…என் குறை கேளடா, ஹரே மோஹன கிருஷ்ணாRead the rest of this entry »

என்னது? முடக்கமா?? சர்வ நிச்சயமாக இல்லவேயில்லை. Read the rest of this entry »

ஒரு காலத்தில் – ஓரளவு படிப்பறிவுடனும், நிதானத்துடனும், தர்மாவேசத்துடனும் வளையவந்ததாக என்னால் நம்பப்பட்ட பழ. கருப்பையா அவர்கள்… Read the rest of this entry »

​தென்னமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டிலும் இதனைப் பற்றி பரணி பாடினாலும், நம்மில் எத்தனை பேருக்கு தென்னமெரிக்கச் சோழர்கள் பற்றியெல்லாம் தெரியும்?

Read the rest of this entry »

கசப்பு ராமம்,

மங்கோலியாவில் இந்த ‘ஓரே பால் மண சர்ச்சை’ நிகழும் பின்னணியை தெரிந்து கொள்வது இது குறித்த நம் பார்வைகளை மேலும் விரிவாக்க ஏதுவாய் இருக்கும் என்று நினைக்கிறேன். Read the rest of this entry »

The idea of TED talks was probably good, and I have enjoyed (…um, wasted?) many hours of my life with them. So, am under the justificational delusion that I actually learnt a few things and have gotten a few +ve pointers. Yeah. Read the rest of this entry »

கோபம்கோபமாக வருகிறது. :-( Read the rest of this entry »

இந்தக் தெராவிடனுங்களுக்கு மேல்மாடிகாலி அத்தொட்டு அவ்னுங்கோ, மூளயேயில்லாத பரிசுத்தக் கூவானுங்கோண்றது அல்லாருக்கும் தெர்யும் நைய்னா… ஆனாக்க அந்தக் கூமுட்டெங்கோ, இப்படிப் படுமோசமாக்கீற முட்டாக் கபோதி அரெகொறெங்கோண்ற வெஷயம், றொம்ப பேர்க்குத் தெர்யாதுன்னிட்டு இந்த பதிவு எளவ எள்தறேன், கொஞ்சம் மன்னிச்சுக்குங்கபா… (+மன்னிச்டுங்கம்மா!) Read the rest of this entry »

…அந்தப் பாவப்பட்ட பாம்பை, அந்த எழுத்தாளனின் படமெடுத்தலில் இருந்து உடனடியாக, போர்க்காலரீதியில் காப்பாற்றவேண்டும். வேறு வழியேயில்லை. :-( Read the rest of this entry »

​​இந்தப் பேலியோவைப் பற்றி அநியாயமாகக் குற்றம் சொல்கிறார்கள். Read the rest of this entry »

என்னாலேயே நம்பமுடியவில்லை. மானமிகு வீரமணி அவர்கள் சார்பாக, கேடுகெட்ட நான்போய் இப்படியொரு கோரிக்கையை வைப்பேனென்று. :-( ஏனெனில் கொசுத்தொல்லை தாங்கவே முடியவில்லை. :-(( Read the rest of this entry »

…வாத்திகளுக்கு மட்டுமே ஏற்படும் தலைவலி :-( Read the rest of this entry »

பெங்களூரில் வசிக்கும் நண்பர் (=பித்துபிடித்து கார்களைச் சேகரிக்கும் போக்கற்றவர்) ஒருவரின் பண்ணைக்கு, வளர்ந்துகொண்டிருக்கும் கார்ப்பித்துலியலாளனான என் மகனைக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தேன். #பெற்றோர்படும்பாடுகளியல் Read the rest of this entry »

எந்த மசுத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்கு ஒரு இயல் என ஒன்றைச் சேர்த்துக் கோர்த்துவிட்டு ஆனந்தமாக முஷ்டிமைதுனம் செய்துகொள்வான் தொழில்முறைத் தமிழ்க்கூவான். Read the rest of this entry »

mathematical pornography

August 19, 2017

Once upon a time, 1/t… Read the rest of this entry »

தமிழ் அலக்கணத்தையும் ஆன்மிக இலக்கியத்தையும் கலந்துகட்டி அட்ச்சுவுடலாம் + ஊக்கபோனஸாக, வாசகர்கடித இலக்கியத்தை எப்பாடுபட்டேனும் முன்னேற்றலாமென்றால் — முந்தைய பதிவை இந்த, ​வேலைவெட்டியற்ற கணேஷும் வசந்தும் அநியாயத்துக்கு ஹைஜேக் செய்துவிட்டார்கள், கேடுகெட்ட பாவிகள். ஆகவே, இப்போது… Read the rest of this entry »

பாஸ், இந்த வாசகர் கடிதமும் அதுக்கு எழுத்தாளரோட பதிலும் ரொம்ப விரசமாக இருக்கும்னு யிட்சிணி சொல்லுது. நீங்க இப்ப ஒதுங்கிக்கறது உத்தமம். Read the rest of this entry »

கசப்பு ராமம்,

நீங்கள் எழுதுவது எதுவும் எனக்குப் புரிவதேயில்லை. அதனால், புரிந்துகொள்ள முடியாததையெல்லாம் 1) அற்புதமாகக் கருதுவது அல்லது 2) அற்பமாகக் கருதுவது எனும் தமிழ வழமையின் படி, இரண்டாம் வழியாக உங்களை அணுகுகிறேன். Read the rest of this entry »

ஏற்கனவே நான் பயபீதியில் இருக்கிறேன். :-(( Read the rest of this entry »

அண்ணா!

Read the rest of this entry »