நீங்களெல்லாம் ஒரு தலைவர், நம் பாவப்பட்ட – தீராவிடத்தால் பீடிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் அடுத்த முதலையமைச்சராக ஆவலுடன் சப்புக்கொட்டிக் கொண்டு, நாக்கைச் சுழற்றிக் கொண்டிருக்கும் நபர்! Read the rest of this entry »
பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது
April 25, 2018
ஹ்ம்ம்…
ந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி!
April 20, 2018
கொடும்பாதகத் துகளான, தமிழகத்தையும் லெமூரியாவையும் ஒருங்கே ஒழிக்க வந்திருக்கும் இந்த ந்யூட்ரினோவின் உண்மை சொரூபம்…. Read the rest of this entry »
எழுதாக்கிளிவி: ஒரு பின்நவீனத்துவ பௌராணிக மரபு
April 19, 2018
பாரதத்தின், ஞான-தர்ம மரபுகளின் அழகான விஷயங்களில் ஒன்று என்னவென்றால், இவற்றுக்கு யார் வேண்டுமானாலும் (பாமரனும் பரிசுத்தஆவி அறிவிலியுமான அடியேன் உட்பட) வியாக்கியானம் கொடுக்கலாம். பொழிப்புரையும் பழிப்புரையும் எழுதலாம். யாரும் கழுத்தை அறுக்கவரமாட்டார்கள். புத்துருவாக்கங்களும், புதுப்பார்வைகளும், உரையாடல்களும், சமரசங்களும் – நம் நெடிய மரபுநீட்சிகளின் அடிப்படைகள். Read the rest of this entry »
உடைக்கும் செய்திகள் (©2018, எஸ்ரா)
…முன்னதாக, முக்கியத் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அலாஸ்காவில் உள்ள எண்ணைய் வளத்தைக் காக்க, தமிழகத்தின் ‘இதயம்’ நல்லெண்ணெய் நிர்வாகத்தினால் மட்டுமே முடியும் என மங்கோலியாவில் அவர் வாசக சதுர அமர்வொன்றில் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே, நான் கழுதைகளை வெறுப்பவன் அல்லன் என்றாலும் கழுதைகள் ஜல்லிக்கட்டு விளையாடி ஜல்லியடிக்கும்போது அந்த எழவையும் பொருட்படுத்தவேண்டியிருக்கிறது. (மன்னிக்கவும், இது நம் ஜல்லிக்கட்டுப் போராளிக் கோமகன்களைக் குறித்த கட்டுரையல்ல) Read the rest of this entry »
பேடிப்போராளித் தமிழனுக்கு அனுதினமும் பொங்கல்! வாழ்த்துகள்!
April 14, 2018
ஆனால் – ஒரு விஷயத்தில்கூடக் களத்தில் இறங்கிக் காரியம் செய்யமாட்டான்; கைகளை அழுக்காக்கிக் கொள்ளமாட்டான், உழைத்துண்ணவும் மாட்டான் எம் மானமிகு மரத் தமிழன். #தமிழேண்டா! Read the rest of this entry »
ஜெயமோகன், ஒரு அன்பரின் கோபம் – சில குறிப்புகள்
April 13, 2018
என்னுடைய நேற்றைய பதிவை, வழக்கமான ஐந்து பேரைவிட சுமார் 1.5 பேர் அதிகமாகப் படித்து இறும்பூதடைந்தார்கள். ஆக – ஒரே நாளில், ஒரே பப்பரப்பா பதிவைப் படிக்க அலைகடலென வாசகர்கள் முட்டிமோதியதால் – ஒத்திசைவுதள வந்தேறிகளின் எண்ணிக்கையானது, வரலாறு காணாத வகையில் – 30% அதிகமாயிற்று. ஒரு சமயத்தில் வேர்ட்ப்ரெஸ் தளக்காரர்களே தாங்கமுடியாத அளவு போக்குவரத்து! Read the rest of this entry »
ஜெயமோகன்: ‘நானும் போராளிதேன்!’
April 12, 2018
எச்சரிக்கை: ~1500 வார்த்தைகள்! Read the rest of this entry »
#எஸ்ரா: ‘என் அதிஅற்புத காவேரிப் போராளித்தன உளறல்கள்’
April 11, 2018
என்னருமை இலக்கியச் செம்மல் #எஸ்ரா – உண்மையில் ஒரு மாயாவி! Read the rest of this entry »
ஆமென்.
ஆனால் – சிலபல உண்மைகளைச் சொல்லியே ஆகவேண்டும். Read the rest of this entry »
எஸ்ராமகிருஷ்ணனின் பூகோளம், ஒரு கோளம்
April 9, 2018
ஒற்றெழுத்தில்லையாலஜி நெகிழ்வாலஜி புலங்களின் விற்பன்னர், நம் #எஸ்ரா, ஒப்புக்கொள்கிறேன். Read the rest of this entry »
கருணாநிதி பிள்ளைத் தமிழ்
April 9, 2018
(அல்லது) திராவிட இளைஞர் அணியின் 64வயதேயான இளம் பிராயத் தலைவர் மேதகு இசுடாலிர் வகையறாக்களின் பரிசுத்த ஆவித் தமிழ், பராக்! பராக்!! Read the rest of this entry »
ஆடிட்டர்கள், திராவிட ஊழல், வந்துகொண்டிருக்கும் கர்நாடகத் தேர்தல், டீமானடைஸேஷன் – சில குறிப்புகள்
March 31, 2018
பொதுவாகவே (இரண்டு விதிவிலக்குகள் தவிர) இந்த சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவே மாட்டேன். Read the rest of this entry »
கமலகாசனாரின் மய்யமான நகைச்சுவை
March 28, 2018
“மாணவர்களிடையே பேசி, இன்றைய நிலை குறித்து நான் புரியவைத்துவிடுவேனோ என்ற பதற்றம் பலருக்கு இருக்கிறது. “
நல்லவேளை – ராஹுல், இசுடாலிர் போன்ற தொழில்முறை அரைகுறைகளுக்கு அப்பாற்பட்டு, நமக்கு, பிற வழிகளும் இருக்கின்றன!
March 27, 2018
…கொஞ்ச நாட்களாகவே, இந்த ராஹுல் ‘இளம் இந்தியன்‘ காந்தியும், 64 வயது இளைஞர் அணித்தாத்தாத்தலைவர் இசுடாலிரும் படுத்தும்பாடு தாங்க முடியவில்லை. Read the rest of this entry »
Young Turks(!) Vs Young Indians – some notes
March 12, 2018
Let us please understand one thing. ‘India Today Group’ is also a scumbag media house, but it is not SO bad as the ‘The Hindu,’ NDTV and ‘Times of India’ kind of whorehouses. But it is bad enough. Sorry. Read the rest of this entry »


