​தென்னமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டிலும் இதனைப் பற்றி பரணி பாடினாலும், நம்மில் எத்தனை பேருக்கு தென்னமெரிக்கச் சோழர்கள் பற்றியெல்லாம் தெரியும்?

Read the rest of this entry »

கசப்பு ராமம்,

மங்கோலியாவில் இந்த ‘ஓரே பால் மண சர்ச்சை’ நிகழும் பின்னணியை தெரிந்து கொள்வது இது குறித்த நம் பார்வைகளை மேலும் விரிவாக்க ஏதுவாய் இருக்கும் என்று நினைக்கிறேன். Read the rest of this entry »

நான் கொடுத்து வைத்தவன், வேறென்ன சொல்ல. ஒரு வெகுசாதாரணனாகிய எனக்கு, வாழ்க்கை கொடுத்துள்ள வாய்ப்புகள் அதிகம். மகமகோ பிஜ்ஜி அவர்களின் கதைகள் அவற்றில் ஒரு பகுதி. :-) Read the rest of this entry »

கூச்சநாச்சமேயில்லாத அயோக்கியர்கள், இந்த ஊடகப்பேடிகள் – வேறென்ன சொல்ல…

Read the rest of this entry »

…அந்தப் பாவப்பட்ட பாம்பை, அந்த எழுத்தாளனின் படமெடுத்தலில் இருந்து உடனடியாக, போர்க்காலரீதியில் காப்பாற்றவேண்டும். வேறு வழியேயில்லை. :-( Read the rest of this entry »

…வாத்திகளுக்கு மட்டுமே ஏற்படும் தலைவலி :-( Read the rest of this entry »

தமிழ் அலக்கணத்தையும் ஆன்மிக இலக்கியத்தையும் கலந்துகட்டி அட்ச்சுவுடலாம் + ஊக்கபோனஸாக, வாசகர்கடித இலக்கியத்தை எப்பாடுபட்டேனும் முன்னேற்றலாமென்றால் — முந்தைய பதிவை இந்த, ​வேலைவெட்டியற்ற கணேஷும் வசந்தும் அநியாயத்துக்கு ஹைஜேக் செய்துவிட்டார்கள், கேடுகெட்ட பாவிகள். ஆகவே, இப்போது… Read the rest of this entry »

பாஸ், இந்த வாசகர் கடிதமும் அதுக்கு எழுத்தாளரோட பதிலும் ரொம்ப விரசமாக இருக்கும்னு யிட்சிணி சொல்லுது. நீங்க இப்ப ஒதுங்கிக்கறது உத்தமம். Read the rest of this entry »

கசப்பு ராமம்,

நீங்கள் எழுதுவது எதுவும் எனக்குப் புரிவதேயில்லை. அதனால், புரிந்துகொள்ள முடியாததையெல்லாம் 1) அற்புதமாகக் கருதுவது அல்லது 2) அற்பமாகக் கருதுவது எனும் தமிழ வழமையின் படி, இரண்டாம் வழியாக உங்களை அணுகுகிறேன். Read the rest of this entry »

ஏற்கனவே நான் பயபீதியில் இருக்கிறேன். :-(( Read the rest of this entry »

அண்ணா!

Read the rest of this entry »

அன்பின் ஆசானே! Read the rest of this entry »

அண்ணா! பேராசானே!! குருவே!!! Read the rest of this entry »

+ இலவச இணைப்பு: ஜெயமோகன் அவர்களுடைய எதிர்வினை குறித்து என்னுடைய நடுக்கங்கள் :-( Read the rest of this entry »

…ஜெயமோகன் அவர்கள், போயும்போயும் நான் எழுதிய அற்பப் பதிவைப் படித்துவிட்டுப் பாவம், இப்படி – “…ஆனால் ஒத்திசைவு ராமசாமியை எனக்குத்தெரியும்- இது அவருடைய மாறாத உணர்வுநிலை. கசப்பு, கோபம் இல்லாமல் அவரால் எதையும் விவாதிக்க இயல்வதில்லை” ஆரம்பித்து வசைபாடியெனக் கோடிகாட்டி வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். வஸிஷ்டர் வாயால் ப்ரம்மராக்ஷஸ் எனப் பட்டம் வாங்குவதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். :-) Read the rest of this entry »

… இது வாலுக்கும் பையனுக்கும் இடையில் இருக்கும் ஜந்து. Read the rest of this entry »

:-( எஸ்ராமகிருஷ்ணம் தொடர்கிறது… Read the rest of this entry »

#நம்ப​_எஸ்ராடா

…தமிழகத்து எழுத்தாளப் பெருமகனார்கள் பலப்பலருக்கு இயல்பாகவே இருக்கும் சாபக்கேடு – இந்த நுனிப்புல் மேய்ந்து மட்டுமே, முடிந்தால் – அதிலும் அந்த நுனிகளின் உலர்ந்தமொண்ணை விளிம்புகளை நக்கிக்கொண்டு மட்டுமே மினுக்கிக் கொண்டலைவது. இந்த நெடிய பாரம்பரியத்தின் காரணமாக – ஏதோ ரெண்டு சுட்டிகள் இணையத்தில் எந்த எழவைப் பற்றியோ இருக்கின்றன எனக் குத்துமதிப்பாகவே கூக்ள்மதிப்பாகவோ தெரிந்துகொண்டதும் உடனே அதனை ஈயடிச்சான் காப்பியடித்து அதனுடன் மானேதேனே எனக் கலந்துகட்டி இஷ்டத்துக்கு டர்புர்ரென்று ஜென் கன் டின் பன் என ஜாங்கிரி ரீல் சுற்றி ஒரு அரைவேக்காட்டுச் சோற்றை அடுப்பிலேற்றியிறக்கி, அதனைச் கஞ்சியுடன் சுடச்சுடத் தமிழர்களின் சொட்டைத்தலைகளில் கவிழ்த்தி விடுவார்கள். ஆ! எங்கிருந்தோ சுடச்சுடச் சுட்ட சூடான கஞ்சி. சாவுக் கெராக்கிகள். #வோத்தாடேய்!

Read the rest of this entry »

ஒருகாலத்தில் நான் அமெச்சூர் ரேடியோ கிறுக்கனாக(வும்) (HAM Radio Operator, so my ham handedness continues, hamen!) இருந்தேன். விடலைப் பருவத்தில் என் மனதைக் கொள்ளைகொண்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.  (இந்த அழகான பொழுதுபோக்கு பற்றிய இந்திய சுட்டி. அமெரிக்க விவகாரம்) Read the rest of this entry »

ராம், திருவண்ணாமலை எச்கேபி, கல்லூரி எச்கேபிகருணா என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் திமுக சார்பினராக இருந்தாலும் நேர்மையானவர். எனக்கு அறிமுகமானவர். இலக்கிய ஆர்வலர். உங்கள் மதிப்புக்குரிய ஜெயமோகன் இவருடைய சிறுகதையை ரசித்து பரிந்துரை செஉதிருக்கிறார்.

அந்தக் கல்லூரிக்கெஇத்ரான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்விர்கள் என நம்புகிறேன்.

அய்யா அனாமதேயம்,  எனக்கு இந்த எச்கேபி கருணா அவர்களைப் பற்றி ஒன்றும் பெரிதாகத் தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆவலும் இல்லை. நேரமும்.

Read the rest of this entry »