இது நடக்குமா?

September 21, 2022

சர்வ நிச்சயமாக நடக்க வேண்டும்.

…அயோக்கிய திராவிடியல், அஸ்தமனசூரியனாகுமா? ஆகவேண்டும்தான். ஆனால் அதற்குத் தமிழகத்தில் உண்மையான படிப்பறிவும், விடியவேண்டும் என விழைபவர்களின் செயலூக்கமும் வேண்டும்.

இம்மாதிரி நியாயமான எதிர்பார்ப்புகளுக்காக, நம்மளவில் – நமது திறமைகளுக்கும் சக்திக்கும் ஆர்வங்களுக்கும் உட்பட்டு/ஏற்ப நம் எதிர்காலம்+சந்ததியினருக்காக – நாம் என்னென்ன செய்யக்கூடும்?

… And if the dam breaks open many years too soon
And if there is no room upon the hill
And if your head explodes with dark forebodings too
I’ll see you on the dark side of the moon…

— மூளைச் சிதைவு / நிலவின் இருண்ட பக்கம் / ப்பிங்க் ஃப்ளாய்ட் / 1973

We also need to prepare sufficient, sustainable,  progressive (yet conservative) & airy ‘rooms upon the hill.’

Let us see.

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s