Is there any evidence to say that ‘Sangam Age’ is a myth & that things do not add up? (of course this is not to say that ettuthogai works or later patthu-p-pattu collection don’t exist)
Let us explore just one point in this context. Read the rest of this entry »
…இதற்கு மாறாக, ஏன் – தியாகி செல்வப்பெருந்தொகை மீது, தமிழக அரசினால் ஒருமாதிரி சட்டரீதியான நடவடிக்கையும், இந்திய தோசைய காங்கிரஸால் ஒருமாதிரி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என விருப்பப் படுகிறார்?
எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. வெறும் திராவிடச் சாக்கடை மலத்தைத்தானே கூலிப்படைத் தெருப்பொறுக்கிகள் வீசினார்கள்? Read the rest of this entry »
ஒரு அன்பர், கீழ்கண்டவாறு இதற்கு முந்தைய பதிவில் (பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!” March 16, 2025) கேட்டிருந்தார்:
Raalraa Says: March 18, 2025 at 09:43
அம்பேத்கர் மற்றும் அப்போதைய பல தலைவர்கள் இந்திய அரசியலை இந்து முஸ்லிம் பிரச்சினை என்னும் கண்ணோட்டத்திலும் தலித் உயர்சாதி என்னும் கண்ணோட்டத்திலும் தான் பார்த்தார்கள். மற்ற விசயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஈவேரா இந்தி பள்ளிக்கூடம் தொடங்கியவர். தனது கடைசி காலத்தில் கூட இந்தி எதிர்ப்பாளர்களை காலிகள் என விமர்சித்தார். அவர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.
மேற்கண்ட பின்னூட்டத்துக்கு என் ஒருமாதிரியான பதில்:
வெ. ராமசாமி Says: March 20, 2025 at 20:21
ஐயன்மீர்! கருத்துகளுக்கு நன்றி. ஈவெ ராமசாமி, தன் இறுதிக் காலங்களில் ஹிந்திஎதிர்ப்பை எதிர்த்தார் என்பது சரிதான்.
- மேற்கண்ட காட்டுரை ஆம்பேட்கரின் ‘ஹிந்தி வெறி’ பற்றியது. ஆகவே ஈவெராவைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
- ஈவெரா ஒரு மகத்தான அரைகுறை, வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தவர், தம் நிலைபாடுகளை வசதிவாய்ப்பு ஆதாயங்களுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருந்தவர், அறிவியல்-வரலாறுகளின் அடித்தளங்களைக்கூட அறியாதவர் என்பது ஐயமில்லை. வரலாற்றின் குப்பைமேட்டுக்குள் கடாசப்படவேண்டியவர். ஆகவேதான் அவரைப் பற்றி மேற்கண்டபதிவில் குறிப்பிடக் கூட இல்லை.
- மானுடப் பரிணாம வளர்ச்சி, மக்கட்திரள்கள் ஒருங்கிணைக்கப்படுவது, படி நிலை வரிசைகள் சமூகங்களில் அமைவதும் வளர்வதும் எப்படி என்பவற்றைப் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் பினாத்திக் கொண்டு விஷத்தைப் பரப்பியவர் அவர் – ஹரிஜன, பெண், பிராம்மண எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு அவ்வாசாமியிடம் வேறுஒன்றும் இருந்திருக்கவில்லை. இதற்கு மேற்பட்டும், அவர் ‘சமூக நீதி’ என்பதையே படுகேவலமான கேலிக்கூத்தாக்கியவர். தமிழையும் அற்பத்தனமாக ஈனப் படுத்தியவர்.
- இந்த ஆசாமி தமிழகப் பகுதிக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம், சாபக்கேடு. ஈவெரா ஒரு கட்ட,மைக்கப் பட்ட அரசியல் பிம்பம்.
- பெரும்பாலும் – தமிழர்களானவர்களும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நீந்துபவர்களே தவிர, ஹீரோக்களின் மைக்ரோகுஞ்சாமணிகளைச் சப்புவதில் ஆர்வமுள்ளவர்களே தவிர – ஆழமான, அறிவியல் பூர்வமான முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களுக்கு அதற்கான தொடர்வரலாற்றுப் பின்புலமும் இல்லை.
- ஆகவே, உணர்ச்சிபூர்வ-ஈனமானத் தமிழ்/திராவிட வெறியர்களும், ஈவெராமசாமி எனும் அறிவிலியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மிகப் பொருத்தமான ஜோடி நம்பர்1கள்.
அவ்ளொதான்.
ப்ளடி சாதாரணமான ஜெயமோக சாருநிவேதித எஸ்ரா வகையறாக்களையே என்னால்நம்மால் தாங்கமுடியவில்லை, இந்த அழகில் இந்த ப்ளடி அலக்கியவாதி, இப்படி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். Read the rest of this entry »
பீடிகை: முன்னமே சிலபல முறை பெரியவர்* அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்; பெரும்பாலும் நக்கலாகவும் கிண்டலாகவும்தான். ஏனெனில் அவருடைய கண்மூடித்தனமான எதிர்ப்புகள் அப்படியாப்பட்ட பராக்கிரமம் மிக்கவை – ஆனாலும்… அவர் அதிர்ந்து பேசாமல் திட்டாமல் ஒரு விஷயத்தைத் தரவுகள் சார்ந்து தொடர்ந்து பேசும்போது, அதனையும் ஒப்புக்கொண்டு போற்றத்தான் வேண்டும், அதற்குரிய மரியாதை கொடுக்கப்படத்தான் வேண்டும். Read the rest of this entry »
ஐந்து புத்தகங்கள் – 9
September 18, 2024
(currently reading)
(currently reading…)
-0-0-0-0-0-0-
ஐந்து புத்தகங்கள் – 8 September 16, 2024
ஐந்து புத்தகங்கள் – 7 September 5, 2024
ஐந்து புத்தகங்கள் – 6 August 30, 2024
ஐந்து புத்தகங்கள் – 5 August 21, 2024
ஐந்து புத்தகங்கள் – 4 August 17, 2024
அண்மையில் / முன்னெப்போதோ படித்தவை – ஐந்து புத்தகங்கள் – 3 August 7, 2024
அண்மையில் / முன்னெப்போதோ படித்தவை – ஐந்து புத்தகங்கள் – 2 July 30, 2024
w/ some preamble etc: அண்மையில் படித்த ஐந்து புத்தகங்கள் – 1 July 27, 2024
1
மிகவும் நொந்துபோன சில (ஹ்ம்ம், சொல்லப் போனால், பலப்பல) சமயங்களில் இப்படியாப்பட்ட விபரீதச் சிந்தனைகள் மண்டையைக் குடைந்து தள்ளிவிடும். அதே சமயம், “கவலை சரிதான். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு, தமிள் புட்டுக்கினுபோவாம இர்க்க நான் என்ன மசுத்தை புடுங்கிக் கொண்டிருக்கிறேன்?” என்கிற கேள்வியும் எழும்பும். ஸப்பாஷ் ஸர்யான போட்டீ. Read the rest of this entry »
நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் அண்மையில் தமிழில் வந்துள்ள pop-history (இதை டமால்டுமீல் வரலாறு எனப் பெயர்க்கலாமா?) புத்தகங்கள் சிலவற்றைப் படித்துள்ளார் என்பது தெரிகிறது. பொன்னியின்செல்வன் பேரிலும் கொஞ்சம் வருத்தம் இருப்பதாகவும்…
அதன் விளைவான ஆதங்கம்: வரலாறு மிக முக்கியம் அமைச்சரே அவசியம் இதனைப் படிக்கவும்.
அவருக்கு என்னாலான, எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆதூரம்/ஆசுவாசம் தர முடியக்கூடிய விஷயம் இது ஒன்றுதான்,
அதாவது இது ‘ஒத்திசைவு க்யாரண்டி’ – நான் எக்காலத்திலும் டமால்டுமீல் தமிழக உளறாறு என எத்தையாவது தடிமன் வெண்முரசு எழுதி அவர் தலையில் ஐந்து படிகளைக் கட்டமாட்டேன்.
இதைப் படிக்கும் உங்களுக்கும் கவலைவேண்டேல் எனும் க்யாரண்டிதான்.
-0-0-0-0-
ஆனால்.
என் இளந்தலைவர் உதை இசுடாலிர் – அமைச்சராகவே மாட்டேன் எனச் சொல்லி, அமைச்சரும் ஆகி, தான் திருடிய செங்கல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றி வந்து மக்கள்பணியாற்றுவது ஒரு முன்னோட்டக் கவலையளிக்கிறது. மேலும், நான் திராவிடச் சூழலில் வளர்ந்தவன். கருந்தோல் தடிமன் தாஸ்தி. என் எருமைசரீரத்தின் மேல் மழை விழுந்தால் என்ன மண்ணாங்கட்டி விழுந்தாலென்ன என… …
ஆக.
அப்படியே ஒரு குட்டிவெண்முரசை, ஏன் சிறுடமாரங்களை (ம்ம்ம் – இந்தத் தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன: “தட்டித் தூக்கிய களப்பிரர்கள்!” – “வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கட்டம் கட்டி வீழ்த்திய பார்ப்பனர்கள்!” – “ரிக்வேதம் எழுதப் பட்டதே செந்தமிழில்” – “ஆரிய ஹரப்பா தந்தைவழி நாகரிகமும் திராவிட ஹரம்மா தாய்வழிச் சமூகமும்” – சிறார்களுக்காக எழுதப்படக் கூடிய எஸ்ராமகிருஷ்ணத்தனமான “இளங்கோ: சங்ககால கன்றுக்குட்டி” … …) நான் எழுதவேண்டிய துர்பாக்கிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீதரனார் தான் ஜவாப்தாரி.
மன்னிக்கவும்.
கஞ்சீவரம் நடராஜன் ‘அறிஞர் அண்ணா’ அண்ணாதுரையும், சாகிற நேரத்தில் சங்கராசங்கராவும் – குறிப்புகள்
April 30, 2024
1
முதற்கண்: திமுக திராவிடர்களில் ஓரளவுக்காவது அறரீதியாக ஒப்புக் கொள்ளக்கூடிய தலைவர் என்று ஒருவர் இருக்க முடியுமானால், ஒருமாதிரி இந்த அஅ அவர்களைக் குறிப்பிடலாம். Read the rest of this entry »
தெருப்பொற்க்கீ தெராவிட மூளயோட கம்பேர் செஞ்சா தெனாவட்டு தமிள்தேசிய அரெகொறே மூள வேற ரெவல்
March 4, 2024
(தரத்திலும், பாரதீயத்திலும் பொதுவாகவே முன்னேறிக் கொண்டிருக்கும் (ஸ்ரீலங்காவின் ‘தமிழ்’க் குழந்தைகளையும் கொத்துகொத்தாகப் படுகொலை செய்த ரத்தவெறி எல்டிடிஇ பிரபாகரனின் ஆராதனை தவிர்த்து) பேசுதமிழாபேசு யூட்யூப் சேன்னலின் பெரும் பாக்கியம் – இந்த படுபீதியளிக்கும் தன்னம்பிக்கை அநியாயத்துக்கு இருக்கும் அறிவாளி, இளம் ‘வலையொளி மகிழன்’ அதைவிட்டு வெளியேறியது!)
🙏🏾
இதனை, என் படுமோசமான தோல்வி என எடுத்துக் கொள்ளவேண்டுமா?
October 20, 2023
சர்வநிச்சயமாக. ஆம். Read the rest of this entry »
உதய்வாக்கரை தல புராணம்
September 4, 2023
ஒரு விசன கவிதை:
tamil translation charlie foxtrot
May 23, 2023
Ayyo! 😩 Read the rest of this entry »
“அப்படியானால், ஷண்மதங்களில் ஏன் ஜைனமும் பௌத்தமும் இல்லை?”
October 7, 2022
ஏனெனில் – இதற்கு ஒருமாதிரி, என் கடலூர்சீனுகுருவி மூளைக்கு எட்டிய வகையில் சிலபல காரணங்கள்: Read the rest of this entry »
யாதும் ஊரே, யாவரும் வேளிர்
September 23, 2022
மன்னிக்கவும்.சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்,கேண்மினோ…
ஏனெனில். Read the rest of this entry »
இது நடக்குமா?
September 21, 2022
சர்வ நிச்சயமாக நடக்க வேண்டும். Read the rest of this entry »
ழேலேந்தி ழடனமாடும் ழமிழணங்கு – ழில ழுறிப்புகள்
April 13, 2022
ஆம். ழேலைத் தூக்கிக்கொண்டு தத்தக்காபித்தக்காவென நடனமாடும், ஷாம்பூ விளம்பரத்தலைமசுரைடைத்த ழமிழணங்கைத்தான் குறிப்பிடுகிறேன். Read the rest of this entry »
epigraphist + dravidian scholar iravatham mahadevan, bust
November 26, 2021
or Rebust, ya know what I mean? Read the rest of this entry »
मिच्छामि दुक्कडम्, தமிழ்பூதம் செம்பூதங்கள்…
November 17, 2021
மிச்சாமி துக்கடம். Micchaami Dukkadam. Read the rest of this entry »
ஒத்திசைவின் பராக்கிரமம்
November 11, 2021
அல்லது, ஏழரைகள் ஏழரைகளாகவே தொடர்வது ஏன்? Read the rest of this entry »








