children ‘learning’ alphabets & listings – notes

December 29, 2018

[Rambling notes from Wifey, who happened to travel down to Chennai this morn, to attend a Varahamihira Science Forum talk by VS Ramachandran, the fabulous Neurologist]

These notes were not originally meant for sharing with ‘others’ because they were part of her journal entry; but, I know that, among those hapless 7½ readers of the blog, there are at least a couple of folks, who are interested in education and learning. So, I thought I would share it verbatim, after getting ‘permission.’

So. Here goes…

-0-0-0-0-0-0-0-

Sitting in the morning Shatabdi.

A sleepy kid (2+ ) wakes up and, as very young children are wont to do, moves in a quantum leap from state 0 to state 1. As we grow up, we seem to develop the need for fractional states to wake up, boot up and become fully alive and functional.

Mother practicing “A for Apple” series with the child. Child is cheerful, chirpy, sociable, eager and willing.

Clearly this ABC preparation, with preschool admission looming, has been going on for a while…

Child keeps humming the ABC song…”Dubbe U Ek.. Y a Z..” (translates as “W, X, Y and Z”).

Mother says, “A for” and child responds. “Apple.” And goes on independently, “Ball,” “Cat,” “Dog” and then waits.

Mother patiently follows “B for,” “C for,” “D for,” and then

“E for” …

Child goes “da da da” – because elephant is too complicated… so the child voices the number of syllables correctly.

Towards the end, “U for” elicits “Um bum bum” (Um-bre-lla of course) and right away child says “Paani” and waits.

Mother then says “W for” and child repeats “Paani,” Mother ways “Water,” Child says “Paani.”

X is “ka ku ku,”  “Xy-lo-phone,” says Mother.

Note that the three different three-syllable words are pronounced with very different sounds.

Y is Yo and Z is Zebaa.

I remember Pragnya at this stage. Toddlers are very sensitive to words and language and have an incredible need for order and predictability.

So they love to recite/sing words/songs over and over and over in this (maddening) predictable manner.

But, as a hapless, unimaginative adult and a first-time parent who was awkward with both children and songs/rhymes, I could only resort to what I knew.

“Hydrogen,”  “I do gen

“Helium,”  “Helium…”

“Lithium,” “Lithium” and on and on…

Pragnya and I would happily recite the Periodic table. Up to somewhere in the Transition Metals… Many times a day…

Cannot imagine the bizarreness of it now, but then I thought it was perfectly natural and normal.

Of course this doesn’t mean she internalised some subliminal love for the periodic table.

It just made for a happy toddler and a less helpless mother.

-0-0-0-0-0-

END. E for.

I recollect with the same bizarre feeling that, with the same child, I used to go for long walks and the 3yr old would point to and rattle off the binomial names of every bush, grass, tree and sundry vegetation in the vicinity – along with their equivalents in Tamil.

Solanum surattence was her favorite plant. On every trip, she had to see at least one instance of her fav கண்டங்கத்திரி. Otherwise the ‘bothaanikal yechpedishan’ won’t be complete.

When it was not the season for those cute yellowish orange berries of கண்டங்கத்திரி (which look like miniature eggplants/brinjals) – we had to go see another favorite, Solanum nigrum – or மணத்தக்காளி, if you will.

Moral of the story: Children love listings; but, Adolts love listlessness.

END. For real.

 

 

9 Responses to “children ‘learning’ alphabets & listings – notes”

  1. Sridhar Tiruchendurai Says:

    I remember us singing வாய்ப்பாடு to Krishna as lullaby, hoping that was musical to his ears, it wasn’t to our ears. We had no choice as we weren’t trained in music, he didn’t have either! For that bad a infanthood, he wasn’t that bad in his Math.


    • :-) ஐயா ஸ்ரீதர், அது வாய்பாடு என்பதால் வாயால் பாடிவிட்டீர்களோ?

      Oh, the varieties of bizarre things that we do as parents…

      The surprisingly redeeming factor is that, in spite of all the good-intentioned terrible things that we do to our children, all in the name of ‘education’ – they generally turn out to be alright. Very puzzling.

      So, there IS God. QED.

      • RC Says:

        நன்றி.
        நல்லவேளை அட்சர-வார்த்தை உச்சரிப்போடு விட்டுவிட்டார் குழந்தையை !
        சென்னையில் சிறிது மாத காலம் இருந்தபோது என் சகோதரியின் குழந்தை வளர்ப்பு பார்த்து அசந்து போனேன்.
        குழந்தை பொறந்து சில மாதங்களே ஆன நேரமது.டிவியில் யாரோ அம்மாள் சொன்னதென்று பிடியாய் பிடித்து கோடம்பாக்கம்(என்று நினைக்கிறேன்) அந்த அம்மாள் வீட்டுக்கே சென்று இரண்டு பைகள் நிறைய ஆங்கில வார்த்தைகள் +படங்கள் எழுதப்பட்ட செவ்வக அட்டைகள் மற்றும் சில குறிப்பேடுகளை வாங்கி வந்து சகோதரியிடம் கொடுத்தேன் .
        முதலில் அது என்னவென்று தெரியாது.அடுத்த நாள் முதல் ஆரம்பித்தது கூத்து.
        பாப்பா முழித்து தன் பாட்டுக்கு சிரித்தவாறு இருந்தால் போதும்,பொறுக்காது அம்மைக்கு.
        அந்த அட்டையை எடுத்து பாப்பா முன்னாடி ஆட்டுல என்பாள்.இதில் என் அம்மா இடையில் புகுந்து, கோட்டி பிடிச்சிருக்கா உங்களுக்கு சாமிய பூ காட்ட விடுதியலா? பிள்ளை எவ்ளோ அழகா இப்ப சிரிச்சா என்பார்.
        மாட்டிக்கொண்டு முழிக்கும் குழந்தை :-(
        பின்னர் புரிந்தது அது தாமிரபரணி டு தேம்ஸ் எளிதாகச் செல்ல உதவும் flashcard தொழில்நுட்பமென்று.
        சிறிது வளர்ந்த பின் அடுக்ககத்தில் இருக்கும் பாலக்காடு மாமி ஒருவரின் நாராயணீயம் முதலான ஸ்லோக வகுப்பு.
        பின்னர் pre-school மட்டையடிகள் சொல்லி மாளாது.மேடையேற்றி நடனம் ஆட வைத்து ..மிடில சார்.
        தற்போது ட்ரெண்டில் இருப்பது சிறுவயதிலேயே மூளையை திருப்பும் தொழில்நுட்பம்.குழந்தைக்கு கண்ணைக்கட்டி வேடிக்கை காட்டுகிறார்கள்.கண்ணை கட்டுகிறது பயிற்சி கட்டணம்.
        நான் சென்னையில் இல்லாததால் என் பிள்ளை தப்பித்தது என்ற மனநிலை எனக்கு.
        தன் ஓர்ப்பிடியின் பிள்ளைகள் அளவுக்கு தன் பிள்ளைக்கு வேகம் பத்தாது என்பது தினப்படி பாங் எனக்கு.
        போட்டி முக்கியமுன்னு ஆசான் சொல்லியிருக்காரு சார் :-)


  2. ஸ்ரீதர் குழந்தையுடன் பேசியிருக்கிறேன். புத்திசாலி. அவன் நல்ல குடிமகனாகவும் இருப்பான் என நம்பிக்கை. ஆனால் ஸ்ரீதர் குரல், கொஞ்சம் என்னுடையதுபோல். எங்கள் இருவருக்குமே இளையராஜாவின் இனிய குரல்வளம் லபித்திருக்கிறது என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொண்டு….

    ஆனால் – என் நண்பர்கள், உறவினர்கள் தத்தம் குழந்தைகளை வளர்க்கும்பாடு இருக்கிறதே, அதற்கு என் கிறுக்குத்தனமே பரவாயில்லை என்றாகிவிடும். என்ன இருந்தாலும் கோட்டானுக்குத் தன்கிறுக்கு பொன்கிறுக்கு அல்லவா?

    வெளிநாடு போகும் வரை பாரதத்தைப் பற்றி ஒரு மசுரும் தெரிந்துகொள்ளாமல் வெட்டி நொள்ளை சொல்லிக்கொண்டிருப்பார்கள்; ஆனால் அங்கு போய்ச் சேர்ந்தவுடன் திடீரெக்ஸ் பாரம்பரிய ஆர்வம் வந்துவிடும். உடனடியாக, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், வள்வள் திருவள்ளுவம் என அனைத்திலும் குழந்தைகளைச் சேர்த்துவிட்டு அழிச்சாட்டியம் செய்துவிடுவார்கள். இதைத் தவிர ஸ்பெல்லிங்பீ, தேனீ கொடுக்கு, பேஸ்பால் எனச் சகல பிற கேளிக்கைகளும்!

    அனுதினமும், சுமார் 23.5 மணி நேரம் இப்படி. இவற்றுக்கு மீறியும் மிச்சம் இருக்கக்கூடும் சுமார் 30 நிமிட நேரம் பகவத்கீதைவேறு! அல்லது டாஆஆமில் அல்லது டேஏஏஏஏமில் போயட்ரீ வகுப்பு!

    தனக்கும் புரியாமல் குழந்தைகளையும் ஜடங்களாக்கி கரப்பான்பூச்சி ஓடும் ‘பாரம்பரிய உடை’ போட்டுக்கொண்ட புகைப்படங்களை வாட்ஸ் அப் எழவில் போட்டு மினுக்கிக்கொள்வார்கள். சிரத்தையோ செய்நேர்த்தியோ சிறிதளவும் இல்லை. அதெல்லாம் சரி, இப்போது ஒரு அமெரிக்கடாலர் = எவ்வளவு இந்தியரூபாய்??

    ஆனால் – வேகமய்யா வேகம், அடுத்த வருடம் ஒரு முழு விமானத்தையும் புக் செய்துகொண்டு அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து அறங்கேட்ரம் செய்யவேண்டுமே!

    இவர்கள் ஒருபக்கம் என்றால், சில ஸெக்யூலர் அன்பர்கள் குழந்தைகளை புதிய ஏற்பாடு, கொர்-ஆன் போல சுளுக்குத் தமிழில் இருக்கும் (ஏனய்யா ஆங்கிலத்திலோ அல்லது அரபுமொழியிலோ படிக்கவிடுங்களேன் என்றால் – பெற்றோர்களுக்குத் தமிழ் அலங்கோல மொழிபெயர்ப்புதான் தெரியும்… தானும் ஒன்றும் தெரியாமல் டப்பா உருப்போட்டு குழந்தைகளையும் சித்திரவதை செய்கிறார்கள்! விருப்பமில்லாமல் திணிக்கப்படும் நெற்றிப்பொட்டிடிக்க அனுதினமும் ஐந்துமுறை நமாஸ் செய் என்பவை குழந்தைகளுக்கு வெறுப்பையே கொடுக்கும், ஆனால் சடங்கு ஆன்மிகம் முக்கியமே ஐயா! தீனி வகுப்பு துனியவியை விடச் சாலச் சிறந்ததே!)

    குழந்தைகள் பெற்றோர்களை வெறுக்காமல் என்ன செய்யும்?

    குமான் கணிதமுறை கூவான் கணிதமுறை. கான் அக்காடமில நல்லா டீச் பண்றான். ஹாட் மேத். பணிமனைகள். மெஷின் லேர்னிங். ஆர்ட்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்! (சாதா இண்டெல்லிஜென்ஸை ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டு, இது ஒன்றுதான் கேடு!) ப்ளாக்செய்ன். ஃபர்ஸ்ட் லெகோ லீக்.

    அனைத்திலும் குழந்தைகள் நிபுணத்துவம் பெற்றேயாக வேண்டும். (ஆனால் நாங்கள் மட்டும் எங்கள் முக்கிய வேலைகளான ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது’ என அமெரிக்காவிலும் இந்தியாவிலும் அழுதுவடிவதைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்போம்!)

    இவற்றைத் தவிர நம்மூரில் இன்னமும் கேளிக்கைகள். குழந்தைகள் மண்டைமேல் சதா ரவுண்டு வந்து பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டர் பெற்றோர்கள் ஒருபுறம் என்றால் இன்னொருபக்கம் பெற்றுப்போட்டுவிட்டு தங்கள் வயதான தொண்டுகிழப் பெற்றோர்களையோ பிறத்தியாரையோ விட்டு ‘குழந்தை வளர்க்கும்’ ரகம்.

    எல்லாவற்றையும் அவுட்ஸோர்ஸ் செய்யும் மேலாண்மை விசித்திரம்!

    ஏமாந்தால், குழந்தைகளுக்கு ஏடிடி என்பார்கள். அட்டென்ஷன் டெஃபிஸிட் டிஸ்ஆர்டர்! டேய் மயிராண்டி, உன் குழந்தைக்கு உன்கிட்டேயிருந்தே அட்டென்ஷன் கிடைக்கவில்லை அதுதாண்டா டெஃபிஸிட் பிரச்சினை. குறைபாடு உன்னிடம், உன் குழந்தை நன்றாகவே இருக்கிறது — என்று சொன்னால் ‘வந்த்ட்டாண்டா சைல்ட் ஸைக்காலஜிஸ்ட்!’

    இல்லாவிட்டால் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம். மாட்டிஸம் மற்றும். வரவர அதீதமாக நோய்க்குறி ஆராய்ச்சி செய்து, பொறுப்பிலிருந்து நம்மைக் கழற்றிக்கொண்டு, பிரச்சினை வேறேங்கோ இருக்கிறது என சால்ஜாப்பு சொல்வதிலேயே நேரம் போய்க்கொண்டிருக்கிறது… மருத்துவரீதியான பிரச்சினைகள் இல்லாமலில்லை. ஆனால் ஓவராக ஸீன் போடுகிறார்கள்!

    இப்படி ஐடி தகவல் தொழில்நுட்பம் ஹடூப் கடூப் டேட்டாஸைன்ஸ்(!) பஜனை என்றெல்லாம் செய்து போங்காட்டம் ஆடினால், பிள்ளைகள் நம்மிடமிருந்து எதைக் கற்றுக்கொள்வார்கள்? பஜனை செய்வதைத்தான்…

    வருடத்துக்கு ஒரிரு முறை தாய்லாந்து தந்தைசந்து எனச் சுற்றுலா கூட்டிக்கொண்டு போய்விட்டால் குடும்பத்தில் பிரச்சினை இருக்காது. கூசாமல் லஞ்சம். ஸோன்பப்டீ ஸோனியா, ஸ்விஸ்வங்கிக்கு போனியா.

    குழந்தைகளுடன் நேரத்தைக் கழிக்காமல் இந்தமாதிரிப் பொங்கிக்கொண்டு இருப்பதுதான் பிரச்சினை. என்ன எழவோ!

    சரி. எங்கோ போகிறேன்.

    பாவம் நம் பிள்ளைகள். அவ்ளோதான். என் பிள்ளைகளை பார்க்கப் போகிறேன், நன்றி!

    ​பின்குறிப்பு: எல்லாப் புகழும் பேராசானுக்கே; ஆனால் அவர், கோட்டி முக்கியம் எனச் சொல்லியிருப்பார். தாங்கள் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள்.​

  3. K.Muthuramakrishnan Says:

    என் பெண் இரண்டாவது படிக்கும் போது ,போகிறபோக்கில் ‘எல்லாப் பாட்ங்களையும் 5 முறை எழுதிவரவேண்டும்’ என்று சொல்லிப்போயிட்டார்
    மிஸ்ஸியம்மா! எல்லா புத்தகங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு இரவு முழுவது நகல் எடுத்தாள் குழந்தை.எவ்வளவு சொல்லியும் உறங்க மறுத்துவிட்டாள். மறு நாள் பள்ளி செல்ல முடியாமல் காய்ச்சலில் படுத்து விட்டாள்.நான் போய் காச்சு மூச்சென்று சண்டை போட்டேன். அவ்ர்களைத் திருத்த முடியவில்லை.


    • :-( இக்காலங்களில், பலசமயங்களில் எனக்குத் தோன்றுகிறது. விடுதலைக்குப் பின் அடிப்படைக் கல்விக்குக் கட்டுமானங்களை வளர்க்காமல், வெறும் உயர்கல்வியில் மட்டும் பெருங்கவனத்தைச் செலுத்தியதற்கு, நேருவின் கொடைக்கு, நாம் வெகுவாகக் கடன்பட்டிருக்கிறோம்.

      முதலில் போய் நேருவியஸோஷலிஸ்ம் பற்றி ஒரு கட்டுரை எழுதி அதனைப் பத்து பிரதிகள் எடுத்து பத்துபேருக்கு அனுப்பி அதனை அவர்களும் அப்படியே செய்யச் சொல்லி இல்லாவிட்டால் சுப்ரமணியம்சாமி வந்து கண்ணைக்குத்தும் என…

  4. Em Says:

    I think a few parents would love to let children be themselves but fall victim to peer pressure and enroll kids in various extra curricular activities. A parent of my student(preschooler) asked me once to find out his interests(for enrolling in extra curricular activities, of course). I stared at him for a while (I was new to this then) and told him “There is no hurry, let the child learn to speak first”. Then there are the “I know my child, I refuse to believe whatever you say” parents. A combination of little/no play, letting the TV/ipad/mobile/youtube babysit the child, abundance of junk food available doesn’t help their development either. But to be frank, everything/one around us is trying to make us feel that we not doing a good job of parenting. Oscillating between “Shouldn’t smother / helicopter parent the kid too much” and “My child shouldn’t be left behind / feel inadequate ” is not pretty. Oh what to do.


    • And there are also ‘chilled’ parents, who allow their entitled kids to do a ‘gap year’ – assuming that the kids actually learnt something before the nongap.

      I also know personally of many parents who continue to subsidize their children, who are well, nearing 30!

      Sometimes, in moments of frustration, one feels like retiring to the himalayas and starting a cool gurukul. The only thing is that there are no gurus around…

      Anyway, got to catch up household chores, the chors of time… bye

  5. Vijaya Says:

    your opinion about Nehru is perfect. we failed to build the primary education which is the foundation for the later years of education. In our society, pent up anxiety inside everyone (no one is excluded) causes turbulence in our relationships. We don’t know how to live a simple life with contentment. I am happy that few of us are realizing that.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s