:-(
August 30, 2018
தமிழகத்தில் மையம் கொண்டிருந்த நம் பிரத்தியேக வெட்கக்கேடு, மேலும் பலமுற்று பாரதத்தின் மானக்கேடாக மாறி, அதற்கும் மேலாக வீரியம் கொண்டெழுந்து உலகத்தின் அவலமாகவே மாறவிருக்கிறது என்பதை நினைத்தால்…
http://www.sramakrishnan.com/?p=7673
பின்குறிப்பு: வேற்றுலகவாசி ஏலியன்கள் இப்போதைக்குக் கொஞ்சம் ஆசுவாசப்படலாம், ஆனால் எங்கள் எள்த்தாலரின் புடைப்புகள் விண்வெளி ராக்கெட்டுகளில் ஆரோகணித்து உங்களுலகங்களில் வீழ்ந்து டமாலென்று வெடித்து உங்களையெல்லாம் சிதறிக் கதறவைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸாவுங்கடே!
August 30, 2018 at 16:04
Es.Ra’s mind voice …
Venam, vittidu, Azhudiduven!!!
August 30, 2018 at 21:52
விட்டேன்! ;-)
August 30, 2018 at 21:18
எல்லாம் பொறாமை பொச்சறிப்பு
August 30, 2018 at 21:52
ஐயா அனாமதேயம்,
ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது, நான் ஒரு தமிழ் எழுத்தாளன் அல்லன். அதேபோல, சர்வநிச்சயமாக எஸ்ராவும் ஒரு தமிழ் எழுத்தாளர் அல்லர்.
ஆக, அவரிடமும் என்னிடமும் இல்லாத விஷயத்தைப் பற்றி, நான் ஏன் பொறாமைப்படவேண்டும், சொல்லுங்கள்?
மேலும் அது பொச்சறிப்பு அல்ல, அது வெறும் பொச்சரிப்புதான். ஐயா அவர்கள், முன்னே (அதாவது பின்னே) சொறிந்துகொண்டதேயில்லைபோலும்!
ஹ்ம்ம்…
August 31, 2018 at 12:23
இது ஒருபுறம் இருக்கட்டும் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நகர(நரக?)நக்சலிசம் பற்றி தங்கள் கருத்துக்களைஒரு தனிப் பதிவாக வெளியிட்டு தங்களின் இந்த ‘ஏழரைகளை’ கடைத்தேற்றமுடியுமா?செய்தித்தாள்களையும்,டீவி ஊடகங்களையும் பார்த்து பார்த்து மண்டை காய்கிறது!
August 31, 2018 at 15:51
ஐயா,
இது குறித்து, தாங்கள் ஜெயமோகனுக்கு நேரடியாக ஒரு மின்னஞ்சலை அனுப்பலாமே!
September 2, 2018 at 19:55
ஏற்கனவே அனுப்பி விட்டேன். பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
September 3, 2018 at 06:06
சரி, உங்கள் கேள்விக்கு கூடியவிரைவில் பதில் கிடைக்க வாழ்த்துகள்.
ஸர்வே கேள்வியோ ஸுகினோ பதில்த்து.