திருவள்ளுவரின் இலான் மஸ்க் முகஸ்துதி! என்ன சோகம்! :-( தேவையா, ப்ளடீ?
January 11, 2025
- வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
- யாண்டும் இடும்பை இல.
நரிகீழ்கொட்டையார் தெளிவுரை: விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இலான் மஸ்கிடம் சரணடைபவர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் போகும். [+உடனடியாக ஹெச்1பி விஸா எழவும் கிடைக்கும்]
+ குறள் என்கிற ப்ளடி விஷயமே, ட்வீட் செய்ய ஏதுவான நீளமுடையது எனும் குறளிவித்தையை அவதானித்தால் 3 விஷயங்கள் குறளிபடி இல்லாமல் தெளிவுபட கியாரண்டி:
1. தமிழன் அன்றே ட்விட்டர் எனும் X விஷயத்தைக் கண்டுபிடித்தேவிட்டான்! (இதிலும் தமிழ்தான் முதல்!)
2. தமிழனின் திராவிட வழமையே போல – உடனடியாகக் ‘கீழடி’ காலகட்டத்தை சும்மா 5000 ஆண்டுகள் முன்னே, சாவகாசமாகவும் கனகம்பீரத்துடனும் தள்ளலாம்!
3. ஆதிசங்ககாலத்திலிருந்தே தமிழன், பெரும்பணக்காரர்களைப் புகழ்ந்து பரணியும் ஆற்றுப்படையும் பாடியே வயிற்றுப் பாட்டைப் பார்த்திருக்கிறான் பாவம். (தற்குறித் தற்காலத் தமிழன் வயிரமுத்தன், தட்சிணாமூர்த்தி கருணாநிதியின் புகழ்பாடி யாசகம் பெறுவதற்கும் நெடிதரும் நெடிய வரலாற்றுப் பின்புலம் இருந்திருக்கிறது என்பதும் இப்போது தெளிவாகிறதா?)
படுபீதியளிக்கும் வகையில் வளர்ந்திருக்கும் அட்டகாசமான தமிழகத்தின், அற்புத நகைச்சுவை உச்சம் எது?
December 28, 2024
இல்லை, அது செந்தில்கவுண்டமணிவடிவேலுவிவேக்விஜைஉதைஇசுடாலிர் கிளுகிளுப்பு -கிச்சுக்கிச்சு-வெடிச்சிரிப்பு விவகாரமில்லை. ஏன், அது அந்த படுகேவலமான திராவிடமாடல் திமுக இசுடாலிர் அரசாங்கம்கூட இல்லை.
மாறாக. அது… அது ஒரு பிரபல, தொடர்ந்து கொண்டிருக்கும் எக்காளச் சிரிப்பு.
பொறுப்புத்துறப்பு. *
Read the rest of this entry »
நடுக்கம் தொடர்கிறதே! ஐயகோ!!
December 26, 2024
இந்த ‘சென்னைப் புத்தக மந்தை 2025’ எழவு ரிலீஸ்கள் ஒரு பக்கம் பயமுறுத்துகின்றன என்றால்… Read the rest of this entry »
நடந்து கொண்டிருக்கும் பயங்கரம்… நினைத்தாலே படுபீதியாக இருக்கிறதே! :-(
December 24, 2024
1
இத்தனை நாட்கள், அயோக்கிய சோம்பேறித் தமிழர்களின் (அதாவது இலக்கியம் மண்ணாங்கட்டீ மசுறு பண்ணுகிறேன் என வெற்றிடத்தை வெறித்து நோக்கியபடி வளையவருபவர்கள் இந்த ஜந்துக்கள் என்றறிக) வெட்டிப் பொழுதுபோக்கு என்பது… Read the rest of this entry »
depression caused by tamil weather-forecasters
December 12, 2024
அரவிந்தன் நீலகண்டனின் அராஜகம் 😡😠
October 5, 2024
பிரச்சினை என்னவென்றால், அவருடைய அவதூறான ஃபேஸ்புக் பதிவுக்கு என்னால் அங்கேயே, என்னுடைய மேலான கருத்துகளைப் பதிவு செய்யமுடியாத படிக்கு என்னத்தையோ சதி செய்து வைத்திருக்கிறார்; அதனால் தான் இந்தக் குழாயடிச் சண்டையை இங்கேயே நடத்திக் கொண்டு சுயராஜ்ஜியம் அல்லது ப்ளாக் சுயாட்சி காணலாம் என்று…
என்னமோடாப்பா, சலிப்பாக இருக்கிறது… :-( Read the rest of this entry »
ஆறு வித்தியாசங்கள்? (இந்த எழவுக்கு முடிவே இல்லையா!)
September 15, 2024
அநியாயமாக, நாமெல்லாம் மறந்தேவிட்ட சங்ககாலப் புலவர் சூரியனார் – குறிப்பு
September 14, 2024
திராவிடத்தின் தொன்மை (அது சங்ககாலத்துக்கும் முந்தியதே) என்பதை ஐயந்திரபற உணர்த்திய இனிமைக்கரனார் ஐயனர் அவர்களின் பள்ளியில் உதித்துப் பொன்னெழுத்துகளில் பொரித்தெடுக்கப் பெற்று உருவாகிய செம்மல்தாமவர்!
ஆரிய வந்தேறிகளின் சதியால், ஆவக்காய வடுகர்களின் கள்ளத்தால் இதுவரை மறைக்கப் பட்டுள்ள சூரியனார்களின் பிரகாசம் கிரகணத்திலிருந்து வீறிட்டு வெளியேறுவது திண்ணம்.
…அவர் குறித்த இந்த முக்கியமான ருசுவை, நம்முலகத்துக்குக் கொணர்ந்த தமிழார்வலர் – இளம் திரு சுபி தளபதி அவர்களுக்கு நன்றியுடன், இந்த சங்ககாலச் சித்திரம் பதிப்பிக்கப் படுகிறது… Read the rest of this entry »
ஆறு வித்தியாசங்கள் கூட வேண்டாம்…
September 12, 2024
ஒரேயொரு வித்தியாசத்தைக் கண்டுபிடித்தால் நீங்கள் பிஸ்தா.


இது ரசக்குறைவான, மலினமான நகைச்சுவை(!); எளிதில் புண்படும் அஏழரைகள் உடனடியாக வெளியேறவும்.
1
மிகவும் நொந்துபோன சில (ஹ்ம்ம், சொல்லப் போனால், பலப்பல) சமயங்களில் இப்படியாப்பட்ட விபரீதச் சிந்தனைகள் மண்டையைக் குடைந்து தள்ளிவிடும். அதே சமயம், “கவலை சரிதான். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு, தமிள் புட்டுக்கினுபோவாம இர்க்க நான் என்ன மசுத்தை புடுங்கிக் கொண்டிருக்கிறேன்?” என்கிற கேள்வியும் எழும்பும். ஸப்பாஷ் ஸர்யான போட்டீ. Read the rest of this entry »
திராவிடலைமாடல் தமிழக ஒன்றிய முதலையமைச்சர் இசுடாலிர், தேர்தல் விபப்ரச்சாரம் செய்யச் சென்ற இடமெலாம் செருப்பு…
April 8, 2024
…என இருந்திருக்க வேண்டும்; ஆனால் இல்லை.
ஏன்? :-(
இதன் பின்புல உண்மைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். (அதற்குமுன் – இக்காட்டுரையின் தலைப்பிலும் மற்றபடியும் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளவும்; எனக்கு யார் பேரிலும் தனிப்பட்ட வெறுப்புகளோ காழ்ப்புகளோ இல்லையென்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?)
என்னைவிட அதிக #திராவிடமாடல் மதிப்பும் மரியாதையும் பண்பும் பக்குவமும் யாருக்கு வாய்த்திருக்கின்றன, சொல்லுங்கள்? Read the rest of this entry »
இனி இந்தியாவெங்கும் திராவிடமாடல்தான்!
கேம் ஓவர்!
சங்கிகளே! மன்னிக்கவும்!! :-( Read the rest of this entry »
இது நியாயமா? Read the rest of this entry »
தெருப்பொற்க்கீ தெராவிட மூளயோட கம்பேர் செஞ்சா தெனாவட்டு தமிள்தேசிய அரெகொறே மூள வேற ரெவல்
March 4, 2024
(தரத்திலும், பாரதீயத்திலும் பொதுவாகவே முன்னேறிக் கொண்டிருக்கும் (ஸ்ரீலங்காவின் ‘தமிழ்’க் குழந்தைகளையும் கொத்துகொத்தாகப் படுகொலை செய்த ரத்தவெறி எல்டிடிஇ பிரபாகரனின் ஆராதனை தவிர்த்து) பேசுதமிழாபேசு யூட்யூப் சேன்னலின் பெரும் பாக்கியம் – இந்த படுபீதியளிக்கும் தன்னம்பிக்கை அநியாயத்துக்கு இருக்கும் அறிவாளி, இளம் ‘வலையொளி மகிழன்’ அதைவிட்டு வெளியேறியது!)
🙏🏾
தி முக இசுடாலிர் அதிரடி! அண்ணாமலை அதிர்ச்சி!!
February 28, 2024
முன்னதாக: Read the rest of this entry »
சக் க்லாஸ்டர்மன்: இக்காலங்களில் நான் ஏன் ஜெயமோகன்-எஸ்ராமகிருஷ்ணன்-சாருநிவேதிதா போன்ற அலக்கிய அறிவுஜீவிய இத்யாதிகளைக் குறித்துப் புகழ்ந்து எழுதுவதேயில்லை?
February 17, 2024
…இப்படியும் அன்பர் ஒருவரிடம் இருந்து ஒரு கேள்வி(!); தேவையா? நகைச்சுவைக்கு, அதுவும் மாநிலமே #திராவிடமாடல் நகைச்சுவையாக இருக்கும் நம் தகத்தகாய தமிழகத்தில் அப்படி ஒரு ஏக்கத்துக்கு முகாந்திரம் இருக்கிறதா? இருக்கலாம்; ஆனால் – ஆனால், நான்கு விஷயங்கள்: Read the rest of this entry »
இளம் இன்பநிதி உதைநிதி இசுடாலினாருக்கு பாரதரத்னா விருது!
February 13, 2024
உடையப் போகும் செய்தி… Read the rest of this entry »
பாலசுதீன இசுலாமிய அமாச் போராளிகளின் உதவிக்கு விரைந்த திருப்பூர்! இசுடாலிர் “என் கோவணம், என் உரிமை!” கேம்சேஞ்சர்!!
December 11, 2023
உடையும் செய்தி:
திருப்பூரின் கொடை! அமாச் போராளிகளின் உடை!!
திராவிடனின் கோவணாபிமானம்!!! Read the rest of this entry »





