அமெரிக்க மகாமகோசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அரவிந்தன்கண்ணையன் மஹராஜ் அவர்களின் மேலான சமூகத்துக்கு…
April 17, 2016
பன்புல வித்தகரான, என் ஆன்மிககுருவான தங்களிடம் யான் யாசித்துக் கேட்டுப் பெறவேண்டிய பதில்கள் எனப் பலப்பல இருக்கின்றன… அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றி ஏதேனும்? அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள் பற்றி?? அமெரிக்காவின் அடுத்த ஜனகணமனாதிபதி??? நேனோ டெக்னாலஜி???? பியம்பாஸுரன் தவாவின் அடுத்த மங்கோலியப் படம் பற்றிய தங்களுடைய கருத்து????? குர்திஸ்தான் குதிருமா?????? என் தம்பியின் மகளின் அமெரிக்க மேற்படிப்பு பற்றி??????? தமிழகத் தேர்தல் முடிவுகள் சீமாருக்குச் சாதகமாக இருக்குமா????????? ஆர்க்டிக் வட்டத்துக்குள் இருக்கும் வெண்கரடிகள் டிராஜேந்தருக்கு உறவா????????? எஸ்ராமகிருஷ்ணன் தரப்போகும் அடுத்த மெகாஅதிர்ச்சி????????
…வெறும் கேள்விக்குறிகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ள தற்குறியான அடியேனைத் தாங்கள் கடந்தேற்ற முடியுமா சுவாமி?
ஆனால், குடும்பஸ்தனாக அல்லாடிக்கொண்டிருக்கும் அரைகுறையான என்னைப்போலல்லாமல் – நீங்கள் படுபிஸியாக இருக்கும் மகாசன்னிதானம்; ஆகவே, அமெரிக்காவில் என்ன நடந்தாலும் (ஏன், நொண்டினாலுமேகூட) அதுபற்றி உங்களுடைய மேலான கருத்துகளைத் தொடர்ந்து தெரிவிக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. ஆகவே, உங்களை அனாவசியமாகத் தொந்திரவு செய்யக்கூடாது என்றும் தோன்றுகிறது. ஹ்ம்ம்… எது எப்படியோ க்ரீன்கார்ட் கிடைக்காதவர்களுக்கு க்ரீன்கார்டும், குடியுரிமை கிடைக்காதவர்களுக்கு குடியுரிமையும், சீப் விமான டிக்கெட் டீல் கிடைக்காதவர்களுக்கு அட்டகாசமான டீல்கள் பல கிடைத்தாலும்,மானாவாரியாகக் கவிதை/கதை/கழுதை எழுதும் புலம்பெயர்ந்தவர்களின் புத்தகங்களை உயிர்மை சிரமேற்கொண்டு மப்புத்தனமாகப் பதிப்பித்தாலும், எனக்கு மிகவும் மகிழ்ச்சியே!
அய்யோ, மறந்துவிட்டேனே அய்யா, என்னை தயைகூர்ந்து மன்னிப்பீர்களா – மகாமகோ அய்ன்ரேன்ட் அம்மணியின் பராக்கிரமம் நன்றாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறதா? அம்மணியாரின் 111வது பிறந்த நாளை, அண்மையில் மிக விமரிசையாகக் கொண்டாடியிருப்பீர்கள் என நினைக்கிறேன்…
இஸ்ரோ ஆட்கள் தங்களுடைய தீபாவளி ராக்கெட்டுகளை விடுவதற்குத் தங்களைத்தான் மலைபோல நம்பியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அதுவும் நம்முடைய குப்பைத்தனமாக உயர்மதிப்பீடு செய்யப்படும் அற்ப இமயத்தைப்போல அல்ல, உங்களூரின் அடி என்னடி ராக்கி மலைகளைப் போலத்தான் என்றால், நீங்கள் நம்புவீர்களா?
ட்ரம்ப் ரம்மி மூணுசீட்டு எனத் தாங்கள் அமெரிக்கத் தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டு வரும் சமயத்தில், அமெரிக்க எதிர்காலத்தையே நீங்கள் உங்கள் வழமையேபோல நிர்ணயிக்கப்போகும் காலகட்டத்தில் – வேறுவழியேயில்லாமல் உங்களையே என்னுடைய மகாமகோ பேராசானாக வரித்துக்கொண்டுள்ள அடியேனும் – இங்கு உங்களுடைய பூர்வாசிரமப் பிரதேசத்தில் மநகூ. திமுகூ, அதிமுகூ, பாமுகூ, தேமுதிகூ எனப் பலப்பல ஜெகஜ்ஜோதிக் கூவணிகளுக்கிடையே குக்கூவென கூக்குரலிட்டுகொண்டிருக்கிறேன்.
தாங்கள் அமெரிக்க ‘டீ பார்ட்டி’ விவகாரங்களில் ஆழ்ந்துகொண்டிருக்கும்போது அடியேன், தீவட்டிக் கொள்ளைக்காரர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறேன். கூச்செறிந்துகொண்டே…
…இந்த அழகில் என் காதில் நான் மாட்டிக்கொண்டிருக்கும் செவிட்டுமெஷினும் அந்த கேடுகெட்ட இளையராஜாவின் ‘குக்குக் குக்குக் கூக்கூ, கூ குக்குக் கூகூ’ என்ற பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறது; கூவான்களால் சூழப்பட்டுள்ள உலகமடா இது… :-( செங்கமலம் சிரிக்குது, எனக்கு வேறுவழியில்லை போலும்…
-0-0-0-0-0-0-
அதனை நீ படித்தாயா என்று என்னைக் கேட்டார். எனக்கு அது லபிக்கவில்லை என்று அவரிடம் சொன்னாலும், என்னையும் ஒரு பொருட்டாக மதித்து தாங்கள் கிழித்தெறிந்துள்ளதைக் கேள்விப்பட்டதுமே நான் ஜீவன்முக்தி பெற்றுவிட்டேன்…
(குறுகுறுப்புடன் அப்படி என்னதான் என்மேல் செல்லமாகக் கடிந்துகொண்டிருக்கிறீர்கள் என ஏதாவது ஃபேக் ஃபேஸ்புக் ஐடி தயாரித்துப் பார்க்கலாம் என்றால், என் மகன் என் கூடவே உட்கார்ந்துகொண்டு கண்கொத்திப் பாம்புபோல பார்த்துக்கொண்டிருக்கிறான்; ஏனெனில், அவனுக்கு நியாயமாக அனுமதிக்கப்படாத எதையும், நானும் அனுபவிக்கக்கூடாதாம்! எப்படி இருக்கிறது, என் குழந்தையை நான் வளர்க்கும் லட்சணம்! இந்த அழகில் ஊருக்கு உபதேசம் வேறு! உங்களுடைய பிரதம சிஷ்யகேடிக்கு இது தேவையா?)
பேராசானே! மேன்மைவாய்ந்த தங்களுக்கு, அப்படி என்னதான் என்மேல் கோபம் சுவாமி? இர்ஃபன் ஹபீப் போன்ற சான்றோர்களே உளறும்போது, கேவலம், தங்களுடைய மேன்மையான சீடன் கொஞ்சம் உளறக்கூடாதா, சொல்லுங்கள்? என்னை மன்னித்தருள, தடுத்தாட்கொண்டு என்னை ஜீவிக்கவைக்க முடியாதா?
வெரி குட்டு. நன்றி.
-0-0-0-0-0-0-0-
இப்போது, விமலாதித்த மாமல்லன் எழுதியுள்ள அசோகமித்திரக் கட்டுரையை உங்களது மேலான பார்வைக்கு வைக்கிறேன்: ரயிலுடன் போட்டியிடும் சைக்கிள் – தி இந்து கலை ஞாயிறு பத்தி 27.03.16 (அசல் வடிவம்)
என் நல்லிலக்கிய அடிவருடி நோக்கில், இதுவும் நன்றாக வந்திருக்கும் ஒரு கட்டுரை.
மேற்கண்டவை தவிர, கல்யாணராமன் அவர்கள் அழகாக, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள பல அசோகமித்திரப் படைப்புகளையும் வாசிக்கலாம்: அமேஸான்
மேற்கண்டதையும் அவசியம் படிக்கவும்; பின்னர் உங்கள் முடிவுக்கு வரவும்.
தங்கள் முடிவு என்னவென்றாலும் அதனை அடியேனுக்குத் தெரிவிக்கவும். (ஃபேஸ்புக் எழவில் வேண்டாம்!)
நன்றி.
அமெரிக்கமாதா கீ ஜெய்!
பின்குறிப்பு: தங்களுடைய சமீபத்திய ஆங்கிலக் கட்டுரையான H is for Hawk:Falconry as Therapy for Grief என்பதைப் படித்தேன்; நன்றாக வந்திருக்கிறது. அம்மணி ஹெலன் மெக்டனல்ட் அவர்களின் ‘ஃபால்கன்’ எனும் அழகான புத்தகத்தைச் சில வருடங்கள் முன் படித்திருக்கிறேன். உங்களுடைய கட்டுரையைப் படித்தவுடன், இதனையும் வாசிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. மனம் கனிந்த, இதயம் இனித்த, கண்ணீர் பனித்த நன்றி, மறுபடியும்…
பின்தற்குறிப்பு: தேவரீர் ஏன் இம்மாதிரியே தொடர்ந்து எழுதக்கூடாது? தமிழ் இலக்கியச் சனியன்களையும், இந்தியக் கோமாளிகளையும், கேடுகெட்ட பாரதீயப் பரதேசிகளையும் விட்டுவிடலாமே!
April 18, 2016 at 04:29
I had a good hearty laugh. Thanks for taking the time to write about me repeatedly. I did read Mamallan’s article. Before I say anything let me say I’ve read AM’s இன்று, ஒற்றன் and a few collections of columns. Both ‘இன்று’ and ‘ஒற்றன்’ were pedestrian.Only recently I bought his 2 volume short story collection and I’m yet to read what many cite as his best work ’18-ஆம் அட்சக்கோடு’ (I do have it too). After reading Koestler’s ‘Darkness at noon’ and Milan Kundera’s ‘Unbearable lightness of being’ I dread reading ’18-ஆம் அட்சக்கோடு’ . I tried my best NOT to comment on that Mammallan column simply because I did not want to sound like a gramophone record.
I did read your blog on AM+Zhivago. I stand by my blog. I used public sources and his column. You spoke to somebody in person and that’s not my problem. Further AM made a fool of himself after claiming that Akilan’s award was given in the midnight (or some innocuous time). Then he retracted it but no apology or reason for how such a blunder happened.
Yes I’ve read Jeyamohan’s ‘நமது கோட்டையின் கொடி’. And no, I’ve no interest in reading AM in English. But I’d add that AM is a translator’s delight simply because there are no difficult phrases, no dazzling linguistic turns and the stories themselves are told, as you all say, in simple prose. I say the previous observation not as a ding against the translator but as a simple factual statement. For instance translating Venmurasu will be a real challenge. Translating ‘புலி கலைஞன்’ is a walk in the park.
Now, coming to your constant barrage of my anti-Indian attitude. First, you are completely wrong on Thapar’s ‘Somanatha’. And Irfan Habib was right on the Bharata Mata affair. Thanks to the controversy I went looking for clues and found a good book. Check out “Goddess and the nation: Mapping mother India” by Sumathi Ramaswamy.
Second, I think I’ve read and bought more books on India than the common “Bharata Mata Ki Jai” guy. Here’s another book you might want to check out (if you’ve not already read it) “Nucleus and Nation: Scientists, International networks and Power in India” by Robert S. Anderson. If only such books were written by Indians.
Incidentally I checked with P.A.Krishnan, an avid bird watcher and highly erudite, about whether books on Falconry exist in India. The answer is, no. Books on falconry have been written in the west for more than 5 centuries and not a single book in India. Is that not interesting? Also, to my knowledge, there’s not much (or nothing) writing about nature in India.
My only complaint about your blogs is the head-scratching style.
I wish you well in your endeavors and your mission to teach kids.
Aravindan Kannaiyan
April 18, 2016 at 07:29
Dear ArvindK, thanks for putting up with me, especially considering the established fact that I can barely putup with myself.
I feel (and know) that you are a very capable man, given to agitated modes of responses on ethical grounds. I like your writings and your erudition, after all how many of us even read one book per month?
But I am aghast (often times) that you write in-extenso about stuff on which you seem to have only semibaked opinions based on tenuously abysmal knowledge. I really feel that you DO NOT need to do this.
The reason is, grrrr, it is MY forte and my territory – so don’t you mess with me…
Seriously now – your points noted; have read both SumathiR and RobertA. One of these days, I hope to write a longish essay on the infamous Somanatha of RomilaT, but the very thought of again dealing with folks steeped in the tradition of intellectual dishonesty and palpable scholarship coupled with unbridled arrogance makes me take a deep breath, and… (I even wrote in longform about this – with references and all, to EPW – but alas (=of course!) they did not publish it; let me see whether I can fish it out from my archives of yore)
L’affaire Zhivago: I feel that you got the context COMPLETELY wrong as I detailed it out – you have used the time-honoured and fake principle of the Occam’s Razor; and again, just because some random ‘public information’ exists it is not that it can be made use of as if it were some trustworthy, archival and verified source material; if it were so, then USA never landed folks on the moon. And, holocaust was brought upon themselves by the Jews; that is, if the whole idea were not a pure figment of imagination of the Zionists. And of course ‘vedic’ Indians knew the principles of Rocketry. The phallacy of this mode of operating on and arriving at conclusions based on ‘information that is public’ is endless. Bottomless. Sorry.
I do not generally reveal who I talked to get a cluon/bit – because in the past (2011) when I did it, it landed quite a few of my contacts in DireStraits. The Sultans of Swig aka Dravidian Goons and their machinations are not to be underrated. I do not know whether you have been manhandled before. I have been, quite a few times – just for voicing my opinions based on logic. I do not want to wear these kinds of eminently forgettable mishaps like a medal, but it is the prize that one has to pay, that’s all. So, even as I respect the privacy of my dear friends/contacts, I have also tended to protect my privacy.
But I do not make up stuff vis-a-vis these kinds of ideas, though when I do it for the reasons of ‘humour’ I clearly mark it as ‘rasak-kuraivaana nagaichchuvai’ or something like that.
I always verify, double-verify the things that I say or do. Of course, I need to be corrected when I make mistakes. Thanks.
I do not know much about KrishnanPA – have barely read a few of his essays (may be in Kalachchuvadu, am not sure) of his and a book – pulinagak-konrai or somesuch thing – and I do not know much of his oeuvre (marks-cyst?); and with my limited knowledge, I would also say that Falconry books are not there in Indic languages. But there ARE nature writings, will dig up refs sometime; right now, I do not have access to my library – as it has been split across 3 households and 4 schools. Shame on me.
Thanks for your best wishes – But, it is NOT my mission to teach & learn with kids. Would say, I merely enjoy doing it like many other things I pretend to do. I am an unapologetic seeker of happiness, and I suppose my Indian constitution allows it too, yeah?
Oh well.
I may violently disagree with you on many counts, but I also do ferociously agree with you on many other counts. Such is my (and your) lot.
Warm regards and here I remain forever, like totally,
Your humble-bumble student.
PS: Please do keep posting your book-recos and intros – it would be lovely if you post them on your weblog instead of say, on FaceBook.
April 18, 2016 at 07:58
என்னவோ பேசிகிறீங்க .. எங்களுக்கு தான் ஞே !!
April 18, 2016 at 17:44
ஆமாம், இங்கேயும் அதே, அதே! வெண்கரடிக்கும் டி ராஜேந்தருக்கும் தொடர்பு உண்டா என்ற கேள்வி மட்டும் புரிஞ்சிது. எதுக்கு டவுட்டு. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் உட்டு பாத்துட வேண்டியதுதான்.
April 18, 2016 at 17:54
யோவ் வெங்கடேசு, ரவி…
இன்னாபா றொம்ப கலாய்க்கறீங்க! பெர்ஸுங்கோ வொர்த்தரவொர்த்தர் மர்யாதயோட திட்டிக்கற்த சும்மா வேடிக்க பாக்காம, இப்டிப் பண்றீங்க்ளேப்பா!
அவ்ரு டமில்வாணன் கண்க்கா மாஸ்டர் ஆஃப் அல்லா சப்ஜெக்ட்னிட்டு அட்ச்சுவுட்டா, எனக்குப் பொற்றாமையாக்கீதே!
April 23, 2016 at 15:12
Sabaash, arumaiyaana potti….Romila Thapar, Irfan Habib and other left-oriented historians revel in bad-mouthing Indian ethos and traditions, in the mistaken notion that all good things that India can be really proud of, were because of foreign rulers who subjugated India, which stretched from Iran to Burma not very long ago. And long ago, Indian/ Hindu traditions were the bedrock of geographical extensions of what was then sub-continental India…
And Mr. Kannaiyan, Modi is here to make all the difference now. With time, may be an uninterrupted run of 10 years for him upto 2024, India will definitely be on a higher growth trajectory and eventuallly catch up with USA…You may consider returning to India well in time, so you/ your family can enjoy the best of both worlds – you will live in America now and your kids may prosper in India after sometime…;)
April 24, 2016 at 17:32
For those who swear by Ms Thapar I suggest their reading Koenraad Elst’s Indology site.
As for Irfan habib two recent statements show that he should stick to his knitting. He said that the river Saraswati is a fantasy. From the early 80s there is a great deal of geological evidence on the river and much literature as well. He said that RSS was responsible for the bloodshed in Punjab at the time of the partition. RSS had little presence there and the fight was between the sikhs and the Muslims. So much for his balance
I stopped trusting the Marxist historians when my eyes were opened to the local records, diaries and narratives of the Moplah rebellion in the kerala Goverment records in the 60s and 70s. Sir Sankaran Nair’s book gives a lie to the manufactured history of EMS and the leftists. The larger number of Thiyya agricultural labour did not join the Moplahs as it was clearly seen as a religious uprising under the Khilafat flag (unwittingly and for many fatally supported by Gandhiji) with wholesale murders of ordinary Hindus , conversions and rapes, one of the bloodiest periods of Malabar history. And I discovered that their approach is based on a false moral equivalence.
The reaction of these historians to those who disagree with them is to question their credentials as they are unable to dispute facts.
It is indeed sad,