திமுக திராவிடக் கோமாளி டம்மிகள் – உக்ரைன்-ரஷ்யா பிலிம் காட்டல்

March 6, 2022

இம்மாதிரியெல்லாம் செந்தில்-கவுண்டமணி நகைச்சுவைகளை அரங்கேற்றுவதற்கா, தமிழகம் இந்த கும்பலைப் பதவியில் அமர்த்தியது?

இணையம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறதுபோல, இந்த ஸ்டிக்கரொட்டி அற்பர்களின் அலப்பரைகளின் மீதான, உருண்டுவுருண்டு சிரிக்க வைக்கும் ‘மீம்’களும் நகைச்சுவை விடியோக்களும்…

அவற்றில் சில:

இந்த மாதிரி மஹிஷாசுரன்களையா (மன்னிக்கவும், ‘மஹிஷபுத்திரங்களையா’ என இருந்திருக்க வேண்டும்) திமுகவினர் இம்மாதிரி தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களுக்கு அனுப்புவார்கள்? அல்லது, இதனைக் கலந்துளறாடல் எனப் புரிந்துகொண்டு விட்டார்களா?

ஒரு எழவையும் புரிந்து கொள்ளமுடியாமல், அறிவார்ந்த ஒரு உரையாடலில் அடிப்படையளவுக்குக் கூட ஈடுபடமுடியாத மூடர்களா, உணர்ச்சிகர வாந்தி எடுப்பவர்களா, திமுக இளைங்கர்கள்?

யார் இந்த, நகைச்சுவையுணர்ச்சி அநியாயத்துக்குத் ததும்பி வழியும் திராவிட முழுச்சவர இளைங்கர் ‘சரவணன்?’

வடிவேலு அவர்களுக்கே கடும்போட்டியாகக் கிளம்பி விடுவார் போலிருக்கிறதே!

-0-0-0-0-

இது பிரமாதமான ட் ரோல்லிங்; அவசியம் பார்க்கவும். (எனக்கு வடிவேலுமுதல்வாதத்திலோ, செந்தில்கவுண்டமணியத்திலோ அவ்வளவு ஞானம் இல்லை; இருந்தாலும் பலமுறை வாய்விட்டுச் சிரித்தேன்)

-0-0-0-0-

இதற்கு முந்தைய பதிவு:  உக்ரைனும் திராவிடத்தமிழின் வீரதீரக் கல்விப் பராக்கிரமும் – குறிப்புகள் March 2, 2022

இன்னமும் இம்மாதிரி நான் ஏதாவது பார்க்க நேர்ந்தால், அவற்றைப் பின்னூட்டமாக இடுகிறேன்.

4 Responses to “திமுக திராவிடக் கோமாளி டம்மிகள் – உக்ரைன்-ரஷ்யா பிலிம் காட்டல்”

 1. K. Ganapathi Subramanian Says:

  Good evening sir. I am a regular reader of your posts.
  In one of your posts you have mentioned / appreciated Superfan/ Versadrives of Coimbatore for his contribution to nation. Mr. Sundar ,promoter of Versadrives is my classmate and I had informed him about you mentioning about his company and also has given him a brief intro about you ,as I learnt from your posts. He is very thankful and would like to contribute or support your intiatives in education / training children. Appreciate if you could give me the link for that post / article and also your contact details if you don’t mind. Sorry for writing a completely different topic irrelevant to this article.
  Best regards.
  K. Ganapathi Subramanian
  9841021835/ kgsubrahmanian@gmail.com


  • Sir, I checked now. I think that post is ‘lost’ – I mean, deleted – and is currently not available. (I do remember that I wrote about Versadrives and also about one Balaji Electricals (which makes Hunter brand mosquito bats))

   Please give me a couple of days to resurrect it, if possible and then revert to you.

   Thanks for contacting Sri Sundar and for his sweet offer. Very nice of him to have offered help and may his venture continue to grow and scale greater heights. 🙏🏿🇮🇳


 2. Sir, retrieved – please check the url: https://othisaivu.in/2020/06/17/post-1160/

  The reference to Superfans is buried in that post – it was primarily a rejoinder to one SKP Karuna – a dravidian-stock semi-literate (at best) ‘running’ some engineering college abattoir – who sarcastically made some stupid statement about ‘making in India.’

  In case you share this post with the gent Sri Sundar, please do warn him about the polite(!) language that I have used. (actually it is not 10% as bad as a typical dravidian response/idea)

  Will write to you at your email id in the next few days.

 3. K. Ganapathi Subramanian Says:

  Sincere thanks to you for taking your time and retrieving the post for me. Awaiting to hear from you.
  Will suitably ‘warn’ Sundar about your language 😜
  K. Ganapathi Subramanian


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s