வழக்கமாக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எத்தையாவது கேட்பவர்களுக்கு என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக பதில் (அதாவது, ‘ஐயன்மீர், யான் அறியேன், என்னை விட்டுவிடுங்கள்’ என்பது உட்பட) சொல்லித் தான் பழக்கம், இதுவும் ஒரு சுயபயிற்சிக்காகத்தான், எண்ணவோட்டங்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகத்தான் – பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை, அறிவுஜீவி சொரிவுஜீவி என்றெல்லாம் இல்லை – ஆனால் இந்த முறை, அவற்றைப் பதிவாகவே இட்டு விடுகிறேன். Read the rest of this entry »

இதற்கு எளிமையான செயல்முறை விளக்கம் இதோ! Read the rest of this entry »

(Important note and correction about the following post; the post however, is left intact)

ரீபஸ் வகையறா புதிர்கள் சுவையானவை என்றால், ரீபஸ் வகை பதில்கள் அதீதமாகப் புளகாங்கிதம் (எனக்குக்) கொடுப்பவைதாம்!

முடிந்தால் ரசிக்கவும். முடியாவிட்டால் பெரிய விஷயம் இல்லை என லூஸ்லவுடவும்.

அன்பர் முஹம்மத் ஸைனுல் ஆபிதீன் பாடு தான் பாவம், தமிழ் தெரிந்திருந்தால் கொஞ்சம் விளங்கலாம் – ஆனால் எவன் இப்படிப் பகிரங்கமாகப் புதிரவிழ்ப்புப் பிரச்சாரம் செய்யச்சொன்னான் சொல்லுங்கள்?

நன்றி.

(Important note & correction about the above post)

ரசக்குறைவான, ஆனால் திருப்திதரக்கூடும் சாத்தியக்கூறுகள் & எதிர்வினைகள்… Read the rest of this entry »

Off and on, I have youngaged myself in ‘school education’ & some amount of collegiate stuff for many years now, though am sorta oldaged currently. Read the rest of this entry »

செய்திகளை முடிந்தபோதெல்லாம் முந்தித் தருவது ஓத்திசைவுடீவியன்றி, பிறிதொன்றுமில்லை… Read the rest of this entry »

“ஆக… Read the rest of this entry »

Ayyo! 😩 Read the rest of this entry »

முதலில் ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். Read the rest of this entry »

எந்த மலை?

அதாவது அனுதினமும் அவ்வாசாமி உழைத்து ஓடாய்த்தேய்ந்து, விழுந்துவிழுந்து செய்து கொள்ளும் ‘கலெக்சன்’ எவ்வளவு? Read the rest of this entry »

1

கடந்த இரண்டு வருடங்களாக பலப்பல உறவினர்களும் நண்பர்களும் (ஏன், ஒருகாலத்தில் என் குழுவில் இருந்த இளவயதுக்காரர்களும்) போய்ச் சேர்ந்த மணியம். ஏறத்தாழ மாதத்துக்கு இருவராவது இப்படி. Read the rest of this entry »

Sri Badri Seshadri asked that question on Twitter a while ago (24th July 2022), and I responded (25th July, 2022) with some notes/takes.

This post captures it for (pre)posterity, for whatever it is worth, with some minor edits. Read the rest of this entry »

இது ஆரூடம் இல்லை. வரலாறு மட்டுமே. இருந்தாலும்… Read the rest of this entry »

…சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பின் இன்று இதனைக் கேட்டேன் – இன்று முழுவதும் முடிந்தபோதெல்லாம் இதனை ‘லூப்’ல் கேட்கப் போகிறேன். Read the rest of this entry »

இன்று இந்த அட்டூழியத்துக்குக் காரணமான, இஸ்லாமிய வெறியனும் கொள்ளைக்காரனுமான மீர் ஜூம்லாவின் இறந்ததினம். (31 மார்ச் 1663, பிஹார்); ஆகவே, கொண்டாடுகிறேன்.

+ ஆறேழு வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்து கெடப்பில் போட்டிருந்த வரைவுப் பதிவை பட்டி பார்த்து கொஞ்சம் டிங்கரிங் செய்து பிரசுரிக்கிறேன். நன்றி. Read the rest of this entry »

கேள்வி: இவற்றுக்கெல்லாம் பொதுவான அம்சம் என்ன? Read the rest of this entry »

பேடி என்பதற்குப் பதிலாக, மோசமான ஒரு வார்த்தையை எழுதலாம் என நினைத்தேன்; ஆனால் அந்த அற்ப அயோக்கியர்களைப் பெற்றெடுத்த தாயார்கள் என்ன பாவம் செய்தார்கள், சொல்லுங்கள்?

ஆகவே. Read the rest of this entry »

ஏனெனில். Read the rest of this entry »

Yes, EVR on a roll, as a troll…

நம் செல்லத் திராவிட ஈவெரா – வாய்க்கு வந்தபடி அட்ச்சிவுட்ட வந்தேறியாக இருக்கலாம், வெறுப்பையும் விஷத்தையும் ஜாதிவெறியையும் கக்கிய ஈன ஜந்துவாக இருக்கலாம். பட்டியல்திரள் மக்களைத் துச்சமாக மதித்துக் கீழ்த்தரமாக ஏசியிருக்கலாம்… முன்னுக்குப் பின் முரணாக, அறிவியல் அறிவற்று உளறிக்கொட்டிப் பேசியே தன் சுயலாபங்களைத் தொடர்ந்து பெருக்கிச் சுயமுன்னேற்றம் கண்ட பெருந்தகையாகவும் இருந்திருக்கலாம்… பகுத்தறிவையும் கொத்துபுரோட்டா செய்துண்டு செரித்த பகாசுரனாக இருந்திருக்கலாம்… தன்னைச் சுற்றி ஒரு பெரும் மூட மூர்க்கர் கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், தொடர்ந்து வாழையடிவாழையாக அக்கூட்டம் முன்னேற வழி அமைத்துக் கொடுத்தவராகவும் இருக்கலாம்…

ஆனால், அவருடைய நகைச்சுவை உணர்ச்சியும், பிறரை ட்ரோல் செய்யும் பாங்கும் மெச்சத் தகுந்தவையே!

கம்யூனிஸ்ட்களில் அரிவாள்-சுத்தி சின்னக் கொடி:

தமிழர்களின் கொடி:

காங்கிரஸின் கொடி:

அப்போதைய ஜஸ்டிஸ் கட்சி / திராவிடர்கழகக் கொடி:

-0-0-0-0-

இப்போதைய சில கட்சிகளின் கொடிகளையும் சின்னாபின்னங்களையும் பார்த்தால், ஈவெரா என்ன சொல்லியிருப்பார்?

திமுக:

இவர்கள் கட்சியே அயோக்கியர்களின் கட்சி, இது அஸ்தமனம் ஆனால்தான் தமிழனுக்குச் சமூக நீதி கிடைக்கும்.

அது உதயசூரியன் அல்ல, அஸ்தமன சூரியன்.

இந்த கூட்டிக்கொடுக்கறவங்களுக்கு எதுக்கு கருப்புசெவப்பு கொடி?

இவனுங்களுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வீட்டுக்கு அனுப்பறதுதான் சரி.

நாம் தமிழர் கட்சி:

இது என்ன பூனை கொட்டாவி விடற மாதிரி இருக்கிறதே! நான் முன்பே சொன்னதுபோல புலி என்றால் கொல்லப் படவேண்டியது.

எதையும் வெட்டி உணர்ச்சிபூர்வமாக அணுகுவது பயன் தராது. இளைஞர்களோட சக்தி தான் விரயம் ஆகும்.

மக்கள் நீதி மய்யம்:

அரிதாரம் பூசுபவர்களின் அலங்கோலம் தான் இது. கோமாளியோட கட்சி. கைகையா கோத்துக்கிட்டு, சுற்றிச் சுற்றி தட்டாமாலை அடிக்கத்தான் லாயக்கு.

சினிமா நட்சத்திரத்தச் சுத்தி கும்மி அடித்தால் தமிழனுக்கு என்ன பயன்? கொடியே கோமாளித்தனம்.

END