Read the rest of this entry »

1

மிகவும் நொந்துபோன சில (ஹ்ம்ம், சொல்லப் போனால், பலப்பல)  சமயங்களில் இப்படியாப்பட்ட விபரீதச் சிந்தனைகள் மண்டையைக் குடைந்து தள்ளிவிடும். அதே சமயம், “கவலை சரிதான். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு, தமிள் புட்டுக்கினுபோவாம இர்க்க நான் என்ன மசுத்தை புடுங்கிக் கொண்டிருக்கிறேன்?” என்கிற கேள்வியும் எழும்பும். ஸப்பாஷ் ஸர்யான போட்டீ. Read the rest of this entry »

…in three X-posts… Read the rest of this entry »

பெரிய விஷயம் தான், ஒப்புக் கொள்கிறேன். 

அவருடைய இலக்கான 60ஐத் தாண்டுவார் என எதிர்பார்த்தேன், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பே 65ஐ அடைந்துவிட்டாராமே!  Read the rest of this entry »

சர்வ நிச்சயமாக, தெள்ளத் தெளிவாக – இது நியாயம் தான்! Read the rest of this entry »

The problems of Hooch (illicit liquor) & IMFL related deaths & disabilities are ENTIRELY blamable on the scumbag #DravidianModel. Read the rest of this entry »

Folks like young Sri Shankar Jayapal. Read the rest of this entry »

… … Read the rest of this entry »

நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் அண்மையில் தமிழில் வந்துள்ள pop-history (இதை டமால்டுமீல் வரலாறு எனப் பெயர்க்கலாமா?) புத்தகங்கள் சிலவற்றைப் படித்துள்ளார் என்பது தெரிகிறது. பொன்னியின்செல்வன் பேரிலும் கொஞ்சம் வருத்தம் இருப்பதாகவும்…

அதன் விளைவான ஆதங்கம்: வரலாறு மிக முக்கியம் அமைச்சரே அவசியம் இதனைப் படிக்கவும்.

அவருக்கு என்னாலான, எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆதூரம்/ஆசுவாசம் தர முடியக்கூடிய விஷயம் இது ஒன்றுதான்,

அதாவது இது ‘ஒத்திசைவு க்யாரண்டி’ – நான் எக்காலத்திலும் டமால்டுமீல் தமிழக உளறாறு என எத்தையாவது தடிமன் வெண்முரசு எழுதி அவர் தலையில் ஐந்து படிகளைக் கட்டமாட்டேன்.

இதைப் படிக்கும் உங்களுக்கும் கவலைவேண்டேல் எனும் க்யாரண்டிதான்.

-0-0-0-0-

ஆனால்.

என் இளந்தலைவர் உதை இசுடாலிர் – அமைச்சராகவே மாட்டேன் எனச் சொல்லி, அமைச்சரும் ஆகி, தான் திருடிய செங்கல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றி வந்து மக்கள்பணியாற்றுவது ஒரு முன்னோட்டக் கவலையளிக்கிறது. மேலும், நான் திராவிடச் சூழலில் வளர்ந்தவன். கருந்தோல் தடிமன் தாஸ்தி. என் எருமைசரீரத்தின் மேல் மழை விழுந்தால் என்ன மண்ணாங்கட்டி விழுந்தாலென்ன என… …

ஆக.

அப்படியே ஒரு குட்டிவெண்முரசை, ஏன் சிறுடமாரங்களை (ம்ம்ம் – இந்தத் தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன: “தட்டித் தூக்கிய களப்பிரர்கள்!” – “வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கட்டம் கட்டி வீழ்த்திய பார்ப்பனர்கள்!” – “ரிக்வேதம் எழுதப் பட்டதே செந்தமிழில்” – “ஆரிய ஹரப்பா தந்தைவழி நாகரிகமும் திராவிட ஹரம்மா தாய்வழிச் சமூகமும்” –  சிறார்களுக்காக எழுதப்படக் கூடிய எஸ்ராமகிருஷ்ணத்தனமான “இளங்கோ: சங்ககால கன்றுக்குட்டி” … …) நான் எழுதவேண்டிய துர்பாக்கிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீதரனார் தான் ஜவாப்தாரி.

மன்னிக்கவும்.

…என இருந்திருக்க வேண்டும்; ஆனால் இல்லை.

ஏன்? :-(

இதன் பின்புல உண்மைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். (அதற்குமுன் – இக்காட்டுரையின் தலைப்பிலும் மற்றபடியும் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளவும்; எனக்கு யார் பேரிலும் தனிப்பட்ட வெறுப்புகளோ காழ்ப்புகளோ இல்லையென்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?)

என்னைவிட அதிக #திராவிடமாடல் மதிப்பும் மரியாதையும் பண்பும் பக்குவமும் யாருக்கு வாய்த்திருக்கின்றன, சொல்லுங்கள்? Read the rest of this entry »

இது நியாயமா? Read the rest of this entry »

(தரத்திலும், பாரதீயத்திலும் பொதுவாகவே முன்னேறிக் கொண்டிருக்கும் (ஸ்ரீலங்காவின் ‘தமிழ்’க் குழந்தைகளையும் கொத்துகொத்தாகப் படுகொலை செய்த ரத்தவெறி எல்டிடிஇ பிரபாகரனின் ஆராதனை தவிர்த்து) பேசுதமிழாபேசு யூட்யூப் சேன்னலின் பெரும் பாக்கியம் – இந்த படுபீதியளிக்கும் தன்னம்பிக்கை அநியாயத்துக்கு இருக்கும் அறிவாளி, இளம் ‘வலையொளி மகிழன்’ அதைவிட்டு வெளியேறியது!)

🙏🏾

1

சிலபல காரணங்களால் எனக்கு வீட்டை விட்டுப் பெரிதாக வெளியே நகர முடியாமல் போனாலும், நான் மிகுந்த கர்வமும் அகங்காரமும் கொண்டவனாக இருந்தாலும், அவ்வப்போது சில நண்பர்களும் சில முன்னாள் மாணவர்களும் ‘பார்க்க’ வருகின்றனர் – சில சமயங்களில் எனக்குப் பெரிதாக முன்னறிமுகம் இல்லாதவர்களும் கூட, பாவம்… Read the rest of this entry »

…இப்படியும் அன்பர் ஒருவரிடம் இருந்து ஒரு கேள்வி(!); தேவையா? நகைச்சுவைக்கு, அதுவும் மாநிலமே #திராவிடமாடல் நகைச்சுவையாக இருக்கும் நம் தகத்தகாய தமிழகத்தில்  அப்படி ஒரு ஏக்கத்துக்கு முகாந்திரம் இருக்கிறதா? இருக்கலாம்; ஆனால் – ஆனால், நான்கு விஷயங்கள்: Read the rest of this entry »

உடையப் போகும் செய்தி… Read the rest of this entry »

1

நான் பெரிய எண்ணிக்கையில் தமிழ்ப் படங்களைப் பார்த்ததில்லை; எனது வெற்றிகரமான பலமாமாங்க வாழ்க்கை(!)யில், இந்த எழவு அதிக பட்சம் சுமார் 20 இருக்கலாம்… Read the rest of this entry »

இது கருணாநிதியின் மகன் இசுடாலிருக்கும், பேரன் உதைநிதிக்குமேகூடப் பொருந்தும்தானே?

கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி என்பது உண்மைதான் போல!

உடையும் செய்தி:

திருப்பூரின் கொடை! அமாச் போராளிகளின் உடை!!

திராவிடனின் கோவணாபிமானம்!!! Read the rest of this entry »

1

சுமார் 10 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்த இப்பதிவு வரிசையை இன்றுதான் தூசி தட்டிப் பதிப்பிக்க ஆரம்பிக்க நேரம் வந்தது. Read the rest of this entry »

சர்வநிச்சயமாக. ஆம். Read the rest of this entry »