Charu Nivedita – The deranged mutant liberal rumormonger
July 26, 2018
There are scumbags and scumbags. Especially so in my dear Tamilnadu. Read the rest of this entry »
சாருநிவேதிதா எனும் வடிகட்டிய பேடி
July 25, 2018
இந்தப் புளுகுணி மாங்கொட்டை வக்கிரவாதியின் பொறுக்கித்தனமான விளிம்புநிலை ஆகாத்தியத்துக்கு அளவேயில்லை. Read the rest of this entry »
‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’
July 21, 2018
‘எழுத்தாளர்’ சாரு நிவேதிதா அவர்கள் குறித்து நான் ஒரு விண்ணப்பம் வைத்திருந்தேன். Read the rest of this entry »
தமிழுக்கு, தமிழ் அலக்கியத்துக்கு நேர்ந்த இரண்டு மஹாகொடுமையான துரதிருஷ்டங்களில்… Read the rest of this entry »
ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்!
July 17, 2018
இன்றுதான் இந்த அதிஅற்புதத் தகவலைக் கேள்விப்பட்டேன். மஹ்ஹா ஆச்சரியம், போங்கள்! Read the rest of this entry »
ஆ! + ஐயோ!!
July 13, 2018
கவலைப் படாதீர்கள். Read the rest of this entry »
நம்பவே முடியவில்லை. ‘வாழ்நாள் வரிசையாளர்‘ விருது பெறுவதற்கு, எக்காளமிடும் தமிழர் கூட்டம், அப்படி அலைமோதிவிட்டது. ஆகவேதான்… Read the rest of this entry »
வெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட!)
July 5, 2018
2018க்கான, “வாழ்நாள் வேதனையாளர்” விருது ஒத்திசைவு தள நிரந்தர அதிபதியும் பிரபல விமர்சகருமான திரு. ராமசாமிக்கு வழங்கப் படுகிறது. Read the rest of this entry »
அழகியல் ஒருபோதும் எழவியல் நலன் கருதியதாக, பொதுநலம் சார்ந்ததாக இருக்காது. உழவியலையே வாழ்வியல் எனக் கருதினால் அதிலும் அழகியல் உள்ளது என்பது செயலாற்றும் தோறும் தெறிக்கும் அன்றி வெறிக்காது. Read the rest of this entry »
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது செய்யும் இந்தப் புத்தகதானத்தை, அடுத்த பத்து நாட்களுக்குள் முடிக்கலாம் என்றிருக்கிறேன். Read the rest of this entry »
வரவர கனிமொழி அவர்கள், தன்னை ஒரு மகாமகோ ராக்கதபுத்திரி (இவரை நினைவிருக்கிறதா? இவர்தான் தமிழ்க் கவிஞர் எனக் குற்றம் சாட்டப்படும் மனுஷ்யபுத்திரன் எனும் அன்பரின் முறைப்பெண்) என என நினைத்துக்கொண்டுவிடுகிறார் எனத்தான் படுகிறது. :-( Read the rest of this entry »
ஏனெனில், துளிக்கூடப் பொறுப்புணர்வோ அல்லது பொதுஅறிவோ இல்லாத என்னருமை எஸ்ரா, தொடர்ந்து சென்றடைந்துகொண்டிருக்கும் கிடுகிடு அதல பாதாளங்களுக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது…
பெருச்சாளி போல, பூமியை நோண்டி, ஏறத்தாழ பூமியின் அந்தப் பக்கம், கலாப்பகோஸ் தீவுகளுக்கு அருகிலேயே சென்றுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! Read the rest of this entry »
இலக்கிய உலகில், ஊடகங்களில் பரபரப்பு… Read the rest of this entry »
எழுதாக்குளவி
April 30, 2018
என் நெடுநாள் நண்ப அரைகுறைக்கு அவனுடைய நண்ப அரைகுறை (=அடியேன்!) மேல் ஏகக் கோபம். Read the rest of this entry »
எழுதாக்கிளிவி: ஒரு பின்நவீனத்துவ பௌராணிக மரபு
April 19, 2018
பாரதத்தின், ஞான-தர்ம மரபுகளின் அழகான விஷயங்களில் ஒன்று என்னவென்றால், இவற்றுக்கு யார் வேண்டுமானாலும் (பாமரனும் பரிசுத்தஆவி அறிவிலியுமான அடியேன் உட்பட) வியாக்கியானம் கொடுக்கலாம். பொழிப்புரையும் பழிப்புரையும் எழுதலாம். யாரும் கழுத்தை அறுக்கவரமாட்டார்கள். புத்துருவாக்கங்களும், புதுப்பார்வைகளும், உரையாடல்களும், சமரசங்களும் – நம் நெடிய மரபுநீட்சிகளின் அடிப்படைகள். Read the rest of this entry »
உடைக்கும் செய்திகள் (©2018, எஸ்ரா)
…முன்னதாக, முக்கியத் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அலாஸ்காவில் உள்ள எண்ணைய் வளத்தைக் காக்க, தமிழகத்தின் ‘இதயம்’ நல்லெண்ணெய் நிர்வாகத்தினால் மட்டுமே முடியும் என மங்கோலியாவில் அவர் வாசக சதுர அமர்வொன்றில் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே, நான் கழுதைகளை வெறுப்பவன் அல்லன் என்றாலும் கழுதைகள் ஜல்லிக்கட்டு விளையாடி ஜல்லியடிக்கும்போது அந்த எழவையும் பொருட்படுத்தவேண்டியிருக்கிறது. (மன்னிக்கவும், இது நம் ஜல்லிக்கட்டுப் போராளிக் கோமகன்களைக் குறித்த கட்டுரையல்ல) Read the rest of this entry »


