இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(
…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்!
* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.
(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை 6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)
…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?
எல்லாவற்றிலும் தன்பங்கு பெரும்பங்கு செம்பங்காக, மூட்டைமூட்டையாகக் கமிஷன் அடிக்கும் தமிஷனை, அதாவது திராவிஷனை, பின்னர் எப்படித்தான் அழைப்பதாம், சொல்லுங்கள்?
பங்குத்தந்தை ஸ்டாலின் கும்பலினரின் கமிஷன் அடிப்பு பற்றி நான் மட்டும் சொல்லவில்லை. அவருடன் கூட கெவர்னமெண்டு அட்வைசரி கௌன்சில் பணிபுரியும் ஆசாமி ஜே ஜெயரஞ்சனே சொல்லியிருக்கிறார்.
முழு விவரங்களுக்கு: சுட்டி
படுபீதியளிக்கும் வகையில் வளர்ந்திருக்கும் அட்டகாசமான தமிழகத்தின், அற்புத நகைச்சுவை உச்சம் எது?
December 28, 2024
இல்லை, அது செந்தில்கவுண்டமணிவடிவேலுவிவேக்விஜைஉதைஇசுடாலிர் கிளுகிளுப்பு -கிச்சுக்கிச்சு-வெடிச்சிரிப்பு விவகாரமில்லை. ஏன், அது அந்த படுகேவலமான திராவிடமாடல் திமுக இசுடாலிர் அரசாங்கம்கூட இல்லை.
மாறாக. அது… அது ஒரு பிரபல, தொடர்ந்து கொண்டிருக்கும் எக்காளச் சிரிப்பு.
பொறுப்புத்துறப்பு. *
Read the rest of this entry »
1
மிகவும் நொந்துபோன சில (ஹ்ம்ம், சொல்லப் போனால், பலப்பல) சமயங்களில் இப்படியாப்பட்ட விபரீதச் சிந்தனைகள் மண்டையைக் குடைந்து தள்ளிவிடும். அதே சமயம், “கவலை சரிதான். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு, தமிள் புட்டுக்கினுபோவாம இர்க்க நான் என்ன மசுத்தை புடுங்கிக் கொண்டிருக்கிறேன்?” என்கிற கேள்வியும் எழும்பும். ஸப்பாஷ் ஸர்யான போட்டீ. Read the rest of this entry »
கஞ்சீவரம் நடராஜன் ‘அறிஞர் அண்ணா’ அண்ணாதுரையும், சாகிற நேரத்தில் சங்கராசங்கராவும் – குறிப்புகள்
April 30, 2024
1
முதற்கண்: திமுக திராவிடர்களில் ஓரளவுக்காவது அறரீதியாக ஒப்புக் கொள்ளக்கூடிய தலைவர் என்று ஒருவர் இருக்க முடியுமானால், ஒருமாதிரி இந்த அஅ அவர்களைக் குறிப்பிடலாம். Read the rest of this entry »
கவனிக்கவும். அல்ல1. அல்ல2. அல்ல3.
மேலும் கவனிக்கவும்; இது ரொம்பவும் நீளம் – ஆகவே இரண்டாகப் பிரித்திருக்கிறேன்; பொறுமையாகப் படிக்கவும்; ஏனெனில் திராவிடன்களின் கன்னக்கோல் தொழில்முறை செய்நேர்த்தி பற்றியது இப்பதிவு. Read the rest of this entry »
1
சிலபல காரணங்களால் எனக்கு வீட்டை விட்டுப் பெரிதாக வெளியே நகர முடியாமல் போனாலும், நான் மிகுந்த கர்வமும் அகங்காரமும் கொண்டவனாக இருந்தாலும், அவ்வப்போது சில நண்பர்களும் சில முன்னாள் மாணவர்களும் ‘பார்க்க’ வருகின்றனர் – சில சமயங்களில் எனக்குப் பெரிதாக முன்னறிமுகம் இல்லாதவர்களும் கூட, பாவம்… Read the rest of this entry »
திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் + திராவிடக் கொள்ளைகள், பங்கிடல்கள், பேரங்கள், கொலைகள் – ஒரு கையேடு
February 18, 2024
(பழைய பதிவுகளுக்கான சுட்டிகள்தாம் – ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் மாறுமா என்ன? நன்றிகெட்ட திராவிட நாயின் வாலை நிமிர்த்தத்தான் கூடுமா?
திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் May 23, 2015
திராவிடக் கொள்ளைகள், பங்கிடல்கள், பேரங்கள், கொலைகள் – ஒரு கையேடு May 24, 2015
…குறைந்தபட்ச நன்மைகளைக்கூடத் தமிழுக்கும் தமிழகத்துக்கும் செய்யாமல், தலைமுறை தலைமுறையாகப் பெருங்கொள்ளையடிக்கும் திராவிடப் பொறுக்கிக் கும்பலும் விரட்டியடித்துத் துரத்தப்படும் எனும் நம்பிக்கையைத் தொடர்ந்து விதைப்பதற்கு, பாஜகவின் இளம் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி)
கருந்தேள் கண்ணாயிர நடிகக் கோமாளிகளும் தமிழக வெட்டிக் கழகங்களும்
February 3, 2024
1
நான் பெரிய எண்ணிக்கையில் தமிழ்ப் படங்களைப் பார்த்ததில்லை; எனது வெற்றிகரமான பலமாமாங்க வாழ்க்கை(!)யில், இந்த எழவு அதிக பட்சம் சுமார் 20 இருக்கலாம்… Read the rest of this entry »
maker samkranti & the ‘pongal’ incongruity – notes++
January 24, 2024
Yes. You read it right; it is maker samkranti – not makara sankaranti. Bleddy.
Anyway, let me share some belated greetings, notes & images… Read the rest of this entry »
“தேடிச் சோறு நிதந் தின்று… … வீழ்வே னென்று நினைத்தாயோ,” திராவிடக்கொடை ஜாதிவெறியால் தாழ்ந்த தமிழ்நாடு – குறிப்புகள்
November 6, 2023
1
சுமார் 10 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்த இப்பதிவு வரிசையை இன்றுதான் தூசி தட்டிப் பதிப்பிக்க ஆரம்பிக்க நேரம் வந்தது. Read the rest of this entry »
இதனை, என் படுமோசமான தோல்வி என எடுத்துக் கொள்ளவேண்டுமா?
October 20, 2023
சர்வநிச்சயமாக. ஆம். Read the rest of this entry »
சர்வர் சுந்தரம் (1986)
September 24, 2023
இதுவரை இப்படியொரு அழகான உபயோகம் ததும்பும் வடிவமைப்பை இப்புவியதனில் யாங்கணுமே கண்டதில்லை. Read the rest of this entry »
தமிழர்களின் ஆகச்சிறந்த ‘சங்க காலம்’ எனும் விஷயத்தைக் குறித்து திரு சேட்-ஜிபிடி அவர்களின் மேலான கருத்து என்ன?
September 2, 2023
எனக்குத் தெரிந்தவரை, தமிழர் போற்றும் ‘சங்க காலம்’ என்பதைக் குறித்த மிகக் காத்திரமான, அறிவியல் பூர்வமான – இவையனைத்துக்கும் மேலாக, நம்மால் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்ளக்கூடிய வாதங்களை இந்த ‘செயற்கை நுண்ணுணர்வு’ விஷயம்தான் முன் வைக்கிறது. Read the rest of this entry »
என்னுடைய (முஸ்லீம், இஸ்லாமிய மதம்சார் கொலைவெறி+) தொடர்பான கருத்துகளை மறுபரிசீலனை செய்யவைத்த 8 ஆகஸ்ட், 1993
August 12, 2023
1
அன்று ஞாயிற்றுக்கிழமை, அதை எப்படி நான் மறக்க முடியும்? Read the rest of this entry »
०
வழக்கமாக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எத்தையாவது கேட்பவர்களுக்கு என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக பதில் (அதாவது, ‘ஐயன்மீர், யான் அறியேன், என்னை விட்டுவிடுங்கள்’ என்பது உட்பட) சொல்லித் தான் பழக்கம், இதுவும் ஒரு சுயபயிற்சிக்காகத்தான், எண்ணவோட்டங்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகத்தான் – பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை, அறிவுஜீவி சொரிவுஜீவி என்றெல்லாம் இல்லை – ஆனால் இந்த முறை, அவற்றைப் பதிவாகவே இட்டு விடுகிறேன். Read the rest of this entry »
febrile, politically incorrect & tauntingly traumatizing notes on ‘education’ (and therefore life)
June 12, 2023
Off and on, I have youngaged myself in ‘school education’ & some amount of collegiate stuff for many years now, though am sorta oldaged currently. Read the rest of this entry »
BREAKING: முதலீடுகளை ஈர்க்க, முதலையமைச்சர் இசுடாலிர், அடுத்ததாக ஆஃப்கனிஸ்தான், இராக், பாகிஸ்தான் செல்கிறார்!
May 29, 2023
செய்திகளை முடிந்தபோதெல்லாம் முந்தித் தருவது ஓத்திசைவுடீவியன்றி, பிறிதொன்றுமில்லை… Read the rest of this entry »
tamil translation charlie foxtrot
May 23, 2023
Ayyo! 😩 Read the rest of this entry »




