சோக ராமம்,

சோர்வான தருணத்தில் அழுதுகொண்டே நிலை கொள்ளாமல் இதனை உங்களுக்கு எழுதுகிறேன்.

Read the rest of this entry »

ஓசோன் துளை என்பதைப் போன்ற விஷயம் போலத்தான் இந்த எஃபெக்ட்.

குரு விளைவு – கோட்பாடு. Read the rest of this entry »

முன்பொருமுறை ஒத்திசைவு ராமசாமியிடம் பேசும்போது “தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் ஆக்கங்களில் செயற்கை வர்ணனையே இருப்பதில்லையே, ஏன்?” என்று ஜெயமோகன் கேட்டார். சிரிப்புடன் “வர்ணிக்க செயற்கை இருக்கணுமில்லியா?” என்று பதில் சொன்னார் ராமசாமி. அது சென்னைக்காரரின் பெருமிதம். Read the rest of this entry »

இந்த வருடம் – மகாமகோ ஷாமஸாஸ்த்ரி அவர்கள் பிறந்து 150 வருடங்களாகின்றன.

Read the rest of this entry »

‘வாசகர்களுக்குக் கிறக்கம் கொடுப்பதுவல்லாமல்
வேறொன்றுமறியேன் பராபரமே’

டம்: 1008                                                டம: 10008

Read the rest of this entry »

காப்பாற்றுங்கள்! Read the rest of this entry »

அன்புள்ள அன்டார்ட்டிகா அனுபவ்,

Read the rest of this entry »

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,

இன்று கேள்விப்பட்ட செய்தி இது.

இதனுடன் அன்று அது பற்றி உங்கள் கருத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ள முயன்றேன். ஆனால் முடியவில்லை.

குழப்பத்துடன்,

சோமனாதபுரம் சோமு Read the rest of this entry »

இனிய பயம்,

இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். பலமுறை முடிக்கமுயன்று கடைசியில்தான் ஆரம்பித்தேன். Read the rest of this entry »

வெண்முரசு பற்றிய என்னுடைய பரிதாபத்துக்குரிய முயல்மூளை முரணியக்கக் கருத்துகளை ‘வன்மம்‘ என்று சொல்லிவிட்டார் ஒரு நெடுநாள் அன்பர். என்னை ஆழமாகப் புண்படுத்திவிட்டார். எனக்கு மனதே ஆறவில்லை. :-( Read the rest of this entry »

பிரச்சினைதான். Read the rest of this entry »

“எங்கே ஓடுகிறீர் அரசரே?” எனக் கூடஓடிக்கொண்டே கேட்டான் கசங்கன்; அவன் கசக்கிக் கடாசப்பட்ட காகிதன். Read the rest of this entry »

என் அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஸ்வாமிஜி அவர்களைப் பற்றி ஓரிருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »

​அம்மணர்களே, அம்மணிகளே!

தயவுசெய்து, ‘அவர் இப்படி எழுதியிருக்கிறாரே,’ ‘இவர் இப்படி உளறியிருக்கிறாரே,’ கேட்பாரில்லையா, ‘நீ என்ன பெரிதாகச் செய்து கிழித்திருக்கிறாய்?‘ என்கிற தொனியில் இனிமேல் எனக்கு எழுதுவதைக் குரைத்துக்கொள்ளுங்கள். (இக்காலங்களில் காணாமல் போய்விட்ட பிதாமகர் பூவண்ணனார் எழுதுவதைப் போல) நாயமாக நடந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »

345678ஆம் புத்தகம்: வடமேற்குநன்முகில் நறுமுகக் காளையோன். Read the rest of this entry »

இரண்டு வருடங்களுக்குமுன் விவேக் அவர்களின் ‘போக்குவரத்து நெரிசலில் புத்தர்’ (‘புத்தா இன் எ ட்ராஃபிக் ஜாம்‘) படத்தைப் பார்த்தேன்.

அந்தப் படத்தைப் பார்த்ததற்கு முன்வரை நான் விவேக் அவர்களின் ரசிகனாக இருந்ததில்லை. மாறாக, அவரை ஒரு ‘பி கிரேட்’ படக்காரராக வரித்திருந்தேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டிருந்தேன்; but, one lives & learns. Read the rest of this entry »

தமிழனுடைய வரலாற்றில் பலப்பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன, மறுக்கப்பட்டுள்ளன, மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மறக்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் புதைக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகள் நிந்தனை செய்யப்பட்டுள்ளன.

நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும், இவற்றைப்பற்றியெல்லாம்… :-( Read the rest of this entry »

எஸ். விஜயகுமார் அவர்கள் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், மிக முக்கியமானதொன்று.

பாரதக் கலாச்சாரச் சுரண்டல்களுக்கும், அறமற்ற வகையில் அவை அழிக்கப் படுவதையும் குறித்த புத்தகம் – முக்கியமாக, நாடு கடத்தப்பட்ட நம் பொக்கிஷங்களான விக்கிரக மூர்த்திகளைப் பற்றியும் அவற்றை திருப்பிச் சேர்க்க நடந்துகொண்டிருக்கும் பகீரதப் பணிகளைப் பற்றியுமானது… Read the rest of this entry »

…இது இந்த எழவெடுத்த வரிசையில்  இதுதான் கடைசிப் பகுதி. நீங்கள் தப்பித்தீர்கள். கவலை வேண்டேல்!

Read the rest of this entry »

இந்தப் பதிவெழவைப் படிப்பதற்குமுன் – முந்தைய இரு முத்தாய்ப்பு எழவுகளைப் படித்தால் – உங்கள் மண்டை 100% காய்வதற்கு நான் கியாரண்டி வாரண்டி, ஏமண்டி? தெலுஸ்கொண்டி.

எனக்குமே, இத்தனைக் கிழவயது ஆகியும், பலபத்தாண்டுகளாக நம் அலக்கியக் கோமாளிகளின் குத்தாட்டத்தைப்  நேரில் பார்த்து ரசித்த மகாமகோ அனுபவங்கள் இருந்தாலும், ஓரளவு பணிசெய்யும் குயுக்திமூளை இருந்தாலும்  – சிலபல விஷயங்களை, நடப்புகளைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கவில்லை.

Read the rest of this entry »