Now, I know that Singapore is a very small, not a very significant, mustard-seed of a nation and we can’t really compare the way it is governed, to our Bharat with its history, geography, social structures & what not.

It is not even the question of a mere Scale. It is massively complicated, across many, many axes – compared to a rather simplistic State of Singapore. Read the rest of this entry »

முன்னதாக… Read the rest of this entry »

1

இப்பதிவில்…

. நகைக்கத்தக்க திமுக திராவிடப் பரப்புரையான, “இசுடாலிர் தலைமையில் ஓடாக உழைத்துத் தேய்ந்து, அரும்பாடுபட்டு, உலகமோ வரலாறோ காணாத அளவில் எல்லாருக்கும் அழுத்தம் கொடுத்து, உக்ரைன்போர் இக்கட்டில் இருந்த தமிழ் மாணவர்களைக் கொணர்ந்தோம்!”  வகை வாய்ச்சவடால்கள்…

(வேறு எந்த பாரத மாநிலமாவது இம்மாதிரி, விளம்பர / ஸ்டிக்கர்முதல்வாதக் கேவலர்களைக் கொண்டிருக்கிறதா எனும் கேள்வி…)

. உக்ரைன்-ரஷ்யா போர் பற்றிய ஞானம், பின்புலம், நடப்புகள், ‘பரவலாகத் தெரியவராத, ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள்,’ ‘இது எப்படிப் போகும்’ வகை ஆரூடம் போன்றவை…

. மேற்கண்ட #2ன் மீதான பாரதத்தின் அரசாங்க/அதிகாரபூர்வ கருத்து + செயற்பாடுகளின் மீதான என் சொகுசுக் கருத்து…

பற்றியெல்லாம் இல்லை.

ஏனெனில், தற்போது அவை கைவசம் ஸ்டாக் இல்லை. விக்கிபீடியா ட்விட்டர் படித்து திடீரெக்ஸ் ஞானம் பெற்றுக்கொள்ளக் கொடுப்பினையும் இல்லை.

மாறாக. Read the rest of this entry »

இது 2030களில் வரலாற்றுப் பிரசித்தி பெறப்போகும், மொழியியல் வரலாறுகளைப் புரட்டிப் போடப்போகும் நல்லாவணம்.

இப்பதிவில் பல ஆன்றோர்-சான்றோர்*களின்  உன்னதக் கருத்துகள், உள்ளது உள்ளபடி (கிட்டத்தட்ட திட்டத்திட்ட, 2700+ வார்த்தைகளில், ய்ய்யம்மாடியோவ்!) பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றைப் பொறுமையாகவும் கவனமாகவும் படித்து உள்வாங்கிக்கொண்டால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கும்.

* பிஏகிருஷ்ணன், தர்மராஜ் தம்புராஜ், டிஎஸ் கிருஷ்ணன், என் கல்யாண்ராமன், அரவிந்தன் கண்ணையன், ஜெயமோகன், ரங்கரத்தினம் கோபு, டகால்டி, பத்ரி சேஷாத்ரி, ஹரன் பிரசன்னா, எஸ்ராமகிருஷ்ணன், பா ராகவன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், உதயசந்திரன் இஆப, வொளறநாயகன் கமலகாசனார், திட்டக்குழுத் திட்டர் அமலோற்பவநாதன் ஜோஸஃப், முக இசுடாலிர், அம்ரீகா அறிங்கர் ரவிஷங்கர் கண்ணபிரான் ‘கரச’ — கடோசியில் பண்டைமொழியியல் வல்லுநர் ஸ்ரீகாந்த்பார்த்தசாரதிRead the rest of this entry »

தேவையா? Read the rest of this entry »

வீழ்ந்தேன் என நினைத்தீரோ? மனப்பால் குடித்தீரோ? Read the rest of this entry »

or Rebust, ya know what I mean? Read the rest of this entry »

Sometimes. Read the rest of this entry »

எனக்கு மிகவும் பிடித்தமான ஆங்கிலப் புத்தகப் பதிப்பகங்களில் – இரண்டு படுபீதியளிக்குமளவுக்குத் தரம் வாய்ந்தவை. கண்கூசுமளவுக்கு ஜொலிப்பவை. Read the rest of this entry »

ப்ளீஸ்! Read the rest of this entry »

மிகவும் வருத்தமாக இருக்கிறது.ஜெயமோகன் – பிற முதுகுப்பைப் பெருவுளறி தலையிலாங்கானத்து எருதின்ற கடுகிடுகுடுங்கோன் அலக்கியவாதிகளைப் போல அஸால்ட்டாக இடக்கையால் புறம் ஒதுக்கித் தள்ளப் படக்கூடியவர் அல்லர் – என இன்னமும் நான் இன்னமும் நினைக்கிறேன், அவருக்கு இப்படியெல்லாம் அற்பத்தனமாகச் செயல்படவேண்டிய அவசியம் என்ன என்பதும் புரியவில்லை. Self delusion or some unraveling of the mind happening? Read the rest of this entry »

மிச்சாமி துக்கடம். Micchaami Dukkadam. Read the rest of this entry »

…அவருடைய பலப்பல சாதனைகளில், பாரதத்தின் வடகிழக்குப் பிராந்தியங்களில் பிரச்சினைகள் தீவிரமடைவதற்கு அவர் ஒரு தனிமனிதனாக ஆழ்ந்து செய்த பரோபகார உதவியும் ஒன்று என்பதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன். Read the rest of this entry »

அல்லது, ஏழரைகள் ஏழரைகளாகவே தொடர்வது ஏன்? Read the rest of this entry »

…என ஆரம்பித்து, ஒரு சிந்தனையுமில்லாமல் கமுக்கமாகவும் பக்கம்பக்கமாகவும் இரக்கமேயில்லாமல் காப்பியடித்து மினுக்கிய பெருந்தகை பற்றி எழுதவேண்டுமா எனப் பலப்பல வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

நுமக்கும் நும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். Read the rest of this entry »

ஜெயமோக வினைக்கு ஒத்திசைவு எதிர்வினை செய்தால், எதிரிவினைகளும் செய்வினைகளும் வந்தே தீரும்.

ஆமென். Read the rest of this entry »

எனக்குச் சந்தேகமே. இவர்களின் சிலர் தேறினால் நல்லதுதான். ஆனால் பலப்பலர், பிதாமகர்கள் மாதாமகள்கள் உட்பட சமூக நினைவுத் திரள்களில் தங்கமாட்டார்கள். ஏனெனில் வரலாற்றின் ஓட்டம் அப்படி, தொழில் நுட்பங்களின் பாய்ச்சல்கள் அப்படி மானுட மேலெடுப்பு அப்படி. Read the rest of this entry »

ற்றொம்ப புளகாங்கிதத்துடன் மானேதேனே போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதியிருக்கிறார் + ஒரு நவமுழிபெயர்ப்புப் புல்லரிப்புக் கட்டுரையையும் அணமையில் வெளியிட்டிருக்கிறார், நம் திடீரெக்ஸ் நவமதச்சார்பின்மை நவஆன்மிகப் புகழ் திக்திக்விஜயப் பெரும்பேராசான், நவஸூஃபி ஜெயமோகன்.

குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித் – https://www.jeyamohan.in/158769/

“முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார்.”

கேள்வி என்னவென்றால் – இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா (அல்லது) தாங்கொணா நவஅறியாமையில் மூழ்கி ஏதோ பாவம், நவபுனைவுகளாக அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார் என நாசூக்காக நகர்ந்துவிடலாமா (அல்லது)  இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?

A rhetorical question.

And, vita brevis.