தாமிரவருணியைக் காப்பாற்றுவதும், போராளிக்குண்டிகளும்

March 30, 2017

தமிழகத்தில்  இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கவேண்டும் (ஏனெனில் தமிழகத்தில் நடப்பது போன்ற அத்தைச் செய்யாதே இத்தைத் தொடாதே வகையறா அழிச்சாட்டியப் போராட்டங்கள் நடப்பதுபோல வேறெங்கும் நடப்பதில்லை!) என்றாலும் –  சுமார் ஐந்து லட்சம் இளம் போராளிக்குண்டிகள் மட்டுமே இருக்கின்றன என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். (என்னைப் போன்ற) முதுகுண்டிப் பெருவழுதிகளை விட்டுவிடுவோம்…

…இந்த மகாமகோ இளம் போராளிக்குண்டிகளானவர்கள்,  ஃபேஸ்புக் டிவிட்டர் வாட்ஸப்களுக்கு அப்பாற்பட்டு, கருணாநிதித்தனமாகத் தம்பணிசெம்பணியைச் செய்யும்போது அவை கழுவிக் கொள்ளப்படவேண்டும் + கழிப்பான் ‘சுத்தமாக’ இருக்கவேண்டும் என்கிற காரணங்களை மனதில் ஒருபுறத்தில் ஓரமாக வைத்துக்கொண்டு…

…ஒரு அப்பாவிச் சாதா குண்டிக்கு, தன்னைத்தானே கழுவி ஊற்றிக்கொள்ள ஒரு நாளுக்கு 15 லிட்டர் ஆகும் எனக் கொள்ளலாம்.  ஆனால் இளம்குண்டி, வளர்கிறவயது விடலைக் குண்டி கொஞ்சம் எக்ஸ்ட்ராலார்ஜ் அளவு. அதையும் விட தமிழ்க் குண்டி பெரிது. அதனினும் பெரிது திராவிடக் குண்டி தமிழ்க்குண்டி செங்குண்டி.

இவையெல்லாவற்றையும் விட மிகப்பெரிது சமூகவலைத்தள இளம்போராளித் திராவிடக்குண்டி; ஏனெனில், போராளிகளின் பிரத்தியேகத்தனத்தினாலும் தொடர்ந்த உபயோகத்தாலும் பரிணாம ரீதியில் மாபெரும் பரிமாண வளர்ச்சி கண்ட பாகம் இது. ஆக, இந்த ஆகப்பெரிய மகாமகோ குண்டிகளைக் கழுவ சுமார் 50 லிட்டர் தண்ணீர் (சுமார் இரண்டரை பக்கெட் – ஒரு நாளுக்குச்) செலவாகும் என வைத்துக் கொள்ளலாம்.

மேதமேடிகா ஸாஃப்ட்வேர் வைத்துக்கொண்டு போராளிக் குண்டிகளை வடிவமைப்பது எப்படி...

…மேதமேடிகா ஸாஃப்ட்வேர் வைத்துக்கொண்டு போராளிக் குண்டிகளை வடிவமைப்பது எப்படி

மேலும், நமக்கெல்லாம் இறும்பூதினை அள்ளியள்ளி வழங்கும்படியாக – இந்தப் போராளிப் பெருமகானார்கள் — குண்டிப் பயிற்சி குண்டிலினிப் பயிற்சி எனத் தொடர்ந்து கோமணம் தளராமல் முயன்று வரும் காரணத்தால், நம் அதிசராசரிப் போராளியின் மூளையே குண்டிபக்கம் சென்று அங்கு நிரந்தரமாக மையம் கொண்டுவிட்டது.

ஆக அதிவீரியம் கொண்ட #தமிழண்டா வகை போராளிக்கூவான்தன அமோக  ஸ்டேட்டஸ்கள் —  விஞ்ஞான பொருளாதார சுற்றுச்சூழலிய தொழில் நுட்பக் கருத்துகளானவை – டர்புர்ரென்று டுஸ்க்புஸ்க்கென்று அதிஅற்புதமாக வெளிவருவதற்குக் கேட்பானேன்?

இந்தப் போராளிக் குண்டிகளுடன் ஊடகப்பேடிகளும் கலந்துகொண்டால் – துர்நாற்றத்துக்குக் கேட்கவாவேண்டும்?

ஒர்ரே புல்லரிப்புத்தனமான ‘எங் கோ மணம் பறக்குது பாரீர்!‘ தான்; வாழ்க!

-0-0-0-0-0-0-0-

ஒரு நாளைக்கு சுமார் 50 லிட்டர் வீதம் ஐந்துலட்சம் போராளிக்குண்டிகள் கழுவிக் கொள்ளப்பட வேண்டுமானால் –  இந்தக் குண்டிகளுக்கான ஞானஸ்னானம் (யேஸ்ஸுவே என்னை மன்னியும்!) தொடர்பான நீர் உபயோகம் இப்போது 250, 00, 000 லிட்டராகிவிடுகிறது! இரண்டரை கோடி லிட்டர்!! சரியா?

இதில் நான் தமிழ் நாட்டில் இருக்கும் சகசாதா தமிழ் மக்களைச் சேர்க்கவில்லை. தமிழகத்தின் சாதா மக்கட்தொகையானது இப்போது சுமார் 7 கோடி எனக் கொள்வோமானால், நம் குண்டிகளை, என் செல்லமான ’64 வயதேயாகியிருந்தாலும் நிரந்தர இளைஞ்ஜரணித் தலைவர்’ இசுடாலிர் போல ‘நமக்கு நாமே‘ செய்துகொள்ளவேண்டுமானால் இதற்கு ஒருவருக்குச் சராசரி 15 லிட்டர் ஆகும் என வைத்துக்கொண்டால் – இதுவே 105, 00, 00,000 ஒரு நாளைக்கு நூற்றிஐந்து கோடி லிட்டர்! This water literally goes down the fuckin‘ drain everyday!

ஆனால் சக முதுகுண்டர்களின் (அதன் பெண்பாலர்களான முதுகுண்டிகளுடனும்) எனக்கு ஒரு பெரிய்ய பிரச்சினையுமில்லை. இவர்கள் தம் காரியத்தை நமக்குநாமே செய்துகொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள் – இவர்களிடம் போராளித்தனமான தினவெடுக்கும் அலப்பரையில்லை.

ஆக, என்/நம் பிரச்சினை சாதா குண்டிகளுடன் அல்ல – மாறாக, நம் போராளிக்குண்டிகள்தாம் சவுக்குகளால் விளாறப்படவேண்டும். இளம் போராளிக்குண்டிகளும், அவற்றின் இலவச இணைப்புகளான திராவிடச் சொம்புகளும் – சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடத்தை (அதாவது கழிவு நீர்த் தொட்டிகள்) அடையவேண்டும்.

அதாவது – #தமிழண்டாவிலிருக்கும் நீரை, திராவிடச்சொம்பைக்கொண்டு மொண்டெடுத்து, தன்னுடையதைக் கழுவிக்கொள்வான் போராளிக்குண்டி! ஆமென்.

-0-0-0-0-0-0-

இப்போது நம் தாமிரவருணி ஆறு விஷயத்துக்கு வருவோம்; 200 கிமீ நீளம்கூட இல்லாவிட்டாலும் இந்த ஆற்றின் கீர்த்தி மிகவும் அதிகம். அதுவும் போராளித்தனமான இக்காலங்களில் இதனை வைத்துக்கொண்டு புகழைத் தேடும் போராளிக்கூவான்களின் அலப்பரை மிகவும் அதிகம்தான்!

இதன் சராசரி நீர் பாய்தல் எண்ணிக்கை ஒரு வினாடிக்குச் சுமார் 32,000 லிட்டர் –  – சராசரி வருட அளவில், நெடுங்காலக் கணக்கில் எடுக்கப்பட்டது; ரிவ்டிஸ் இணையதளத்தில் இதுகுறித்துக் கொஞ்சம் பழைய செய்திகள் இருக்கின்றன. இருந்தாலும், இவை முக்கியமே.


இந்த ‘வினாடிக்குச் சுமார் 32,000 லிட்டர்’ எண்ணிக்கை  – அதுவும் ஸ்ரீ வைகுண்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊர் தாமிரவருணி ஆற்றுப்போக்கில் சுமார் 75% முடிந்தவுடன் வரும் இடம். அதாவது, சுமார் 60-80% தாமிரவருணி நீர் ஏற்கனவே பல இடங்களில் பாசனத்துக்காகவும் இன்னபிற உபயோகங்களுக்காகவும் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் வரும் ஒழுக்கு!

இந்த ‘வினாடிக்குச் சுமார் 32,000 லிட்டர்’ என்பது  ஒரு மணி நேரத்துக்கு 1152 லட்சம் லிட்டர் என விரியும். நாளொன்றுக்கு 27, 648 லட்சம் லிட்டர் என விரியும்.  ஆனால் போராளிக் கூவான்களுக்கும், கூடச் சேர்ந்துகூவும் வெட்டிக் குண்டிகளுக்கும் இதெல்லாம் தெரியாது; திரியாவரப் பொறுக்கிகள், வேறென்ன சொல்ல!

இப்போது இந்த நியூஸ்7 (இப்படி ஒரு அயோக்கியத் தொலைக்காட்சிச் சேன்னல் இருப்பதே எனக்கு இன்றுதான் தெரியும்!) ஊடகப்பேடிகள் சொல்வதைப் பாருங்கள்!

மேற்கண்ட அனைத்துத் தொழிற்சாலைகளும் தினசரி பயன்படுத்தியது – மொத்தம் 15.5 லட்சம் லிட்டர் மட்டுமே! அதாவது, மேற்கண்ட தொழிற்சாலைகள் உபயோகப் படுத்தியது, தினசரி தாமிரவருணி ஒழுக்கில் 0.06 சதவீதம் மட்டுமே! – அதுவும் இவையெல்லாம் ஸ்ரீவைகுண்டம் முன்னாலேயே நடப்பவை…

அப்போது மிச்சம் இருக்கவேண்டிய – சராசரியாக அனுதினமும் பாயும் 27632.4 லட்சம் லிட்டர் நீர் எங்கே?  விவசாயிகளைக் கேளுங்கள், ஊதாரித்தனமாக நீரைச் செலவழிக்கும் அற்பர்களைக் கேளுங்கள்… பொய் சொல்லாதீர்கள்!

….போராளிக் கூவான்களுக்கு முடிந்தால் அடிப்படைக் கணிதம் கற்றுக்கொடுங்கள். ஆனால், அவர்களுக்கு அதெல்லாம் வராது, ஆக அவர்கள் செருப்பை எடுத்து அவர்கள் மண்டையிலேயே பொளேர் என்று அடியுங்கள்! ஆமென்.

ஆக, போராளிக்குண்டிகளுக்கு மூளை அவர்கள் குண்டியின் பக்கம் இருப்பதால், அவர்களால் அர்த்தமேயில்லாத அகடவிகடப் போராட்டம் மட்டுமே தான் செய்யமுடியும் என்பது புரிந்ததா?

-0-0-0-0-0-0-0-

இப்போது  இளம் போராளிக் குண்டிகள் + ஊடகப் பேடிகள் + மதவெறிவாதக் குசுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கொள்கைக்(!) கூட்டணியமைத்தால் என்ன நடக்கும்?

இதுதான்!

டேய் பொர்க்கீங்களா? லட்சக்கணக்கான மீனவ விவசாயிகளா? பாதிக்கப் பட்றாங்களாடா? வோத்தா டேய், இன்னாமாறீ புளுகறீங்கடா! ங்கொம்மாள, வொங்க வாயிலயும் சூத்துலயும் எரியற கொள்ளிய வெக்க…

ஒழிக இந்த முடை நாற்றமெடுக்கும் கூட்டணிகள்!

நாட்டுக்கு ஏதாவது நல்லது நடக்கும்  என ஏதாவது செய்தி வந்தாலே அதனை முளையிலேயே கிள்ளியெறியப் பாடுபட்டுழைக்கும் அற்பர்கள் ஒழிக!

மொதல்ல ஒண்ணாங்க்ளாஸ் கணக்கக் கத்துக்குங்கடா மூளையத்த முண்டங்களா!

தேவன் உங்களை ஆசீர்வதைக்கட்டும், தண்டக் கருமாந்திரங்களா!

போராளிக் குண்டீங்களா! நீங்க வொங்க குண்டிய களுவற தண்ணீல ஆறே ஆறு சதவீதந்தாண்டா இந்த தொழிற்சாலைங்க வொபயோக்கிறாங்க!

ஆனா, அவ்னுங்கோ எவ்ளோ பேருக்கு நேரடியா வேல கொட்த்திருக்காங்க!  மறைமொகமா எவ்ளோ பேருக்கு வேல கெட்ச்சிருக்குது!

எவ்ளோ பேருக்கு வூட்ல கஞ்சி கெடக்கிது?

ஆனா, நீங்க? … வொங்களால இன்னாடா வொபயோவம்?

வொங்க சூத்தக் கழுவக்கூட ஊரான் வொதவிய எதிர்பாக்குறவனுங்கடா நீங்க, பொர்க்கீங்களா!

பொத்திக்கினு போங்கடா, நீங்களும் வொங்களோட அழுகுணி ஆட்டமும்…

5 Responses to “தாமிரவருணியைக் காப்பாற்றுவதும், போராளிக்குண்டிகளும்”

 1. Stephen raj Says:

  Sir, you are really true.I appreciate your vision.I know very well this people.they don’t have any sense.oh jesus please save us.

  Thanks for writing this.

 2. Venkatesan Says:

  சூப்பர் சார். தாமிரபரணியில் இருந்து கோக்-பெப்ஸி நிறுவனங்கள் எடுப்பது ஒப்பீட்டளவில் மிகச் சிறிய அளவு என்று எனக்கும் தோன்றிக்கொண்டு இருந்தது. இந்த ஹைப்போதீசிஸை சோதனை செய்வதற்கான டேட்டா எனக்கு கிடைக்கவில்லை.

  நீங்கள் கொடுத்துள்ள தகவல்களில் இரண்டு சந்தேகங்கள். கோக் மூணு லட்சம் லிட்டர், பெப்சி 1.1 லட்சம் லிட்டர் ஒரு நாளைக்கு எடுப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், தினமலர் செய்தி தலா 15 லட்சம் லிட்டர் எடுக்க அனுமதி என சொல்கிறது. வேறு அளவுகளும் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். எவ்வளவு எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உயர் நீதிமன்ற வழக்கு ஆவணங்களில் சரியாக சொல்லியிருப்பார்கள் என தோன்றுகிறது. தேடி எடுத்து படிக்க பொறுமை இல்லை :-(

  http://www.dinamalar.com/news_detail.asp?id=1722198

  இரண்டாவது, ஆற்றில் எவ்வளவு நீர் ஓடுகிறது, எவ்வளவு வீணாக கடலில் கலக்கிறது, விவசாயத்திற்கு, குடிநீர் என பல்வேறு தேவைகளுக்கு எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்ற விவரங்களும் எனக்கு தெரியவில்லை. நீங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வினாடிக்கு 32,000 லிட்டர் எடுக்கப்படுவதாக சொல்கிறீர்கள். நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் உள்ள அட்டவணை, டைம் சீரிஸ் டேட்டாவை எப்படி வாசிப்பது என எனக்கு புரியவில்லை. கீழே உள்ள அட்டவணையில் யூனிட் என்ன (m^3/sec) ஆ? “discharge at Srivaikuntam” என்பதன் துல்லியமான பொருள் என்ன? வருட சராசரி எடுப்பது சரியாக இருக்குமா? டிசம்பரில் அதிக தண்ணீர் ஓடும். தண்ணீர் பஞ்சமும் இருக்காது. ஆனால், மே மாதம் தண்ணீர் பஞ்சம் அதிகம் இருக்கும். ஒருவேளை மே மாதம் மட்டும் என்று பார்த்தால் கோக்-பெப்சி to /மொத்த தண்ணீர் ரேஷியோ ஜாஸ்தி வருமோ. மேலும் நீங்கள் கொடுத்த சுட்டியில் 1970 களுக்கான அளவுகள் உள்ளன. அக்காலத்தில் ஆற்றில் அதிக தண்ணீர் ஓடி இருக்கலாம். அந்த டேட்டாவை இந்த ஆண்டிற்கு பொருத்திக் பார்க்க முடியுமா?

  இந்த சந்தேகங்கள் இருந்தாலும், கோக்-பெப்ஸி எடுக்கும் தண்ணீர் அளவு insignificant என்று தான் தோன்றுகிறது. துல்லியமான டேட்டா கிடைத்தால் உறுதி படுத்திக் கொள்ளலாம்.


  • Sir, Venkatesan – all valid Qs; but I also did addl homework to cover the missing pieces of data. I can stand by my numbers – with reasonable extra and interpolations.

   WHATEVER the data – the % of water taken off Tamiravaruni by the so called corporates is NOT more than 0.07% – and this happens very upstream of srivaikuntam.

   The protesting assholes are either outright liars OR are merely idiotic.

   V, we need a TEAM of people to debunk these scum. :-( That too, it will be more than a fulltime job to deal with these fools.

   Thanks!

   __r.

 3. A.SESHAGIRI Says:

  முதல் பகுதி படிக்கும்போது எதுக்குடா இந்த நிதியாண்டு(2016-2017) இறுதியில் தமிழ்நாட்டில் உள்ள போராளி(??!!) குண்டிகளுக்கு கழுவ தேவைப்படும் தண்ணீரை நமது ஆள் கர்மசிரத்தையாக கணக்கீடு செய்து எழுதியிருக்கிறாரே,அருண் ஜேட்லி ஏதாவது அசைன்மென்ட்கொடுத்திருக்கிறாரோ என்று குழம்பிக்கொண்டே படித்து இறுதியில்தான் தெளிவு பெற்றேன்! உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான ஒப்புநோக்கு!.பாராட்டுக்கள் சார்!.
  தமிழன் என்று சொல்லடா! தலைகுனிந்து நில்லடா!! என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

 4. ravi Says:

  இணயம். அந்த ஊரில் இருப்பது சில ஆயிரம் பேர்கள்.. குமரி மாவட்டத்திலே மொத்த மக்கள் தொகையே 10 லட்சம் அளவு தான். முடியல நம் தமிழர்களின் அக்கப்போர் ..


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s