எவ்வளவுதடவை இந்த எனிக்மா ஆஃப் அரைவலைப் படித்திருப்பேன். மாணிக்கம். Read the rest of this entry »
எஸ்ராமகிருஷ்ணன், பாவப்பட்ட ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் அவர்களை தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!
August 11, 2018
…ஐயா மகாமகோ எஸ்ரா,
உங்கள் காலில் மானசீகமாக விழுந்து உருண்டுபுரண்டு, நாத்தழுதழுக்க கண்ணீர் மல்க இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர் என்ன கொடுமையைத்தான் செய்தார், உங்களுக்கு? ஏனிப்படி ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கிறீர்கள் அவரை?
ஏன் உங்கள் லெவலுக்கு அவர் குடுமியைப் பிடித்து இழுத்துத் தரதரவென்று, அதல பாதாளத்துக்குக் கொண்டு வருகிறீர்கள்? என்ன பாவம் செய்தார் அவர்? :-( Read the rest of this entry »
பார்ஸேல்! கருணாநிதிக்கு இலக்கியத்துக்கும் அமைதிக்கும்னிட்டு சூடா ரெண்டு நொபெல் பரிசுங்கள பார்ஸேல் பண்ணுங்கடா!
August 9, 2018
கொஞ்சம் வெட்கமாகி விட்டது. மக்களுக்கும் தமிழகத்துக்கும் காத்திரமாக ஒரு திடமான மசுத்தையும் பிடுங்காமல் சுயகாரியப் புலியாகவே வாழ்நாள் முழுதும் காலட்சேபம் செய்தவரை – தராதரம் பார்க்காமல் இப்படியா கொண்டாடுவார்கள்? Read the rest of this entry »
முன்குறிப்புகள்:
1. சாகக் கிடக்கிறவர்களை எதிர்மறையாக விமர்சனம் செய்யக்கூடாது எனும் போலித்தனமான அறவுணர்ச்சி(!) எனக்கு சர்வ நிச்சயமாக இல்லை. ஏனெனில், நாமெல்லாரும் – ஒருவர்விடாமல் (இதை எழுதும் நானும், வேலைவெட்டியற்று மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் நீங்களும் கூடத்தான்!) அமோகமாகச் சாகப் போகிறவர்கள்தாம், நல்லவேளை. Read the rest of this entry »
முன்னதாக, பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் ஒரு பூங்கொத்தைக் கொடுத்தபோதே… Read the rest of this entry »
Charu Nivedita – The deranged mutant liberal rumormonger
July 26, 2018
There are scumbags and scumbags. Especially so in my dear Tamilnadu. Read the rest of this entry »
‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’
July 21, 2018
‘எழுத்தாளர்’ சாரு நிவேதிதா அவர்கள் குறித்து நான் ஒரு விண்ணப்பம் வைத்திருந்தேன். Read the rest of this entry »
தமிழுக்கு, தமிழ் அலக்கியத்துக்கு நேர்ந்த இரண்டு மஹாகொடுமையான துரதிருஷ்டங்களில்… Read the rest of this entry »
ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்!
July 17, 2018
இன்றுதான் இந்த அதிஅற்புதத் தகவலைக் கேள்விப்பட்டேன். மஹ்ஹா ஆச்சரியம், போங்கள்! Read the rest of this entry »
செருப்பு முன்னேற்றக் கழகம்
July 15, 2018
செயல்தலைவர் இசுடாலிர்: திராவிடத்துக்கும் செருப்புக்கும் உள்ள மறுதலிக்கப்படமுடியாத மேன்மைத் தொடர்பு லெமூரியா காலத்திலிருந்து தொடர்வது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? Read the rest of this entry »
ஆ! + ஐயோ!!
July 13, 2018
நம்பவே முடியவில்லை. ‘வாழ்நாள் வரிசையாளர்‘ விருது பெறுவதற்கு, எக்காளமிடும் தமிழர் கூட்டம், அப்படி அலைமோதிவிட்டது. ஆகவேதான்… Read the rest of this entry »
சொரணை இருக்கிறதா யுவகிருஷ்ணாவுக்கு?
July 3, 2018
இல்லவேயில்லை. இனிமேல் திடுதிப்பென்று சொரணை அவரைக் கண்டடைந்து சரணடையவும் சாத்தியக்கூறு இல்லவேயில்லை. மன்னிக்கவும். Read the rest of this entry »
அணுகுண்டைத் தயாரிக்கும் கொலைவெறி ஆர்எஸ்எஸ்! :-(
June 19, 2018
இத்தனை நாட்கள் அரசல் புரசலாக இருந்த விஷயங்கள், பையில் இருந்த பூனைக்குட்டிகள், வெளியே வந்தேவிட்டன!
பாவிக் காவிகள், ஹிந்துத்துவர்கள், பார்ப்பன பனியாக்கள், உயர்ஜாதி வெறியர்கள், சங்கிகள், பக்தாள்கள், பழமைவாதிகள் – இந்தியாவையே துப்புரவாக ஒழிக்காமல் விடமாட்டார்கள் போலும்… Read the rest of this entry »
ஏனெனில், துளிக்கூடப் பொறுப்புணர்வோ அல்லது பொதுஅறிவோ இல்லாத என்னருமை எஸ்ரா, தொடர்ந்து சென்றடைந்துகொண்டிருக்கும் கிடுகிடு அதல பாதாளங்களுக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது…
பெருச்சாளி போல, பூமியை நோண்டி, ஏறத்தாழ பூமியின் அந்தப் பக்கம், கலாப்பகோஸ் தீவுகளுக்கு அருகிலேயே சென்றுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! Read the rest of this entry »
இலக்கிய உலகில், ஊடகங்களில் பரபரப்பு… Read the rest of this entry »
ஒரு வழியாக, சென்ற சனிக்கிழமை, சிறார்களுக்கான மின்னியல் பணிமனை (இரண்டுவாரம் + ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் + மின்னோட்ட அடிப்படைகள் முதல் ஐஸி ஸர்க்யூட்கள் வடிவமைப்பு வரை + சதா உளறிக்கொட்டிக்கொண்டே வளர்த்துக்கொள்ளும் வாய்த்திறனில்லாமல் கைத்திறன்+மூளைத்திறன் மீது குவியம் + ஆறாவது முதல் ஒன்பதாவது வரை படித்த குழந்தைகள் + வருந்தத்தக்க விதத்தில் ஒரு பெண்பிள்ளையும் இல்லை) முடிவு பெற்றது. Read the rest of this entry »


