சமஸ் சமோசா சம்ச்சாகிரி* – சில உயர்விழுமியக் குறியீடுகள்

October 24, 2017

கருணாநிதிக்குத் திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான ஓரிடம் இருக்கிறது. தமிழ் அரசியலுக்கான ஒரு உயர் விழுமியக் குறியீட்டை அவரே நிறுவுகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவரைத் தமிழ் அரசியலின், ஞானத்தின் குறியீடாக கருணாநிதி நிறுவியது மிகப் பெரிய அரசியல் கனவு!

இப்படி ஒரு (மற்றபடி அறச்சீற்றத்துடன் சீறிக்கொண்டிருக்கும்) இளைஞர் எழுதுகிறார் என்றால் – அதுவும் ஓரளவுக்கு அறிவும் அனுபவமும் இருப்பவர் எழுதுகிறார் என்றால் – அதுவும் மனதாற ஒரு பொய்யைச் சொல்கிறோமே என ஒரு அசிங்கவுணர்வுக் கூச்சத்துடன் வெட்கப்பட்டுக்கொண்டு எழுதாமல் பகிரங்கமாக ஜால்ரா அடிக்கிறார் என்றால் – எனக்கு மிகவும் வருத்தமாகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறது.

தமிழ் அரசியலின்(!) குறியீடாக வள்ளுவரா? அறவிழுமியங்களைப் பற்றிக் கருணாநிதியா? எக்ஸ்க்யூஸ் மீ?
வாய்கூசாமல் சொன்ன பொய்களும், வடித்த நீலிக் கண்ணீர்களும், பச்சைத் துரோகங்களும், அடித்த கொள்ளைகளும், பலப்பல அடுத்ததலைமுறைகளைப் பெற்று அவர்களுக்கும் பலப்பல தலைமுறைகளுக்குத் திருட்டுச்சொத்து சேர்த்தமையையும் தான் – இம்மனிதரின் உயர்விழுமியக் கூறுகள்!

கருணாநிதி அவர்களுடைய உயர்விழுமியம் என்பது ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ அல்ல. மாறாக – (கூசாமல் இந்த அசிங்கத்தை எழுதுகிறேன்; ஏனெனில், திராவிடம் என்றாலேயே ஒரு அழுக்குணர்ச்சியையும், போயும்போயும் இப்படியொரு கொள்ளைக்கார பாலியல்வக்கிரக் குண்டர் கும்பலைத் தமிழகத்தில் வளரவிட்ட தமிழர்களின்மீது கோபமும் வருகிறதே!) – அவருடைய திடமான இனமான அற விழுமியம் என்பது – ‘பிறந்தது, பிறக்காதது என அனைத்தையும், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஓப்போம்**‘ ஆக ‘பிறப்போக்கும் எல்லா மசுர்க்கும்’ என்பதுதானே?

‘மிகப் பெரிய அரசியல் கனவு’ கண்டுகொண்டே – காமராஜர் குறித்து மேடைப்பேச்சில்  ‘உயர் விழுமிய’த்துடன் பேசியது இப்படியெல்லாம் இருந்தது:

… …அண்டங்காக்கா, எருமைத் தோலன், ரஷ்யாவுக்குப் போன எருமை, தீவட்டிக் கொள்ளைக்காரன், கோமாளிக் கோமகன்,   ‘கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் காமராஜன்,’  கட்டைபீடிக்கார காமராஜன், கரிக்கட்டை, முதுகுத் தோலை உரித்தால் டமாரம் செய்யலாம், அறிவிலி,  படிக்காத பன்னாடை, நனச்ச பனை, எரிஞ்ச பனை, மொட்டைப் பனை, மரமேறி சாணான், கிராமத்து நாட்டான், பனையேறி, காண்டாமிருகம், ஆண்மையற்றவன், ஒம்போது, அலி, பல கோடிரூபா ஸ்விஸ் பேங்குல, ஹைதராபாத்தில மாளிகை … …

இதைத் தவிர ‘உயர் விழுமிய’த்துடனும் ‘அரசியல் கனவு’டனும் ‘ஞானத்தின் குறியீடாக’வும் அவர் செய்த பலப்பல லீலைகள் கணக்கிலடங்கா!

நானே கூட, இவற்றைப் பற்றி நூற்றுக்கணக்கில் பதிவுகள் போட்டாகிவிட்டது.(எடுத்துக்காட்டாக: திருக்கோஷ்டியூரில் நவீன இராமானுஜன்: ஒரு பின் நவீனத்துவ திராவிட மீளுருவாக்க, மாற்றுப் புராண எழவியல்  06/04/2015)

பலப்பலரும் இந்த அதிதிராவிட உயரோதிஉயர் அற விழுமியங்களைப் பற்றி எழுதி, பேசி நாறடித்திருக்கின்றனர்.

திராவிடத் தலைவர்கள் – கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், காமாந்தகர்கள், பொய்யர்கள், பேடிகள் என நிறுவி எழுதிஎழுதி அலுத்துவிட்டது.

ஆனால், ஏதாவது அகழ்வாராய்ச்சி எழவு ஏதாவதைச் செய்து அறச்சீற்ற சமஸ், பலப்பல திராவிடத்தன உயர் விழுமியங்களைக் கண்டுபிடித்திருக்கிறார் என நினைக்கிறேன். எப்படியும், எனக்கு இம்மாதிரி புதைபொருள் மறைபொருள் ஆராய்ச்சிக்கெல்லாம் தெம்பும் இல்லை. அவற்றால் பெறக்கூடும் ஆதாயமும் ஒரு எழவும் இல்லை. ஆகவே.

-0-0-0-0-0-

…ஆனால் – சமஸ் அவர்களுக்கு எதிர்காலத்தில் எவ்வழியாக எந்தத் திசையில் காற்றுவீசுகிறது, எப்படியெல்லாம் வீசலாம் என ஒரு அனுமானம் இருக்கிறது. தமிழன் பொதுவாகவே திரைகடல் ஓடியும் மேலும் திரைப்படம் ஓட்டியும் திரவியம் தேடுவான். அது கருணாநிதிக் கட்டுமரமாக இருந்தாலும் சரி, தாவூத்இப்ரஹீம் பாய் மரக் கப்பலானாலும் சரி – காற்றடிக்கும் போதே ஓடியோடி ஓட்டிஓட்டித் தூற்றிக்கொள்வான். ஆகவே  – All sailing power to Samas.

 
சமஸ் அவர்கள் ஒரு இளைஞர். புத்திசாலி. அடுத்த வைரமுத்து தயாராக வேண்டும் வேறு. சுயலாபக் கயமை ‘தமிழ் இந்து’ பேடிகள், தளம் அமைத்துக் கப்பல் கட்டித் தருகிறார்கள். அதை அவர் ஓட்டுவோட்டு என ஓட்டி – மிச்சம் வைக்காமல் அனைத்து எச்ச உச்சங்களையும்  திரவியங்களையும் அடைய வாழ்த்துகள்.

அவரவருக்கு அவரவர் உயர்விழுமியக் குறியீடுகள். வேறென்ன சொல்ல.

-0-0-0-0-0-

* சம்ச்சாகிரி – இது ஹிந்தியில் – அடிவருடுவது, பஜனைசெய்வது, கூழைக்கும்பிடுபோடுவது, ரசிகர்மன்றத்தனம் எனப் பலவகையில் விரியும். சமஸ் அவர்கள் செய்வது – ஒரு அப்பட்டமான, படுமட்டமான சம்ச்சாகிரி.

**ஓப்பனாக எழுதுகிறேன்:  ‘மெட்றாஸ் பாஷை’ எனத் தமிழகத்தின் வடமாவட்டங்களில் பேசப்படும் கொச்சைத் தமிழில் பல கொஞ்சுதமிழ் (+குஞ்சுதமிழ்) வார்த்தைகள் உள்ளன. இவற்றில் ‘ஓப்பது’ என்பது சிலசமயங்களில் சாதா புணர்ச்சியையும், பெரும்பாலும் கொடும்புணர்ச்சியைக் குறிக்கும். திருடுவது, மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, கொள்ளையடிப்பது எனப் பலவிதங்களிலும் விரியும்.

‘ஓத்தா டாய்’ என்பது ‘ஃபக் யூ’ (Fuck you) என்பதற்கு அருகில் வரும். திராவிடர்கள் (நான் பள்ளியில் பயின்ற காலங்களில்) பொதுவாகச் சந்தோஷமப்பில் இருக்கும்போது ‘ஒங்கொம்மா பூள நாய் நரி ஓக்க’ என்பார்கள். இதற்குப் பொருள் ‘உங்கள் தாயை நாய்களும் நரிகளும் புணரட்டும்’ – இம்மாதிரி மேடைகளிலேயே புனிதமாகப் பேசும் (இசுடாலிர், கருணாநிதி, எம்ஜிஆர் போன்றவர்களெல்லாம் இருந்த மேடைகளிலேயே கூட – நானே நேரில் கேட்டுக் கைதட்டியிருக்கிறேன்!) பண்புதான் – திராவிட உயர்விழுமியக் குறியீடு என நினைக்கிறேன்.

அல்லது இது திராவிட ஆண்குறியீடாகவும் இருக்கலாம்.

ஆனால், புடைப்புகளெல்லாம் புணர்ச்சிக்குப் பின் அடங்கிவிடும். நன்றி.

ஆக – திராவிடப் புடைப்புலகமும் கொள்ளையடிப்புப் புணர்ச்சிக்குப் பின் அடங்கலாம். பார்க்கலாம்.

-0-0-0-0-0-

ஆக என் படுசெல்லமான ‘பெரியார்’ ஈவெரா அவர்கள் சொல்லக்கூடுவதுபோல:

சமஸ்ஸையும் சமோசாவையும் பாத்தால்…. மொதல்ல சமோசாவைச் சாப்பிடு. சமஸ் ஊசிப்போய்ட்டாரு.

நன்றி.

பின்குறிப்பு: காலையில் மிகுந்த கரிசனத்துடன் — இந்த சமஸ் அவர்களின் சம்ச்சாகிரியை அனுப்பி எனக்கு வெறுப்பேற்றிய அந்த நபருக்கு –  மிகுந்த திராவிட மரியாதையுடனும் மாளா உயர்விழுமியங்களுடனும் சொல்லிக்கொள்கிறேன்:

‘ஓத்தா டாய்! இன்னொருதபா இப்டீ சமசு சமோசானு அந்தாள் என்மூஞ்சீல குசு வுட்டுட்டான் அள்துக்கினேவந்தா, பட்டா, நாஸ்தியாக்கிர்வேன், பெருஸ்ஸா பொலம்ப வன்டான், ஏற்கனவே நானு டிவிட்டர்ல கீற முட்டாக்கூவான்களோட மல்லுக்கட்டிக்கினு நொந்துபோய்க்கினுக்கீறேன்! ஓப்பனா இர்ந்தா எத்ல வேணாலும் அவ்னுங்கோ சாமானப் போட்ருவானுங்க, நாம்பதானடா கேர்புல்லா இர்க்கணும்? அத்தொட்டு இனிமேக்காட்டியுமாச்சும் பொத்திக்கினு போடா ஸோமாறீ!’

-0-0-0-0-0-

 

 

18 Responses to “சமஸ் சமோசா சம்ச்சாகிரி* – சில உயர்விழுமியக் குறியீடுகள்”

  1. பிரபுதேவா Says:

    சமஸ் என் மீது மதிப்பும் மரியாதையும் மிக்கவர்.

  2. RC Says:

    அன்பு அய்யா,

    நீங்கள் பதிவில் கொடுத்திருக்கும் படச்சுட்டி யில் ‘https://patriotpost.us/about’ உள்ளது போன்ற சுதந்திரமான நேர்மையான அமைப்பு தமிழகத்தில் உருவாக வாய்ப்பு உள்ளதா? இன்றில்லை எனினும் வரும் காலங்களில்.இது போன்ற சிறிதளவு பொருளாதாரப் பின்னணி கொண்ட அமைப்பு இல்லாததால் தான் சமஸ்’ போன்ற வீழ்ச்சிகள் ஏற்படுகின்றதோ?
    [இந்த patriotpost ஒரு நேர்மறையான சுதந்திர இணைய பத்திரிகை என்று அனுமானிக்கிறேன்..இல்லையெனில் திருத்திக்கொள்கிறேன் ஆனால் நான் ஆசைப்படுவது சுதந்திரம் + காத்திரமான பத்திரிக்கை அமைப்பு]

    என் ஞாபகத்தில், முன்னர் சமஸ் எழுதிய புத்தகம் ஒன்றின் முன்னுரையில்/அவரைப்பற்றிய பதிவு ஒன்றில் யாரோ ஒரு மஹான் இவரை சிறுகதை இயக்கத்திற்கு ஓர் சி.சு.செல்லப்பா போல், தினப்பத்திரிகைக்கு சமஸ் என்று உவமித்திருந்தார்.அவரை எண்ணியும், படித்து புல்லரித்த என்னைப் போன்றோரை பார்த்தும் ஒரு //ஹய்யோ ஹய்யோ//..

    அய்யா வடிவேலு நீ கலைஞனப்பா..
    உன்னையும் காலி பண்ணி சிரிக்கக் கூட வழி இல்லாம பண்ணினவருக்கு ஒரு புத்தகம்,அதுக்கு புத்தக டீசர் + வெளியீடு + சந்தைப்படுத்தல் ..

    போதும்பா சாமி..
    அப்பனே முருகா ஞான பண்டிதா காப்பாத்தப்பா ..

    நன்றி.


    • // யாரோ ஒரு மஹான்?

      ?

      • RC Says:

        அய்யா,
        தேடிப்பார்த்தேன் ..நல்லவேளை நான் மதிக்கும் ஆளுமைகள் யாரும் இவ்வகை ஒப்பீடு செய்யவில்லை.திரு.அரவிந்தன் என்று கீழே உள்ள இப்பதிவு சொல்கிறது.
        http://writersamas.blogspot.qa/2015/01/blog-post_6.html
        பதிவிலிருந்து //தனிநபரின் செயலூக்கம் சூழலின் எல்லைகளை விஸ்தரிப்பது தமிழ்ச் சூழலின் தனித்தன்மை. பாரதி, சி.சு. செல்லப்பா என இதற்குப் பல உதாரணங்கள். அந்த மரபில் வரும் சமஸ் தமிழ் இதழியலின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்த எனது வாழ்த்துகள். //

        நிற்க..
        அனைத்து முன்னுரைகளும் மறந்து இந்த ஒப்பீடே மனதில் நிற்க நானே காரணம், வழிபடும் தமிழ்/ திராவிட மனநிலை பீடித்திருக்கும் வரை விடிவில்லை

        அரவிந்தன் யாரோ எவரோ எனக்குத் தெரியாது. ஆனால் , இவராய் இருக்குமோ என்ற ஐயம் உள்ளது.
        http://thehindugroup.com/content/d-i-aravindan
        இதே அரவிந்தனாய் இருப்பின், இவருக்கான பூசை ஆசானால் செய்யப்பட்டுவிட்டது வேறோர் பிரச்சனையில் .அப்பதிவும் தங்கள் பார்வைக்கு.
        இவ்வகை பதிவுகளை சுட்டி கொடுப்பதற்கு உண்மையில் அயர்ச்சி தான் எனக்கு .தொடங்கியாச்சி முடிச்சிரலாம் என்பதே இதை எழுதக்காரணம்.
        http://www.jeyamohan.in/94596#.WfCqLmiCz


      • ஓ! நன்றி மண்வெட்டிதாசன் அவர்களே! ஜெயமோகன் கட்டுரையைப் படித்தேன். சோகம்.

        அதில் குறிப்பிட்டுள்ள அரவிந்தன் அவர்கள் ஒரு சராசரி ‘தமிழ் இந்து’ ஊடகக்காரர். அரைகுறைதான். ஏனெனில், இந்த அடிப்படைத் தகுதி இல்லாவிட்டால் தஹிந்துத்துவாவில் பொதுவாகப் பணிபுரியமுடியாது.

        இன்னொருவரான கௌதம சித்தார்த்தன் அவர்கள் திடீரென்று எனக்கு (சுமார் மூன்று வருடங்கள் முன்) ஃபோன் செய்தார். முன்னாலோ பின்னாலோ எதுவுமில்லாமல் பொதுவாக, பாவம் லொடலொடா எனப் பேச ஆரம்பித்தார். என்ன பேசவருகிறார் என்றே புரியவில்லை. கொஞ்சம் போரடித்துவிட்டது. கத்தரித்து விட்டேன் பாவம். என்னால் அவர் மேலதிகப் பிரச்சினைகளில் ஈடுபடவேண்டிவந்திருக்கலாம், தப்பித்தார்.

  3. nparamasivam1951 Says:

    இது வரை யார் என்றே தெரிந்திராத ஒரு “சமஸை” , ஒரு பதிவிட்டு, மாபெரும் ஆளாக ஆக்கி விட்டீர்களே!

  4. Rajesh Chandra Says:

    எவ்வளவு நாட்களுக்குத்தான் எஸ்ரா-வையே ஓட்டுவீங்க (BTW, இன்று அவர் ஒரு சிறுகதை (?!) எழுதியிருக்கிறார். படித்துத் துன்புறவும் :))?! கொஞ்சம் சமஸ் பற்றியும் எழுதுங்க. தமாஷா இருக்கும். :)


    • துன்புற்றேன். நன்றியெல்லாம் கிடையாது.

      எழவைப் பற்றி ட்வீட் செய்தேன். பிராயச்சித்தம்.

  5. Anonymous Says:

    சார் மெர்சல் பிரச்சனை பத்தி என்ன நினைக்கிறீர்கள்? ஆவலாக இருக்கிறேன்


    • அடேய் முட்டாக்கூவானே!

      1. சமஸ் பற்றிய காட்டுரைக்கும் இந்த மெர்சல் எழவுக்கும் என்ன தொடர்பு? அடுத்து விரைவீக்கம் பற்றிக் கேட்டுவிடுவாயோ, குளுவானே! பட்டா. ஒங்கள ஒழிக்கணும்டா.

      2. மெர்சல் என்பதைப் பற்றி, அது குறித்து தமிழகமே, ஏன் இந்தியாவே பற்றியெறிகிறது என இன்றுதான், உன் தயவில் தெரிந்துகொண்டேன். என்ன குப்பை!

      3. நான் ஏன் கண்ட விஜய்குஜய் குப்பையைப் பற்றி நினைக்கவேண்டும்? அதுவும் போராளிக் கூளம் பற்றி?

      4. கழுதைகளின் பின்னாலும் கமலஹாசன்களின் பின்னாலும் அலைந்தே தமிழகம் குட்டிச் சுவராகிக்கொண்டிருக்கிறது. பெரிதாகக் கேள்வி கேட்க வந்துவிட்டான். சும்பன்.

      டேய், இப்படியெல்லாம் கேட்பதை விட்டுவிட்டு எத்தையாவது உருப்படியாகச் செய்டா, போக்கத்த பயலே!

      நீ ஒத்திசைவு படிக்கிறாய் என்பதே எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஓட்றா.

      • Prabhu Says:

        hahahaha :) :) :)

      • Rajmohanbabu Mani Says:

        இப்படியும் சில ஆட்கள் தேவைதான். நன்றாக சிரிக்க முடிந்தது

  6. Kannan Says:

    truly A class post :(

  7. Mukundan Kandasamy Says:

    தரமான வார்த்தைகள் கொண்ட அற்புத பதிவு! தொடரட்டும் தங்கள் தொண்டு!!!


    • அய்யா, நன்றி.

      பொதுவாக, என் தொண்டுகளைப் பற்றி நானேதான் மெச்சிக்கொள்வேன். இப்போது நீங்களும் சேர்ந்துகொண்டுவிட்டீர்கள்.

      ஆக, உலகத்தின் புளகாங்கிதத்துக்குக் கேட்பானேன்!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s