ஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்
January 15, 2019
தரம்வாய்ந்த புவியியலாளரான பேராசிரியர் எஸ் எம் அலி அவர்களின் இந்த அழகான புத்தகம்/மொனொக்ராஃப் 1966ல் தில்லியில் வெளியிடப்பட்டது. A fine work of scholarship that a thirsting Bharatiya cannot do without. Read the rest of this entry »
நீங்களுமா பிஏகிருஷ்ணன்?
January 12, 2019
ஏமாற்றம். :-( Read the rest of this entry »
bharat, battling the two categories of pseudos – the hope
January 9, 2019
This is in the context of ‘pseudoscience’ in our Indic milieu that our illustrious intelligentsia seem to suddenly become aware of, from time to time – while conveniently & liberally forgetting their own mighty biases and dastardly nonsense.
(warning: this is extra looong: circa 2600 words)
அருமை நண்பனுக்கு வந்த சோதனை, ஈஸ்வரா! :-(
December 31, 2018
என் அன்புக்கும் மரியாதைக்கும் மாளாக்காதலுக்கும் அன்றும் இன்றும் என்றும் உரிய மகாதேவனுக்கு இப்படியொரு இக்கட்டு வந்திருக்கவேண்டாம். ஒரு சகதமிழிலக்கிய ஆர்வலனுக்கு, உன்னதங்களைத் தரிசனம் செய்துள்ளவனுக்கு, தேர்ந்த வாசகனுக்கு, அழகுணர்ச்சி மிகுந்த அழகனுக்கு இப்படியொரு கொடுமை வந்திருக்கவேவேண்டாம். ஆனால்… Read the rest of this entry »
children ‘learning’ alphabets & listings – notes
December 29, 2018
[Rambling notes from Wifey, who happened to travel down to Chennai this morn, to attend a Varahamihira Science Forum talk by VS Ramachandran, the fabulous Neurologist] Read the rest of this entry »
க்றிஸ்தவம், இஸ்லாம் பற்றி, ஏன் இப்படியெல்லாம் அட்ச்சிவுடுகிறார்கள்? :-(
December 26, 2018
கீழேயுள்ள குறிப்பு, க்றிஸ்த்மஸ் வாழ்த்தாக ஃபேஸ்புக் (அல்லது வாட்ஸ்அப்) எழவுகளில் ஒரு பிரபல எழுத்தாளரால் வெளியிடப்பட்டது எனும் மேலதிகக் குறிப்புடன் வந்து சேர்ந்தது. :-( Read the rest of this entry »
அர்ஸ்யுலா லெக்வின், அரவிந்தன் நீலகண்டன் – குறிப்புகள்
December 24, 2018
இதற்கு முந்தைய பதிவில், அர்ஸ்யுலா அவர்கள் மீதான என்னுடைய ஒருதலைக்காதல் வாழ்க்கையைக் குறித்துக் கொஞ்சம் எழுதியிருந்தேன். பின்னொரு சமயம், விலாவாரியாக, என் உள்ளம்கவர்கள்ளிகளில் ஒருவரான இந்த அம்மணியைப் பற்றி எழுதலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால்… Read the rest of this entry »
‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே?
December 13, 2018
#SheToo? :-(
இந்த அம்மணியைப் பலப்பல மாமாங்கங்கள் முன் பார்த்து / அகஸ்மாத்தாகச் சந்தித்து ஏதோ கொஞ்சம் அளவளாவியிருக்கிறேன் (1988/89? அப்போது கநாசு அவர்களும் அங்கிருந்தாரோ? அல்லது மா.அரங்கநாதன் வீட்டிலா?) என நினைவு. Read the rest of this entry »
ஜெயமோகன் + அவருடைய வாசகக் கண்மணிகளின் தொடர்வதந்தி பரப்பலுக்கு அடுத்த ஸாஹித்ய விருது (2019), பார்ஸேல்!
December 11, 2018
வரவர — அன்றிப் பிறிதொன்றில்லாமல், அலக்கியமுண்டா மஜாபாரதமுண்டா, அறிவுரையுண்டா அலப்பரையுண்டா, அலக்கியவிமர்சனமுண்டா வாசகர்கடிதமுண்டா, நுண்கொம்புண்டா நுண்ணுணர்ச்சியுண்டா, படைப்பூக்கம் விரைகிறதா விரைவீக்கம் வளர்கிறதா, ஆன்மிகம் தளர்கிறதா கருத்துதிர்ப்பு இறுகுகிறதா என்று காலைக்கடன்களைத் தவணை முறையில் இணையத்துக்குப் பொழுதன்னிக்கும் தீவிரமாகத் திருப்பித் தந்துகொண்டு — கனகம்பீரமாகவும் படுபீதியளிக்கும் வகையிலும் கற்பனைக் கோவேறுகழுதையை உதைத்தெழுப்பி ஆரோகணித்து, ஒரு கையில் விஷ்ணுபுரத்தையும் இன்னொரு கையில் கருத்துதிர்ப்பு வீச்சரிவாளையும் தூக்கிக்கொண்டு பிற விசிலடிச்சான் வாசகச் சிப்பாய்களின் எக்காள முழக்கங்களுடன் செம்புழுதிப்புயல் புடைசூழ வாயுவேகம் வாய்வுவேகமாய் ஒர்ரே ஜெயமோகன அதிரடி அதகளம்… :-( Read the rest of this entry »
∞.0
December 4, 2018
மன்னிப்பீர்களா? :-( Read the rest of this entry »
4.0
December 2, 2018
(அல்லது) மறுபடியும் மறுபடியும், கழிசடைகள் ஏன் மேலான 3.0 கருத்துதிர்ப்புகள் ஆகின்றன? Read the rest of this entry »
சாருநிவேதிதா எனும் அரைகுறைக் கருமாந்திரத்தின் தொடர் பீலாக்கள், கார்லோஸ் ஃபெர்னன்தொ ஃப்ளொரெஸ் லப்ரா – சில குறிப்புகள்
November 25, 2018
இந்த நிரந்தர விளிம்புநிலை விடலையின் அற்பத்தனமான அட்ச்சிவுடல்களுக்கும், வாய்கூசாமல் சொல்லும் பொய்களுக்கும், தொழில்முறையில் தயாரிக்கும் அண்டப்புளுகுகளுக்கும் – ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. அற்ப மானுடப் பதர், வேறென்ன சொல்ல! Read the rest of this entry »
தயிர்க்காரப் பெண்ணும் கும்மாங்குத்தும்: அடப் பாவிகளா!
November 24, 2018
…வ்வ்வோத்தா டாய்! Read the rest of this entry »
அருண் எலஸேரி: ‘கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது’
November 23, 2018
இந்த அருண் நபரை, மாமாங்கங்களாக அறிவேன். கிறுக்கன். ஆகவே. (ஐய்யோ, அந்த அருண் வேறு! அவர் சென்னை தொழில் நுட்பக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்!) Read the rest of this entry »
ஆசான் எஃபெக்ட்
November 17, 2018
ஓசோன் துளை என்பதைப் போன்ற விஷயம் போலத்தான் இந்த எஃபெக்ட்.
குரு விளைவு – கோட்பாடு. Read the rest of this entry »
ருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்
November 13, 2018
பிரச்சினைதான். Read the rest of this entry »
என் அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஸ்வாமிஜி அவர்களைப் பற்றி ஓரிருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »
தெருவள்ளுநன்
October 1, 2018
தயவுசெய்து, ‘அவர் இப்படி எழுதியிருக்கிறாரே,’ ‘இவர் இப்படி உளறியிருக்கிறாரே,’ கேட்பாரில்லையா, ‘நீ என்ன பெரிதாகச் செய்து கிழித்திருக்கிறாய்?‘ என்கிற தொனியில் இனிமேல் எனக்கு எழுதுவதைக் குரைத்துக்கொள்ளுங்கள். (இக்காலங்களில் காணாமல் போய்விட்ட பிதாமகர் பூவண்ணனார் எழுதுவதைப் போல) நாயமாக நடந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »

