ப்ரேக்கிங் ந்யூஸ்! எழுத்தாளர் எஸ்ராமகிருஷ்ணன் காங்கிரஸில் இணைந்தார்!

July 29, 2018

முன்னதாக, பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் ஒரு பூங்கொத்தைக் கொடுத்தபோதே…

…எனக்குத் தெரியும் இந்தப் பூனை பையிலிருந்து வெளியே வந்துவிடவேபோகிறது என்று!

ஆக, இப்போது வந்தேவிட்டது!

-0-0-0-0-0-0-0-

தமிழகத் திராவிடக் கட்சிகளைப் போலவே, காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றவேண்டுமென்றால், அதன் தலைவர்களின் அடிவருடியாகவும், அவர்களுடைய காலணிகளின் மேல் விசேஷ கவனம் செலுத்துபவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது அடிப்படை நியதியல்லவா?

ஆகவே, என் தானைத்தலைவர் எஸ்ரா அவர்களும் உடனடியாக ராஹுல் காந்தியின் காலணி குறித்த ஒரு குறவஞ்சிக் கலம்பகக் கதை ஒன்றை எழுதி தன்னை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டார்.

கருத்துப்படம்: ஓடிப்போய் – காலணியை, பப்பு அவர்களிடம் பப்புளிக்காகக் கொடுக்கமுயலும் (Stinger Rabbit Also) எஸ்ரா – இவர்தான் ஊதாச் சட்டை போட்டுக்கொண்டு ஊதிய நிலையில் கையில் ஒரு கேமராவுடன் ஆவணமாக்கல் நடனமாடுபவர்! (இவருடைய செயலை மெச்சி – இவர் உடனடியாக காங்கிரஸில் அனுமதிக்கப்பட்டார் என்பது பின்னர் வந்த செய்தி)

ஆதாரம்: https://dailypost.in/news/editor-s-picks/shoe-hurled-rahul-gandhi/

வாழ்த்துகள் எஸ்ரா! தாங்கள் சீறும் செருப்புடனும் வாழ, பொலிய என் அன்பான அரவணைப்புகள்! :-)

பிடியுங்கள் உங்கள் பூங்கொத்தை! (That Pecked Flower)

-0-0-0-0-0-

எஸ்ரா அவர்களுக்கு உடனடியாக காங்கிரஸ் தமிழ் இலக்கிய அணித்தலைவராக நியமனம் கிடைக்கப்போகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களும் சதுரமூலைவிட்டங்களும் தெரிவிக்கின்றன என அறிகிறேன்.

ஆகவே  – இந்த, இன்றே படிக்கப்படவேண்டிய இலக்கியக் கலம்பகத்தைப் படிக்க முதலில் உங்கள் காலணியைப் போட்டுக்கொண்டு, இணையவெளியில் நடந்து போய்ச் சேரவேண்டிய இடம்:

பப்புவின் காலணி

உலக எழுத்துகளில், ஒரு குறிப்பிட்ட குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று, தமிழ் தெரிந்த ஒவ்வொரு குடும்பத்தின் காலணி அலமாரியிலும் இந்தக் கலம்பகம், பொன்னெழுத்துகளில் பொரி பொரி எனப் பொரிக்கப்பட்டுப் பட்டொளி வீசிப் பறக்கப்போகும் நாள் வந்துகொண்டே இருக்கிறது.

நவகாலணியம் வாழ்க என வாழ்த்தும் நேரத்தில், ஐயா எஸ்ரா, அடுத்த முகூர்த்தத்தில் ரஷ்ய கலாச்சார மய்யத்தில் இதற்காக உங்களை வாழ்த்த ஒரு அமர்வு ஏற்பாடு செய்யப்படப் போகிறது என்பதை அறிந்து எனக்குத் தாங்கொணா மகிழ்ச்சியும்கூட!

:-)

8 Responses to “ப்ரேக்கிங் ந்யூஸ்! எழுத்தாளர் எஸ்ராமகிருஷ்ணன் காங்கிரஸில் இணைந்தார்!”

 1. Anonymous Says:

  Sir, If you are not affiliated to ruling party, why not a comical article on the ruler as there is cornucopia of stuff available in web including STRENGTH ..P.A.K calls THE ONE often führer …You can expand your horizon of rib-tickling by including a couple of articles on above essential line . Would you ?


  • Sir, I do not understand half of what you are trying to convey.

   Anyway & but, the führer was a dead giveaway – this should liberally mean Narendra Modi, I presume.

   If so, though am not affiliated to the ruling party, I will not expand my horizon this way.

   Also, I do not consider myself a comical guy – meaning, when I try to write ‘funny’ things, am dead serious. I merely like to console myself, by looking at the funny side of gory things.

   I do not consider Narendrabhai, a gory guy.

   So.

   Thanks for asking, though.

 2. Anonymous Says:

  Thank you Sir. Yes, consolation through parody is the best thing to assuage ourselves against this jingoistic melee. I liked it when you acknowledged your being self-aware .
  BTW, did you check on the video of STRENGTH made on mentioned person ? Not sure of its authenticity …tit-for-tat by congress retinue.

  To balance your equations, bringing out one article ( there are gory things to take note of on that side too) will do us good.
  Leave it to your good hands .
  Tks.


  • Sir, thanks again for your concern and the ability to keep up the conversation.

   I do not know anything about the STRENGTH thingie that you are talking about. Apologies for my ignorance.

   Also, I do not like the idea of balance or neutrality – because I always take sides. If there are ‘gory’ things on ‘that’ side, there are enough people to overreact and blow it out of proportion.

   Or so the things stand, as of now.

   Thanks again, how is dubai?

 3. Ramakrishnan S N Says:

  Dear Ramasamy sir,
  The moment I read the story, I expected a post from you. The story is very conservative and stereotyped.
  Now I started enjoying the connection you have made


  • Sir, Ramakrishnan – dunno whether to ‘put a supaari’ on you – for your blasphemy that there was at least a story.

   This man is a terrible accident that has completely derailed the so called tamil litt scene. (as if we did not have enough mediocrity earlier)

   There is NOT a single story that he wrote without any mistake, even a simple short story – am not even talking about grammatical mistakes, but story-constructional ones, the details – leave alone the central content. So freakin’ shoddy.

   There is not even a SINGLE talk in which he has NOT 1) lied 2) got things confused 3) showed off his illiteracy…

   But still, we stupid Tamils flock to his inanities.

   Terrible.

   Sorry for that outburst – but, I have already pardoned you, though you have S Ramakrishnan in your name – you were saved by that additional N.

   yeah.

   ;-)

 4. Anonymous Says:

  poi. sra not in congress party. check truth. hw is dravid


  • Hey, Chellame!

   If his hardware is Dravid, what is his software? And his underwear?

   You guys deserve your YesRaw, but may I ask, as to why are you messing around here?

   Beware, if you hang around here too much, you may even realize that you’ve got a brain…

   Take Scare and…

   __r.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s