இப்படியாகத்தானே  மே2017ல் மூன்று வாரங்கள் கழிந்தன… Read the rest of this entry »

நம் பள்ளிக் குழந்தைகளுக்காக, காத்திரமான ‘மாதிரி’ பரிசோதனைச் சாலைகள்: இந்திய அரசின் அழகான திட்டங்களில் ஒன்று – என ஒரு பதிவை வெளியிட்டிருந்தேன். நான் சார்ந்திருக்கும் அமைப்பின் வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் ஒன்றும் இதில் இருக்கிறது = சத்தீஸ்கட் அரசு பெண்கள் பள்ளி, தம்தரி மாவட்டம். :-)

கீழே, இந்த மத்திய அரசின் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட நம் தமிழகத்துப் பள்ளிகளின் வரிசை… [ஊக்கபோனஸாக, நம் தமிழகத்தில், நவோதயா பள்ளிகளின்மையைக் குறித்த என் ஆதங்கமும் இருக்கிறது. :-( ] Read the rest of this entry »

​#DravidanAduடா!  ;-)

Read the rest of this entry »

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் – ஊடகப்பேடிகளின் கண்மணியான ஸாகரிகா கோஷ்டம், என் மகாமகோ செல்லங்களில் ஒருவர்! :-)

Read the rest of this entry »

அண்மையில் புரட்டிப் படுகோரமாகத் துணுக்குற்ற புத்தகங்களில் இதுவும் ஒன்று. Read the rest of this entry »

திருவிழாக்களும் மக்கள் தன்னிச்சையாகத் திரளும் கொண்டாட்டங்களும் (இதனை நான் – ஒரு தமிழ்க்குடிகாரக் கூவான்தனமாகச் சொல்லவில்லை, மன்னிக்கவும்!) – எனக்குப் பிடித்தமானவை;  அமைதியாகப் பராக்கு பார்த்துக்கொண்டு கற்பனையூரில் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பேன். என்னென்ன படிமங்கள் அவற்றில் உறைந்துள்ளன என, என் அரைகுறைப் படிப்பறிவுடன் அகழ்வாராய்ச்சி(!) செய்வதில் அப்படியொரு முனைப்பு. மேலும் — பகட்டையும், பணவிரயங்களையும் மீறி, அவற்றில் பாரம்பரிய ஆன்மா என ஒன்று உசுரைப் பிடித்துக்கொண்டு இருப்பதை உறுதி செய்துகொள்வதில், எனக்கு அப்படியொரு ஆர்வம். Read the rest of this entry »

அழகாக முடித்துவிட வேண்டிய, முடிக்கப்படவேண்டிய எந்தவொரு சிறு காரியத்தையுமேகூட, சும்மனாச்சிக்கும் செய்து கடனெழவே என்று ஒப்பேற்றுவது எப்படி? Read the rest of this entry »

ஆ!

May 1, 2017

இக்காலங்களில் பொதுவாகவே நான் நேர்கோணல் காணல்கள் செய்வதில்லை என்றாலும்… அப்படியே ஆனாலும், குறைந்த பட்சம் 15 வருட வேலை அனுபவம் இல்லாதவர்கள்கிட்டேகூட போக விருப்பமில்லை, உண்மையில் நேரமும் இல்லை என்றாலும்… Read the rest of this entry »

…அல்லது இவையெல்லாம் தன்னிலை விளக்கங்களா? திராவிடராக மாறிக்கொண்டிருக்கிறார்களா தீவட்டிக் கொள்ளைக்காரர்கள்?

Read the rest of this entry »

இன்று காலை எனக்குத் தெரியவந்த அழகான விஷயம் – நம் ஊடகப்பேடிகளின் செல்லங்களான, தில்லியைக் கலக்கிக் கொண்டிருக்கும் ‘விவசாயி’ அற்ப நாடகக்காரர்கள் – முற்றும் திறந்த முனியாண்டிகளானகதை. கோபமாக இருக்கிறது – ஏண்டா இப்படி போராளிக்குண்டிகளைப் பற்றி எழுத ஆரம்பித்து இப்படி திகம்பரக் கூவான்களைப் பற்றியும் எழுதவேண்டிவந்து விட்டதேயென்று. Read the rest of this entry »

திரியாவரத்தனமில்லாத புத்திசாலிகளுடனும் பேசுவது ஒரு அணுக்கமான அனுபவம் என்றால் அப்படிப்பட்டவர்களில், செயலூக்கமும் தளராமுயற்சியும் நமது பாரதத்தின் மீது மாளாக் கரிசனமும் நேர்மையும் உடையவர்களுடன் பேசுவது மேலதிகமாகச் சுகத்தையும் திருப்தியையும் – ஆகவே, எதிர்காலத்தின்மீது ஒரு நன்னம்பிக்கையையும் ஒருங்கே அளிக்கும் சமாச்சாரம். Madhuji is one such person who is absolutely non-partisan and a very sane headed pragmatist at that. A real doer. Read the rest of this entry »

பேலியோ மதவெறி முட்டாக்கூவான்கள் கொஞ்சம் அந்தப் பக்கம் நகரவும்… ஏனெனில்… Read the rest of this entry »

…நமது இந்தியாவில், 2017 ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் + கல்லூரிகளின்  பட்டியலை (2017 ranking of institutions based on performance) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 3ஏப்ரல், 2017  வெளியிட்டுள்ளது. சரி. Read the rest of this entry »

ண்ணன் ன்னக்கண்ணன் வர்களின் றிவியல்பூர்வமான லப்பரை றிவுரைகள் – இன்னொரு தவணை! Read the rest of this entry »

(இந்தக் குறிப்புகளை நான் டிஸெம்பர்2016 வாக்கில் எழுதினேன்; ஆனால், பல வேலைகளுக்கிடையில் இதனைச் சரிபார்த்துப்  பதிவு செய்ய முடியவில்லை. இப்போது, டிமானடைஸேஷன் விவகார போராளிக்கூவான்தனங்களெல்லாம் – நிதர்சன உண்மைகளால் நொறுக்கப்பட்டாலும் – இதனை இப்போதாவது பதிப்பிக்கிறேன். நன்றி!)

Read the rest of this entry »

தமிழகத்தில்  இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கவேண்டும் (ஏனெனில் தமிழகத்தில் நடப்பது போன்ற அத்தைச் செய்யாதே இத்தைத் தொடாதே வகையறா அழிச்சாட்டியப் போராட்டங்கள் நடப்பதுபோல வேறெங்கும் நடப்பதில்லை!) என்றாலும் –  சுமார் ஐந்து லட்சம் இளம் போராளிக்குண்டிகள் மட்டுமே இருக்கின்றன என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். (என்னைப் போன்ற) முதுகுண்டிப் பெருவழுதிகளை விட்டுவிடுவோம்… Read the rest of this entry »

அசிங்கமாக இருக்கிறது :-( – விவசாயிகள் என்ற பெயரில் தில்லி ஜந்தர்மந்தர் எழவில் நடந்துகொண்டிருக்கும் அலங்கோலம்! வெட்கம் பிடுங்கித் தின்கிறது… தில்லி நண்பன் (அண்மைய அறிமுகம்) சொல்கிறான் – உங்கள் ஊரில் மேலிருந்துகீழ்வரை எல்லோரும் நடிகர்களே! (உண்மைதான்! நாங்கோ #தெராவிடனுங்கோடா!) Read the rest of this entry »

இந்த ட்விட்டர் அரைகுறைகளுடைய (அதுவும் அறிவிலித் தமிழ்க் குளுவான்களின்) வதந்திகளுடன் காத்திரமாகப் பொருதவேண்டுமானால் – அது சுமார் பத்தாயிரம் ஆட்களுக்கு முழு நேர வேலையைத் தரும் என நினைக்கிறேன். இதற்காக ஒரு அகில இந்திய அளவில் (எதிர்காலத் திட்டம்) அல்லது குறைந்த பட்சம் தமிழக அளவிலாவது, ஒரு கட்சியை ஆரம்பிக்கலாமா என நினைக்கிறேன் – “தமிழ்க் கூமுட்டைகளைப் பின்னேற்றும் கழகம்” – தகூபிக!

நம் கீபோர்டுகளைக் கொண்டு நம்மை இணைத்துக் கொள்ளலாம் வாரீர்!! #தகூபிகடா, #ங்கொம்மாள

Read the rest of this entry »

ஒரு செல்லமான எடுத்துக்காட்டாக – அண்ணன் அரவிந்தன் கண்ணையன் அவர்கள், அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். ஒரு மகாமகோ என்ஆர்ஐ.  அதனால்தான் அவருக்கு, தொலைதூரத்திலிருந்து விஷயங்களை வெகுநுணுக்கமாக அறிந்துகொண்டு ஐயம் திரிபற அலசமுடிகிறது. அதாவது – செய்திகளை  தொலைக்காட்சியில் பார்த்தும் டைம்லைனில் வம்புகளைக்கேட்டும் திட்டவட்டமாக – பொதுவாகவே இந்தியாவைக் கரிசனத்துடன் கரித்துக்கொட்ட, திட்டும்வட்டமாக முழு உரிமை இருக்கிறது. Read the rest of this entry »

அண்மையில் படித்த பல புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இது. Read the rest of this entry »